இயேசுவே ஆண்டவர்
இயேசுவே கடவுள். அவர் ஒருவரே கடவுள். மனித குமாரனாகவும் தேவ குமாரனாகவும் இருந்தவர் அவர் ஒருவரே. அவர் இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீ எழுதியது உன்னுடைய முட்டாள்தனத்தை காட்டுகிறது. அவர் அப்போது மட்டுமல்ல இப்போதும் இருக்கிறார். அவரை மன்றாடி உண்மையாக முறையிட்டால் எதுவும் நடக்கும். இலங்கை பிரச்சினைக்கும் ஆண்டவரிடம் முறையாக முறையிட்டிருந்தால் நல்ல தீர்வை கொடுத்திருப்பார்.
ஆண்டவரிடம் முறையிட்டால் உன் போன்றவர்களுக்கும் நல்ல புத்தி கிடைக்கும். ஆண்டவரை மனதில் நினைத்து மனமுறுக அவரிடம் முறையிடு. அவர் உனக்கு நல்ல புத்தியை நிச்சயம் தருவார். உன் பாவங்களை மன்னிப்பார்.
–நாசரேத் சைமன்
எல்லாவற்றிற்கும் ஆண்டவரிடம் முறையிடுகிற நீங்கள், ஆர்.எஸ்.எஸ் காரன் அடித்தால் மட்டும் ஏன் அரசாங்கத்திடம் முறையிடுகிறீர்கள்?
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க
நீங்க திண்டுக்கல் ஆளா? எங்க மாதியே சிந்திகிறீங்க?
super anna
இவங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் காரன் சரி பட்டு வருவேன்…
நீங்க திண்டுக்கல் ஆளா? எங்க மாதியே சிந்திகிறீங்க?///
அண்ணன் எங்க ஊரு சென்னை……
எல்லாவற்றிற்கும் ஆண்டவரிடம் முறையிடுகிற நீங்கள், ஆர்.எஸ்.எஸ் காரன் அடித்தால் மட்டும் ஏன் அரசாங்கத்திடம் முறையிடுகறீர்கள்?
Nalla Kelvi
அனைத்து மதத்தினரும் ஆளுக்கு ஆள் அடித்துக் கொண்டாலும் பகுத்தறிவாளர்களை வம்பிழுப்பதில் மட்டும் கைகோர்த்து ஒற்றுமையாகக் காட்சியளிப்பார்கள். அது கடந்த பதிவிலேயே தெரிந்துவிட்டது. மிகச் சுருக்கமாகக் கேட்டாலும் சுருக்கென்று தைப்பது போலக் கேட்டிருக்கிறார்.
திரு. நாசரேத் சைமன் அவர்களே!
யாழ்ப்பான நூலகம், சிங்கள மந்திரிகள் முன்னிலையில், சிங்கள ராணுவத்தால் கொலுத்தப்பட்ட போது, அங்குள்ள என்ணற்ற நூல்களும், அதுவரை படிக்கப்படாத பழைய நமிழ் ஓலைச்சுவடிகளும், எரிவதைக்கண்ட, அந்த நூலகத்தை தனது உயிராக காத்து வந்த கிருத்துவ அருட்தந்தை, நூலகம் எரிவதைக்கண்டு மாறடைப்பால் இறந்தார்.
ஈழமக்களுக்காக போப்பாண்டவர் கூட பிரார்த்தனை செய்தார் தெரியுமா நாசரேத்.
ஈழ மக்களுக்காக ஈழ கிருத்துவர்களும் செய்யாத பிரார்த்தனை இல்லை.
தட்டினால் (மட்டும்!) திறப்பார், கேட்டால் (மட்டும்!) தருவார்.
அப்படித் தந்தது போல, ஒரு வலுவான ஆதாரம் காட்டுங்கள், நாசரேத்.
go and suck peryars dick
you and peryar and his followers all are fagots
hitlarthegreat@gmail.com
i p 117.199.132.130
இயேசு தன்னை கடவுள் என்று பைபிளில் எந்த இடத்தில் கூறியிருக்கிறார்.அவர்(இயேசு) உண்மையான கடவுளை வணங்கினார் மக்களையும் வணங்க சொன்னார் ஆனால் அவருடைய மறைவுக்கு பின்னர் அவரையே கடவுளாக சித்தரித்துவிட்டீர்கள்.
Kadavuzhin Niyayapramanathai Meeriavar, Meerachonnavar Yeppadi Kadavuzh Aanaar ? Yean Kadavuzh Aackapaddar ? Chrithavarkale, Paguththarivodu bible-i padiyungal, Paguththarivu maddume athan muranbadayum kadduckathaikalayum Puriavaickum.
-Oru Munnaazh Chriththavan, Elamaran
HELLO THOSE WHO TALK INDECENTLY ABT “JESUS CHRIST” MAY PLEASE STOP YOUR WORDSWITHOUT ANY CONTNUATION. HE LOVES YOU ALL OK. WHO SAID ‘HE DON’T HAVE ANY PROOF – HEY YOU ARE LIVING IN 2009 AFTER DEATH OF JESUS ” (A.D 2009). IT IS ONE OF THE HUNDREDS OF PROOF.
ALSO HE WILL RETURN SURELY – HE KEEP HIS PATIENTLY ONLY FOR ALL THE PEOPLES TO GET SALVED FROM THEIR SINS.
SO FRIENDS, JESUS LOVES U ALL – EVEN IF U R @ ANY DEPTH OF UR SIN. SEEK JESUS, HE WILL GUIDE U IN UR LIFE … OK
A MESSAGE TO MR. MATHIMARAN – UR NEWS ABY PRABHAKARAN AND LTTE IS GOOD. EVEN I HOPE HE IS NOT DEAD AND HE WILL GIVE A MESSAGE TO THE WORLD ON 27TH NOVEMBER. BUT LETTING JESUS DOWN AT THE END OF YOUR NEWS SHOWS YOUR IMMATURITY.
Rss
Mr.Kuthusi Gurusami(Periyar Follower) once Commented about Jesus as “Left Hander” as Jesus told If any one slap you at Right show Left side too…After that many Critics started against Jesus……………
Jesus does not say any where at Bible as ” I am the God ” ; but he himself says that Father is the God . Ref : Luke :1 :32 says as ” Yesu Unnatharin mahan enappaduvar” . So “antha unnathar yaar?” . We can see at Psalms 83 :17 as Who is “unnathar?” . Hence if you worship the Jesus he will regret about your’s.