‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம்

***

தொடர்புடைய பதிவுகள்:

பெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும்

பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’

‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு

9 thoughts on “‘பேராண்மை’ திரைப்படத்தின் விமர்சனக் கூட்டம்”

 1. ஜனநாதன் ஏற்புரையா..?
  பார்க்கணுமே..

  இதை யாராவது எப்படியாவது காட்சி பிடித்து வலையேற்றுங்களேன்.

  வெளிநாட்டுவாழ் என் போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்குமே

 2. இயக்குனர் ஜனநாதன் விமர்சன கூட்டத்திற்கு வராதது பல ரசிகர்களுக்கு(!) ஏமாற்றத்தை அளித்தது.

  பேராண்மை படத்தை விமர்சிப்பது தவறு என்னும் கருத்தோட்டத்தில், தன்னை முற்போக்காளர் என்று அடையாளபடுத்துபவர்களே பலர் இருக்கிறார்கள்.

  இதற்கு மத்தியில் மதிமாறன் அவர்களின் விமர்சனம் என்பது ஒரு இயக்குனரை அதுவும் சமூக கருத்துக்களை முன்னுறுத்தி படம் எடுக்கும் இயக்குனரை விமர்சித்து எழுதியதும் பேசியதும் அவரை மென் மேலும் பட்டை தீட்டுவதற்காகவே அன்றி, அவரை எதிர்நிலையிலிருந்து தாக்குவது அல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

  அவரை இந்தளவு விமர்சனம் செய்கிறீர்களே என்று விமர்சன கூட்டத்தில் கேட்கும் தோழர்கள் இயக்குனருக்கு பாராட்டு விழாவில் மட்டும் இந்தளவு பாராட்டுகிறீர்களே என்று யாரும் யாரையும் கேட்பதில்லை.

  இது தான் ரசிக மனோபாவம். இதிலிருந்து வெளிவந்து முற்ப்போக்காளர்களின் தவறுகளை மற்ற முற்ப்போக்காளர்கள் தான் சுட்டி காட்ட வேண்டும். அது தான் அவரை சரியான வழியில் பயணிக்க வைக்கும். அது தான் சரியானது கூட!

 3. விமர்சன கூட்டத்திற்க வரமுடியாத காரணத்தை மதிமாறனிடம் இயக்குநர் ஜனநாதன் முதல்நாளே வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார் என்பதை மதிமாறன் கூறினார்.

 4. அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொன்டேன். மேலெ உள்ளது போல இருக்கவில்லை மதிமாறன் உரை. அவரின் மொத்த உரையும் அவரின் பிலாக் இல் இருந்ததன் தொடர்பாகத்தான். அதைதான் மேன்டும் வலியுறுத்தினார். பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ள அமைப்பின் கீழ் பாதுகாக்கப் படும் திரைத்துரையில் ஒன்றும் பெரிதாக செய்து விட முடியாது என்றும் அதனாலெயெ பெரியாரும் அம்பேத்கரும் அதை தமது பிரச்சார யுக்திக்கு பயன்படுத்திக் கொள்ள வில்லை எனவும் சொன்னார். மொத்தத்தில் அவர் சொன்னது முற்போக்கு கருத்துகளுக்கெ திரையில் இடம் இல்லை. இதுபோல குழப்பமான ப்டங்கள் எடுப்பதை விட கரகாட்டக் காரன் போல எடுத்துவிடுவது தப்பில்லை என்ரார். ஆக மொத்தம் ஜனனாதன் குழப்பி விட்டார் எனவும் அவருக்கு இந்த திரையில் முற்பொக்கு என்பது கைவராது எனவும் சொன்னார்.

  அவரின் மற்றும் அதே சாயலில் வைத்த இன்னொருவருக்கும் கலந்து கொன்டவர்கள் சிலரின் மாற்றுக் கருத்துக்கள் வலிமையாக பதிவு செய்யப் பட்டன.

  தனது கருத்துக்களை தவறாக மெற்கோள் காட்டியதால் சுள்ளென்றான மதிமாறன் ஜனனாதன் முன்வைத்த அரசியலை புரிந்து கொள்ளாமல் தட்டைத்தனமாக அவரை விமர்சித்ததும் இதே ரகம் தான். சரளாமக எழுதுபவர்கலும் சரளமாக பெசுபவர்கலும் முன்வைக்கும் கருத்துக்கல் எல்லாமே உன்மையாஇ இருக்க வென்டும் என்பதில்லை. மதிமாறன் நான்றாக எழுதுகிரார். நல்லா பேசறார். அனால் ரொம்ப அவசரப் படுகிறார். இப்படியெ போனால் பாமரன் (கோவை) போல ஆகிவிடும் அபாயமும் உன்டு.

  இந்த மாதிரியான விபத்துகளை சந்திக்காமல் இருக்க ஜனனாதன் வராமல் இருந்தது வெகு நல்லது.

  ஜனனாதன் ஒன்றும் தத்துவ முதிர்ச்சி இல்லாதவர் அல்ல. தான் இருக்கிற துறையில் நிலவும் கடும் தனிக்கைக்கு மத்தியிலும் ஈ பேராண்மை கொடுத்தவர். இதோடு நிற்பவர் அல்ல.
  இருள் கவிந்தததொரு சமூகத்தில் சிக்கி முக்கி கல்லால் ஒரு சிறு பொறி கிளப்பினாலும் அத் பாராட்டத்தக்கது தான். அந்த வகையில் ஜனனாதனின் சிறு முயற்சியை தோழமையோடு மாற்றத்தை விரும்புகிறவர்களின் சமூகக் கடமை ஆகும். நேற்று எனக்கு சொல்ல நிரைய இருந்தும் நேரக் கொடுமை காரனமாக விரைந்து திரும்பி விட்டேன்.

Leave a Reply