இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
–
–
–
கோவை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக கலவரம் நடத்திய இந்து மதவெறியர்களை கண்டித்து 02.09.2008 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட்த்தில் எழுப்பட்ட முழக்கங்கள்.
இந்து என்று சொல்லாதே
பார்ப்பான் பின் செல்லாதே
–
தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்!
பார்ப்பன னால் திணிக்கப்பட்ட
வட மொழியின் ஆதிக்கத்தை
தூக்கியெறிவோம், தூக்கியெறிவோம்!
–
விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்!
பார்ப்பன கடவுள்களை
விரட்டியடிப்போம்.
–
அண்டப் புளுகு, ஆபாச புளுகு
இதிகாக் குப்பைகளை
கொளுத்தியெறிவோம்!
–
எச்சி ராஜா, இலை கணேசன்
நச்சுப் பாம்பு துக்ளக் சோ
ஆரியப் – பார்ப்பன வெறியர்களை
விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்.
–
ஒரு குலத்திற்கு ஒருநீதி – பார்ப்பனியம்
ஒரு வர்க்கத்திற்கு ஒருநீதி – மறுகாலனியம்
பார்ப்பனியத்தை வேரறுப்போம்
மறுகாலனியத்தை முறியடிப்போம்.
–
பன்னாட்டுக் கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி
பஞ்சமனும் சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி
–
கோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா
பன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம்? சங்கர மடமா?
–
மாட்டைத் தொட்டப் புண்ணியம்
மனுசன தொட்டா தீட்டு.
மானங்கெட்டத் தனத்துக்குப் பேர்தான் இந்து தர்மமா?
–
திரும்பப் பெறு, திரும்பப் பெறு
பெரியார் தி.க தோழர்கள் மீது
பகுத்தறிவு சீமான் மீது
போடப்பட்ட பொய்வழக்குகளை
திரும்பப் பெறு, திரும்பப் பெறு.
நன்றி : மதச்சார்பற்ற கருத்துரிமை பேரியக்கங்களின் கூட்டமைப்பு
🙂 விவசாயிகளின் நன்மைக்கு ஏதாவது செஞ்சா புண்ணியமா போவும்.
இந்துக் கடவுள்களை அப்பாலிக்கா வெரட்டலாம்.
அட்லீஸ்ட், ரெண்டு அணி உருவாக்கி, ஓரணி, இந்துக் கடவுள்களை விரட்டவும், இரண்டாமணி விவசாயிகள் நன்மைக்கும் பாடுபடவாவது வழி செய்யுங்க சாரே 😉
“parpan” endra sol samugathil marupadi theeviramaga olipathum, Ellorum oru aniyil thirandathum magizhchiyalikirathu…muzhakkangal anaithum neraga sendru edirikalai thaakupaviyaga amainthathu sirappu…
//ஒரு குலத்திற்கு ஒருநீதி – பார்ப்பனியம்
ஒரு வர்க்கத்திற்கு ஒருநீதி – மறுகாலனியம்
பார்ப்பனியத்தை வேரறுப்போம்
மறுகாலனியத்தை முறியடிப்போம்.
–
பன்னாட்டுக் கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி
பஞ்சமனும் சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி
–
கோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா
பன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம்? சங்கர மடமா?//
Super…. intha mulakkangal arumaiyaga irukkirathu..
RSS,பஜ்ரங்தல்,விஸ்வ இந்து பரிசத்,இந்து முன்னனி,போன்ற வன்முறை இயக்கங்களை,SIMI யோடு சேர்த்து தடை செய்ய வேண்டும்.
அன்புமிகு அண்ணா,
மத அடிப்படைவாதிகளும் வர்க்க பேதத்தை உருவாக்கியவர்களும், அதனால் மட்டுமே பிழைப்பவர்களும் இன்றுவரை வர்ணாசிரமத்தை வலியுறுத்துவதை நிறுத்தவில்லை என்பதையே சீமான் மீதான அவர்களின் சீற்றம் காட்டுகிறது. ஆனால் நமக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்ன என்றால் பிராமணீயத்திற்கு எதிரான நமது போர் குறித்து பொதுமக்களுக்கு இப்போதுதான் வெளிப்படையாகத் தெரியவருகிறது என்பதுதான். இன்றைய நாகரீக காலகட்டத்திலேயே நிலைமை இப்படி இரூக்கிறது என்றால் பெரியாரும் இடதுசாரி இயக்கத்தவரும் பிராமணீய ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த அந்தக் காலத்தில் எவ்வளவு பிரச்சனைகளை அவர்கள் சந்தித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.
எனக்கு ஒரு கருத்து உண்டு. இதனைப் பற்றி ஆராய வேண்டுகிறேன்.
இன்றைய நிலையில் ஒரு உயர்ந்த (பொருளாதாரத்திலும் சமூகத்திலும்) சாதிக்காரன், ஆதிக்க மனப்பான்மையோடு பிராமணரல்லாத மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை உடல்ரீதியாக நசுக்கி அடக்கியாள்வது சாத்தியமற்ற ஒன்று. சாதிப் பெயரைச் சொல்லித் திட்டக்கூட முடியாது. அதனால்தான் அவர்களின் ஆதிக்க செயல்பாடுகளை வேறு வடிவத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அதுதான் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு மற்றும் மத விஷயங்களை அனைத்து சாதியினருக்கும் பொதுமைப்படுத்துவது ஆகியவை.
நம்மவர்களிடத்தில் இது நன்றாகவே வேலை செய்கிறது.
படிக்கும் இடத்தில் சாதி எதற்கு என்று உயர்ந்த சாதிக்காரன் கேட்டால், நம்மவர்களும் ஆமாம்……இது மாணவர் சமுதாயத்தின் ஒற்றுமையைப் பிளவுபடுத்துவது ஆகாதா? என்று கேட்டு முன்னவரை புளகாங்கிதம் அடையச்செய்கிறார்கள். சாதி ரீதியில் நசுக்கப்பட்டவனை சாதியின் பெயரால்தான் முன்னேற்ற வேண்டும் என்கிற அடிப்படை அறிவுகூட நம்மவர்களிடம் இரூப்பதில்லை. இதைப்புரிய வைக்க நமக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை.
அதேபோல இரண்டாம் நிலை மற்றும் கடைநிலை சாதியினரை நீயும் இந்துதான் என்று சொல்லி வர்ணாசிரமக்குஞ்சுகள் கட்டிப்பிடிக்க முயற்சி செய்கின்றனர். உடனே நம்மவர்களுக்கு உச்சியெல்லாம் குளிர்ந்து போகிறது. ஆண்டாண்டு காலமாக அடக்கி வைத்தவன் நம்மை அரவணைக்கிறானே என்று ஆனந்தமடைகிறார்கள்.
ஒரு தமிழன் இந்துவாக இருக்க முடியாது என்கிற விஷயத்தைப் புரிய வைப்பதற்கே முற்போக்காளர்கள் திணற வேண்டியதாக இருக்கிறது.
எல்லாரும் இந்து என்றால் நீ மட்டும் ஏன் சமஸ்கிருதம் பேசுகிறாய்? நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது? ..என்பது போன்ற கேள்விகளை நம்மவர்கள் கேட்க வேண்டும். அதேபோல இந்து மதத்தைக் காப்பதற்காக கை, கால், கண், உயிரிழந்த பிராமண மற்றும் இதர உயர்சாதியினரின் பட்டியலைக் கேட்கலாம். அடிதடிக்கு மட்டும் நம்மவர்கள் இவர்களுக்குத் தேவை. ஆனால் ஐஐடிக்குள் நுழைய மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிற கதைதான் இது.
//***
எல்லாரும் இந்து என்றால் நீ மட்டும் ஏன் சமஸ்கிருதம் பேசுகிறாய்? நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பிராமண சமூகத்தவரையும் சமஸ்கிருதம் எப்படி ஒருங்கிணைக்கிறது? ..என்பது போன்ற கேள்விகளை நம்மவர்கள் கேட்க வேண்டும். அதேபோல இந்து மதத்தைக் காப்பதற்காக கை, கால், கண், உயிரிழந்த பிராமண மற்றும் இதர உயர்சாதியினரின் பட்டியலைக் கேட்கலாம். அடிதடிக்கு மட்டும் நம்மவர்கள் இவர்களுக்குத் தேவை. ஆனால் ஐஐடிக்குள் நுழைய மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிற கதைதான் இது.
***//
நல்லா உறைக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க,தமிழில் பேசாத எந்த கடவுளும் தமிழர்களுக்கு கடவுளாக இருக்க முடியாது, சமற்கிருத்தை தமிழில் அடியோடு ஒழிக்கவேண்டும், மேலும் தமிழை புறக்கணித்து சமற்கிருத்தையும், இந்தியையும் பயிற்றுவிக்கும் பள்ளிகளை ஒழிக்கவேண்டும், நம் தமிழ்நாடு இந்தியாவுடன் இருப்பதன் ஒரே காரணத்தால் நாம் பலவற்றில் புறக்கணிக்கபடுகிறோம், நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் மேல் இந்தியை திணிக்கிறார்கள்/திணித்துகொண்டிருக்கிறார்கள் எ-டு ரூபாய்/நாணயங்களில், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில், பாஸ்போர்டில், பேன் கார்டில் etc ,தமிழர்கள் இந்தியை படித்தால் நல்லது என்று வடகத்தியன் சொல்லவது தமிழர்களுக்கு அல்ல அவர்களுக்கு(வடநாட்டவர்களுக்கு)
ஆதலால் தமிழ்நாட்டில் யார் உங்களிடம் பேசினாலும் தமிழிலே பதில் அளியுங்கள், மேலும் வடநாட்டவர்கள் இங்கே வந்து அவர்கள் மொழியில் சொற்பொழிவாற்றினால் புறக்கணியுங்கள்
தமிழனே விழிப்புடன் இரு
//
சுபமெநு (16:15:55) :
RSS,பஜ்ரங்தல்,விஸ்வ இந்து பரிசத்,இந்து முன்னனி,போன்ற வன்முறை இயக்கங்களை,SIMI யோடு சேர்த்து தடை செய்ய வேண்டும்.
//
சரியா சொல்லிருக்கிங்க 🙂
எங்க இவங்களால தடை பன்ன முடியும்?
எல்லாரும் தமிழர் என்றால் நீ ஏன் ரெட்டை டம்ப்ளர் முறையை கடைப்பிடிக்கிறே? வயலில் வேலை செய்யவும் குப்பை அள்ளவும் மட்டும் தலித்து வேணும். கொட்டாங்கச்சியில சாயா குடிச்சுகிட்டு வாயமூடிக்கிட்டு கும்பிடணும். ரிஸர்வேஸன் கூட அவங்க கோட்டா வையும் சேர்த்து நீ புடுங்கிக்கிடுவே. இது கூட நீங்க சொல்ற மாதிரி நெய் வடிகிற கதையாத்தான் இருக்குது ஐயா.
தன்மானமுள்ள தமிழர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை தருகிறது உங்கள் பதிவு. நன்றி
தமிழ்சித்தன்
/*அடிதடிக்கு மட்டும் நம்மவர்கள் இவர்களுக்குத் தேவை. ஆனால் ஐஐடிக்குள் நுழைய மட்டும் அனுமதிக்க மாட்டார்களாம். கேழ்வரகில் நெய் வடிகிற கதைதான் இது.*/
Nalla kadhaya irukku .. !!! Meritla mark vaanga thuppu illa .. Aduthavana pazhi solradhe ungalukkellam pozhappa pochu .. !!! Thirundhave maateengalada ..
IIT enna unga appan sotha .. ? Saadhi pera sollikitu nozhayarathuku .. ? Nalla padicha yaaru venumnaalum IITku pogalam … !!!
iam KONGU da
நார்த்தீகத்தால் மூட நம்பிக்கை அழிக்கலாம் ஆனால் கடவுள் பக்தியை அழிக்க இயலாது
Every religion has fundamentalists.But why do not have dare to oppose other religious Fundamentalists and keep quiet?