`தமிழ் ஓசை` நாளிதழுக்கு நன்றி
எப்போதுமே திரைப்படம் பற்றியான எந்த செய்திகளையும் வெளியீடாத ‘தமிழ் ஓசை’ நாளிதழ் – முதல் முறையாக,
`தனம்`திரைப்படம் பற்றியான நமது விமர்சனத்தை கேட்டு வாங்கி வெளியிட்டு இருக்கிறார்கள்.
‘திரைப்பட விமர்சனம்… காரணம்?’
‘சோதிடத்தை எதிர்த்தும், உயர்சாதிக்காரர்களின் சாதி உணர்வை வெளிப்படுத்தியும் இதுவரை தமிழ்த் திரைப்படம் எதுவும் தீவிரமாக சொன்னதில்லை. அண்மையில் திரைக்கு வந்திருக்கிற ‘தனம்’ என்கிற திரைப்படம் அதைத் தெளிவாக சொல்லியிருப்பதால், இந்தப் படத்தை பற்றியும் தமிழ்த் திரைப்படத்தில் உயர்சாதித் தன்மையை இதுவரை எப்படி அணுகி இருக்கிறார்கள் என்கிற ஆய்வாகவும் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம்.’
என்ற முன்னுரையோடு விமர்சனத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
‘தமிழ் ஓசை’ நாளிதழுக்கும் அதன் ஆசிரியருக்கும், ஆசிரியர் குழுவிற்கும் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்றைய தேதியிட்ட (19.9.2008) `தமிழ் ஓசை` நாளிதழில் ‘தனம்’ விமர்சனம் இடம் பெற்றுள்ளது.
-வே. மதிமாறன்
அன்பு அண்ணன் மதிமாறன் அவர்களுக்கு, நேரம் இருந்தால் பேச்சு மூச்சு என்ற நிகழ்ச்சியை பார்த்து போட்டியாளர்கள் நடுஙுகுவதை (கருத்துக்களை சொல்ல முடியாமல்) மக்களுக்கு தெரியபடுத்தவும்.
Very good work by ‘Tamil Osai’…
Mr.Mathimaran,
Did you see the http://www.keetru.com? They have changed their opinion about Bharathiar. It is really good that keetru has openly accepting his mistake and they have thanked you and Mr.vallavan for their change. Slowly your work about bharathiar has started yeilding the good result. Hats off to you.
Thank You.
தமிழின விடியலுக்கு “தமிழ் ஓசை” நாளிதழோடு தமிழின உணர்வாளர்கள் இணைந்து செயல்படுவதும் மாற்றுக்கருத்துடையவராக இருந்தாலும் தமிழின உணர்வாளர்களை தொடர்ந்து ஒருங்கிணைக்கும் பணியினை “தமிழ் ஓசை” நாளிதழ் தொடர்ந்து செய்யவதும் வரலாற்றுக்கடமை.
anbulla tholar madhimaran avarkalluku,
ungal sindanaigal arumai.thodarattum intha pani.oru siria vendukol.
vijay tvyil varum tamil pechu programme parkkavum.karuthurimai parikkappattu ivarkal bharathin pugal pada mattume ithai nadathukindranar.
thamilargal purakkanikka vendia palavarrai nam meethu thinikkindranar.
itharku sariyana bathiladi kodukka neengal mun vara vendum.
சிறப்பான பணியினை செய்திருக்கிறீர்கள் மதிமாறன்.
நட்புடன்,
நிலவன்.
http://eerththathil.blogspot.com
தங்களின் தனம் விமர்சனமும் பார்த்தேன் கேள்வி பதிலை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். சிறப்பான உங்கள் பணி தொடரட்டும்.
dhanam padathin vimarchanam padiththen. padathin azhalakiyalai vimarchikkum idathil irunth verepattu oru parpaniya yethirppu yentra vagaiel ungal vimarchanam nantru.
yen supramaniyarapuram padatthin vimarchanam yezhuthavillai. avachiyamillaiya?
thevaiillaya?