குடும்பம் என்ன கதியாகுமோ?

generals_daughters_marraige.jpg

திருமணம் பெண்களுக்கு எதிரானது என்கிறார்கள். திருமணத்தை முற்றிலுமாக நிராகிரித்துவிட்டால் குடும்பம் என்கிற அமைப்பே நிற்கதியாகிவிடாதா?
காமட்சி சுந்தரம், சென்னை

குடும்பம் என்ன கதியாகுமோ அது எனக்கு தெரியாது. எப்படி பார்த்தாலும் நிச்சயம் திருமணம் பெண்களுக்கு எதிரானதுதான்.

செக்ஸ்ல ஈடுபடுவதற்கு ஒரு பெண் பணம் கேட்டா அது விபச்சாரம். ஆம்பளை பணம் கேட்டா அது கல்யாணமா?

சமூக விழிப்புணர்வுமாத இதழ்,

ஆகஸ்ட் 2007

வே.மதிமாறனிடம் கேளுங்கள்