
ஒரு பேரணியைப் போல் எழுச்சியோடு நடந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் முடிந்த இடத்திலிருந்து, துவங்கியது தமிழர்களின் எழுச்சி.
முத்துக்குமார் என்கிற ‘தீ’ க்கு மீண்டும் ‘தீ’ மூட்டிய இடமான, மூலகொத்தலம் சுடுகாட்டிற்கு அருகிலிருந்து, அன்று (30.01.2009) இரவு 12 மணியளவில் ‘தமிழ்ஒலி’ வானொலிக்கு அளித்தப் பேட்டி.
கீழே உள்ள சுட்டியை அழுத்தினால் அது ‘தமிழ்ஒலி’ வானொலியில் உள்ள ஒலிப்பதிவு செய்யப்பட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லும்.
மாவீரன் முத்துகுமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட வே.மதிமாறன் வழங்கிய செவ்வி