‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

பெரியார், அம்பேத்கர் பற்றி  அதிகம் எழுதுகிற, பேசுகிற நீங்கள்,  சமூகநீதியின் பின்னணியில், பேராண்மை திரைப்படத்தில் ஆதிக்கசாதியின் சாதி திமிரை அம்பலப்படுத்தி பல இடங்களில் வசனம் இடம் பெற்றது. அந்த வசனங்களைப் பாராட்டி ஒரு வார்த்தைக்கூட நீங்கள் எழுதவில்லை. அந்த வசனங்களை நீக்கிய … Read More

இன்றைய சூழலில் அண்ணல் அம்பேத்கரின் அதிமுக்கியத் தேவை – பெரியாரியல் பார்வை..

யார் தமிழன்? எது தமிழர் பிரச்சினை? கருத்தரங்கம் கருத்தரங்க உரை :  வே.மதிமாறன் இடம்: அண்ணல் அம்பேத்கர் படிப்பகம், பெருமாள் தெரு, எழும்பூர், சென்னை – 8 நாள்: 25-10-09 நேரம்: மாலை 4 மணி தொடர்புக்கு : வேந்தன் சாகேப் … Read More

‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

ராஜபக்சேவின் முன்னோடியும் அவனைப்போல் பத்து மடங்கு கொடியவனும் ஆன ஜெர்மானிய ஹிட்லர், உலகையே வளைத்து சூறையாடி கொண்டிருந்தபோது, அவனுக்கும் அவனின் கொடூர நாஜி படைக்கும் தக்க பதிலடித் தந்து, தமிழர்கள் உட்பட்ட உலக மக்களை, பாசிச சக்தியிடம் இருந்து பாதுக்காத்தவர்கள், வீரம் … Read More

பழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்

பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தை தூக்கி நிறுத்தி, பிற்படுத்தப்படட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு  பெரும் தீங்கிழைத்து  – பேரரசன் ராவண அசுரனை வஞ்சகமாக கொன்ற அடியாள் ராமனை பழித்தீர்க்க, தேவர்களுக்காக (பார்ப்பனர்களுக்காக) அசுர குல தலைவன் நரகா அசுரனை கொன்று, அநீதியை நிலைநாட்டிய தீயவன், … Read More

‘நமக்கு மேல் ஒருவன்‘ – ச்சீ அசிங்கம்

  பயப்படாதீங்க இது கடவுள் இருக்கிற இடமில்ல, நட்சத்திரப் பாதை உங்களைப் போன்ற நாத்திகர்கள் ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும், நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்பது உண்மை. அவன் நல்லது, கெட்டது, ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று எல்லாவற்றையும், எல்லோரையும் பார்த்துக் கொண்டுதான் … Read More

சகல பொந்துகளிலும் ஒளிந்திருக்கிற ஜாதிவெறியர்களை அம்பலபடுத்துவோம்

சேதப்படுத்தப்பட்ட தகவல் பலகைக்கு முன் தோழர் கண்ணன் 4-10-2009 அன்று மும்பை தாராவியில் ‘விழித்தெழு இளைஞர் இயக்கம்’ சார்பில் நடந்த முப்பெரும் விழாவில், ‘நான் யாருக்கும் அடிமையில்லை-எனக்கடிமை யாருமில்லை’ என்ற டாக்டர் அம்பேத்கர் பற்றிய என்னுடைய புத்தக அறிமுக விழாவும், டாக்டர் … Read More

மும்பையில் முப்பெரும் விழா

நிகழ்வு நாள்: 04- அக்டோபர் -2009. நிகழ்விடம்: மாநகராட்சி பள்ளி மைதானம், தாராவி குறுக்குச்சாலை வெளியிடப்படும் நூலின் பெயர் : தோழர் மதிமாறன் எழுதிய “நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை”– டாக்டர் அம்பேத்கர் குறித்த ஆய்வு நூல் மற்றும் அம்பேத்கர் … Read More

%d bloggers like this: