ஸ்ரீ ராமனால் அருளப்பட்டது

நாத்திகர்கள் இந்து மதத்தையும் நமது நாட்டின் தேசியத்தை குறித்தும் கேலி செய்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்கம் ஸ்ரீராமபிரானால் நமக்கு அருளப்பட்டது. நமது நாட்டிற்கு மட்டுமே அந்த பண்பு சொந்தம்?
-கோபாலன்

imgk7.jpg

ஆச்சரியமாகத்தான் இருக்கு. 60 ஆயிரம் பெண்களுக்கு புருஷனா இருந்த தசரதனுக்கு மகனா பொறந்த ராமன், ஜானகியை மட்டும் தன் மனசுல நிறுத்தி ‘ஒருவனுக்கு ஒருத்தி’ங்ற ‘உன்னத புருஷனா’ வாழ்ந்தான்.

அவன் வாழ்ந்த ‘இந்து தேசம்’ இன்னைக்கு எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கையிலே, உலகத்திலேயே இரண்டாவது இடத்துல இருக்கு.
நம்ம ஆளுங்க, ராமனை பின்பற்றச் சொன்னா, தசரதனை பின் தொடர்கிறார்கள்.

அப்போ, தசரதனுக்கு எய்ட்ஸ் இருந்து இருக்குமோ?
தசரதனுக்கு இருந்திருந்தா அப்போ அந்த 60 ஆயிரம் பெண்களுக்கும் இருந்திருக்கணுமே?

60 ஆயிரம் பெண்களுக்கும் எய்ட்ஸ் இல்லைன்னா, தசரதனுடைய ‘ஆண்மையை’ பற்றி நாத்திகர்கள் ரொம்ப கேவலமா பேசுவாங்களே?

அவுங்களுக்கும் இருந்ததுன்னு ஒத்துகிட்டா, ‘அப்போ ராமனுக்கும் இருந்திருக்கும்’னு ரொம்ப அவதூறு பேசுவாங்களே.

‘இல்லைன்னு’ சொன்னா அப்போ எப்படி ராமன் பொறந்தான்னு? கேப்பாங்க.

‘இருக்குன்னு’ ஒத்துக்கிட்டா, கடவுளுக்கே எய்ட்ஸா?ன்னு கேப்பானுங்க.

எதுக்கு இந்த தொல்லை. இந்த கேள்வியும் வேணா. இந்த பதிலும் வேணா. விட்டுருவோம்.
     

வே. மதிமாறன்

7 thoughts on “ஸ்ரீ ராமனால் அருளப்பட்டது

 1. Dear mathi,

  I have been reading your articles for quite some time and i enjoyed a lot and they all are very useful and informative .

  However i would like to tell you that this particular one is not in line with your existing articles in terms of quality. so it will dilute the cleverness of the same.

  One can have sex with 100 partners and still can have a completely AIDS free health. Beacuse, as you probably know HIV infection can happen only if the partner already has it. If the partener is safe, then sex is safe as well.

  And also it might give an opportunity to the ‘parrpanans’ to say that HIV infection is found only about 40 yrs ago. It is beleived to be spreaded from the monkeys.
  All those points will divert the original intention of ridiculing ‘one for one’ to some thing stupid way of talking.

  What do you think about my points ?

  since, i do not have much time i had to communicate in English.!

  sincerely,
  jp

 2. தோழர் மதிமாறன்,
  பகுத்தறிவு பேசுபவர்கள் எதையும் பகுத்தறிந்து பேச வேண்டும். எய்ட்ஸ்-ஐயும் தசரதன் 1000 பெண்களை மணந்ததையும் செய்துள்ள உங்கள் ஒப்பீட்டில் அது (பகுத்தறிவு) இருப்பதாகத் தெரியவில்லை…

  நண்பர் JP எனது வேலையைக் குறைத்துள்ளார். அவருக்கு என் நன்றிகள்….

 3. Ayya
  Your attitude towards AIDS and HIV+ people seems very backward and regressive.Thanks

 4. தன் மனைவி கர்ப்பு உள்ளவாள என்று சோதனை செய சிறந்த பாதை காட்டிய ராமன் பத்தி எழுதூங்க்கலென்?

 5. Dear Mr. Mathi,

  This article is not relevent with the title and evenmore it is not scientifically correct. please observe things around you before you write.

  thanks,

  senthamizh.

 6. actually one cannot acquire hiv /aidsjust by marrying 1000 ppl.it is the matter ” having sex with the person who hd hiv already.

  conclusion:ramans sittis and ammas periyammmass did nt have hiv!

Leave a Reply

%d bloggers like this: