யாரையும் விட மாட்டீர்களா?

யாரையும் விட மாட்டீர்களா? எல்லாரையும் திட்டுகீறீர்களே? -சு.விநாயகம், சென்னை தன்னைப் பற்றியோ அல்லது தனக்கு வேண்டியவர்கள் பற்றியோ விமர்சிக்கும்போது, அதை நேரடியாக கேட்க தைரியமற்றவர்களின் உளவியல் சார்ந்த கேள்வி இது. தன் விஷயத்தையே பொதுவிஷயமாக மாற்றி, தன்னையும் தனக்கு வேண்டியவர்களை விமர்சிக்கிற … Read More

%d bloggers like this: