நீதிக் கட்சி Vs பாரதி

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 21 ஆறாவது அத்தியாயம் ‘மடாதிபதிகளே! நாடடுக்கோட்டைச் செட்டிகளே! பணத்தை வாரிச் செலவிடுங்கள். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாகும் கைங்கர்யம்’ என்று வர்ணிக்கிறார். ஆனால், அதைச் செயலில் செய்த நீதிக்கட்சிக்காரர்களை தேசத் துரோகிகள் என்கிறார். நீதிக்கட்சி அரசு … Read More

%d bloggers like this: