தமிழனை அடித்த ‘தல’ அஜீத்தும் தமிழர்தலைவரை கேவலப்படுத்திய ‘தறுதல’ எழுத்தாளனும்

ஈ.வெ.ரா பெரியாரிடமும் உங்களைப்போன்ற அவரின் தொண்டர்களிடமும் கொள்கைகளில் சொல்வதில் பக்குவம் இல்லை. முரட்டுத்தனமும் ரவுடித்தனமும்தான் தென்படுகிறது? அஜித் பற்றி நீங்கள் எழுதியதும் அப்படிதான்.

-திலிப்

ஐந்து வயது ஆனபிறகும் கூடத் தன் குழந்தைக்குப் பேச்சு வராததால், அதன் தாய் பலகோயில்கள் ஏறி இறங்கினாளாம். எல்லாச் சாமிக்கும் விரதம் இருந்தாளாம். பலநாட்களுக்குப் பிறகு முதல் முறையாகப் பேசிய குழந்தை, தன் தாயைப் பார்த்துக் கேட்டதாம், ‘அம்மா நீ எப்பம்மா தாலி அறுப்ப?’ என்று.

அதுபோல், நம்ம ‘தல’ அஜித், பொதுவிழாக்களில் கலந்துகொள்ள மாட்றாரே, அப்படியே கலந்துகொண்டாலும் பேசமாட்றாரே’ என்று அவருடைய ரசிகர்கள் ரொம்ப நாளா கவலைப்பட்டார்கள். அப்படிப் பேசாம இருந்து பேசிய நம்ம ‘தல’, தாலி அறுக்குறமாதிரி பேசியிருக்கு. ‘தல’யின் தாலியறுப்புப் பேச்சை கண்டித்திருக்கிறார் ஜக்குவார் தங்கம் என்பவர்.

உடனே ‘தல’ தன் ரசிகர்களை அனுப்பி, அவர் வீட்டை தாக்கியிருக்கு. இது ‘தல’வரலாறு.

அடுத்து தறுதல.

தந்தைபெரியாரை மிகக் கேவலமாக, அவதூறாகப் பேசியிருக்கிறார் ஜெயமோகன் என்பவர். ஆனால், பெரியார் தொண்டர்கள் யாரும் ‘ஒரு தறுதல இப்படித் தந்தை பெரியாரை பற்றி அவதூறாகப் பொய்யாகப் பேசியிருக்கிறதே, உண்மையை எழுதினால் ஒத்துக்கொள்ளலாம். பொய் எழுதினால் உதைக்கலாம்’ என்று ஜெயமோகனை உதைக்கவில்லை. மாறாக, முறையாக அந்த அவதூறுக்குப் பதில்தான் எழுதியிருக்கிறார்கள்.

இதுதான் பெரியார் தொண்டர்கள்.

மலையாள பார்ப்பனரான அஜித்குமாரை விமர்சித்ததற்கு, அவருடைய ரசிகர்களான தமிழர்களே, ஒரு தமிழனை அடித்திருக்கிறார்கள்.

பார்ப்பன மனோபாவம் கொண்ட ஜெயமோகன், தமிழர் தலைவர் பெரியாரை கேவலமாகப் பேசியபின்னும், பொறுமையாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள் பெரியார் தொண்டர்கள். அதுதான் பெரியார்தொண்டர்கள்.

இவ்வளவு ஏன்?

தந்தை பெரியார் பார்ப்பனர்களின் ஜாதிவெறியை அம்பலப்படுத்திப் பேசியதற்காக, அவர் மீது செருப்பை விட்டெறிந்தனர் பார்ப்பனர்கள். அப்போதும் பெரியார் அவர்களிடமும் அமைதியாகத்தான் நடந்துகொண்டார். ஆனால், தன்னைக் கேள்வி கேட்டார் என்பதினாலேயே ‘தன் ஜாதி’க்காரனையே கொலை செய்தார் ‘துறவி’ ஜெயேந்திரன்.

உண்மை இப்படி இருக்க, நீங்கள் அபாண்டமாகப் பெரியாரையும், அவர் தொண்டர்களை ரவுடிகள், முரடர்கள் என்று சொல்வது என்ன நியாயம்?

குறிப்பு:

எப்போதோ சிலநேரங்களில் ஒருசில பெரியார் தொண்டர்கள் தங்கள் தலைவர் அவமானப்படுத்தபடும்போது, தங்களின் நியாயமான கோபத்தையும் ‘முறை’யாக வெளிபடுத்தியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் பெருந்தன்மையோடு பொறுத்துக்கொண்டு இருக்க அவர்கள் ஒன்னும் பெரியார் இல்லியே.

ஆர்யாவின் திறமையான இன உணர்வும் – சரத்குமார், குகநாதனின் சலசலப்பும்

40 thoughts on “தமிழனை அடித்த ‘தல’ அஜீத்தும் தமிழர்தலைவரை கேவலப்படுத்திய ‘தறுதல’ எழுத்தாளனும்

  1. r u mad??? why are u linking caste with everything? I am also a follower of periyar.. Be rational… The issue between Ajith and Jaguar Thangam is no way related to caste. It is fully politics….. why do u always relate all issues with caste… Because of this you miss the real point…. If an issue is related with caste, then critizice it accordingly…

    I know I am shouting in deaf ears… Now u will start commenting that I am brahmin or a Ajith fan…

  2. ஜாக்குவார் தங்கத்திற்கு இன்று நாயர் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

  3. இவர்கள் எல்லாம்,பெரியார்,அம்பேத்கர்,போன்றோர்களை கடவுளாக்கி,அவர்கள் சொன்னதையெல்லாம் வேதமாக்கி,-அதில் உள்ள தவறுகளையும்,காலத்திற்கு ஒவ்வாததையும் சுட்டிக் காட்டினாள்,ஆத்திகவாதிகளைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பாய்கிறார்கள்.

  4. தமிழனை அடித்த ‘தல’ அஜித்தும் தமிழர்தலைவரை கேவலப்படுத்திய ‘தறுதல’ எழுத்தாளனும்

    /////

    யாரு தமிழன் ??
    ?
    ?
    கற்பழிப்பு கேசுல மாட்டினவனா??
    அவர் ஒரு விளப்பரதுக்காக சொன்ன பொய் அத பெரிசா எடுத்ட்ய்ஹுகலாமா?

    அட போங்கப்ப உங்க தமிழன் கோசம் ரொம்ப கேவலமா இருக்கு

    நிற்க

    ஜெயமோகனை லூசுல விடுங்க(அவரே க்லூசு)

    பெரியாரை பற்றி உங்கள் கருத்தே என் கருத்தும்

  5. திருச்சிக்காரன் மறுபடியும் ஆரம்பித்து விட்டார். ஏற்கனவே லூசுத்தனமாக ஜெயமோகன் உளறியவற்றை அம்பலப்படுத்தி எழுதி இருக்கிறோம். நீங்கள் கூறியது உங்களுக்கும் பொருந்தும் பெரியார் பத்தி தர்க்கரீதியாக எதுவும் எழுதாமல் அவதூறு செய்து எழுதுவதுதான் ஜெயமோகனின் அறிவா?

    திருச்சிக்காரனை பொறுத்தவரை சாதி காழ்புணர்ச்சி என்பது பார்பனர்களை அம்பலப்படுத்துவது மட்டுமே. மலமள்ளும் அருந்ததிய சகோதரனைவிட பார்பனர்களிடம் மாத்திரமே பிச்சை எடுக்கும் உச்சவத்தி பார்பனர்கள் பாவம் என்பார்.

    முத்துராமலிங்கம் குருபூஜை என்பது ஜனநாயக ரீதியான மக்களின் ஒன்று கூடல் என்று எழுதிய அறிவாளி ஜெயமோகன். ஈழவர்களை தாழ்ந்தசாதி என்று எழுதிய தலித் சேவகன் ஜெயமோகன். இதெல்லாம் திருச்சிக்காரனின் கண்களில் இருந்து தெரியாமல் மறைப்பதுதான் அவரது பார்பன பாசம்.

    தமிழன்பன்

  6. கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கம் என்பவன் தமிழன்? அவனை ஆதரிக்கிறாராம் பெரியாரிஸ்ட் வே.மதிமாறன், இதைவிட கேவலமும் பெரியாரை கேவலப்படுத்துவதுமான செயல் வேறொன்றுமில்லை, அஜீத் ரசிகர்கள் இந்த ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டை அடித்து நொறுக்கினார்களாம் ? இன்று புதிய ஸ்கிரிப்ட் தெரியாதா? ஜெயந்தன் நாயர், சென்னை-18 என்ற முகவரியில் இருந்து இந்த கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கத்து மிரட்டல் கடிதம் எழுதியுள்ளாராம்… பெயரை பாருங்கல் ஜெயந்தன் நாயர் நாயர் நாயராம் பகவதி அம்மன் கோவில் துணையாம் அய்யோ கொடுமையே… பாரதியின் பார்ப்பன பூணுலை புட்டு வைக்க தெரிந்த அளவிற்க்கு ஜாக்குவார் தங்கத்தின் ஸ்டண்ட்டும் அதற்க்கு பின்னால் திரைக்கதை வசனம் எழுதி தரும் ஈனத்தலைவனையும் தெரியலை போல வே.மதிமாறனுக்கு

  7. ///கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கம் என்பவன் தமிழன்?///

    அதுக்காகவா அஜித் ஆளா வைச்சு அடிச்சுரு?

  8. எனக்கு கூட சில பார்பன பன்னாடைகள் அசிங்க பின்னூட்டம் போட்டது!
    கடவுள் மறுப்பாளர்கள் நாகரிகமா பேசுறதில்லையாமா!?
    கடவுள் மறுப்பாளர்கள் ரவுடிகளாமா!?

    இருந்துட்டு போவோம்!
    அவர்கள் நல்லபிள்ளைகளாக காஞ்சிபுரத்தில் இருந்து சாமி படம் எடுத்து ஊரெங்கும் அனுப்புவார்கள்! நாம ரவுடி பட்டம் வாங்கிட்டு சும்மா இருப்போம்!

  9. ஜாக்குவார் தங்கத்திற்கு ஆதரவாக…………..

    சென்னையில் நாடார் என்ற அடைமொழியோடு சுவரொட்டிகள் கிளம்பியிருக்கிறது……………..

    எவன்தான் தமிழனோ?

  10. உண்மையில் நான் கல்லூரி காலம் வரை பெரியார் பற்றி நல்லவிதமாகத்தான் எண்ணியிருந்தேன், ஆனால் நாகரிகம் அற்ற உங்கள் பதிவு மற்று பல நாத்திகம் பேசுபவர்களின் பதிவுகளால் தான் பெரியாரின் குட்டை தேடி அறிந்தேன். உங்கள் பதிவில் தான் ஜாதிகளை பற்றி பேசுகிறேர்கள் நானும் நாத்திகன் தான் ஆனால் உங்களைப் போல அல்ல

  11. முதல்ல பெரியாரியலை புரிச்ச தோழர்கள் இப்படி கேள்வியே எழுப்ப மாட்டார்கள்…தோழர் மதிமாறனுக்கும் பதில் சொல்லும் வேலையும் இருக்காது. தோழர் வாசகன் சொல்லுவது சரிதான்..நீங்கள் எங்களை போன்று பெரியாரியலை நன்கு உணராத அரைவேக்காடு நாத்திகன் போல தெரிகிறது…இதோ தெரிந்துகொள்ளுங்கள்……

    உண்மை – நேர்மை – நியாயம் – நீதி இவற்றுக்காக பகுத்தறிவுடன் தொடர் போராட்டம் நடத்திய பெரியார் எந்த வெறிதனத்திர்க்கும் ஒத்துப்போகதவராக இருந்தார். தமிழர்களின் மொழியை சீராக்குவதிலும், எளிமைப்படுதுவதிலும் காட்டிய அக்கறையில் அவர் தமிழை தெயிவமாக்கவில்லை. வளர்ச்சியடையாத, மாற்றமும் முன்னேற்றமும் அடையாத எதுவும் காட்டுமிரண்டிதனமானவையே என்பதுதான் அவரது தத்துவ அணுகுமுறை.

    தமிழர்கள் என்பதாலேயே கரிகார்ச்சோழனும்,நரசிமபல்லவனும்,ராஜராஜ சோழனும் போற்றுவதர்க்குரியவர்களாக பெரியார் ஏற்றுகக் கொண்டதில்லை.

    தமிழ் என்பதாலேயே தேவாரமும்,திருவாசகமும்,கந்தபுராணமும் அவருக்கு பெருமிதமாக படவில்லை, அவர்களாலும் அவைகளாலும் மனுதர்மம் தழைத்ததா,சமதர்மம் தழைத்ததா என்பதுதான் அவரது அளவுகோல். சமத்துவத்தை மறுக்காத சமநீதி சொன்ன திருக்குறளை ஏற்றுக்கொண்டதும் தமிழன் மீதான பற்றினால் அல்ல சமதர்மத்திர்க்காகதான்.

    ஒப்பற்ற மனிதப் பற்றாளரான பெரியார் எப்போதும் பாதிக்கப்படவர்களுக்காக சிந்தித்தார்,செயல்பட்டார் போராடினார். போலித்தனம் ஏதுமின்றிப் போராடினார்.

    ஆதிக்க ஆரியத்திற்கு எதிராக
    பாதிக்கப்பட்ட திராவிடர்களுக்கான விடுதலை.

    தன்னல பார்ப்பனியத்திற்கு எதிராக
    பார்பனரல்லதொரின் விடுதலை.

    தேவமொழி சமஸ்கிருதத்திற்கு எதிராக
    மக்கள் மொழி தமிழுக்கான விடுதலை.

    மடமை மதவாதத்தின் கொடுமைகளிலிருந்து
    பகுத்தறிவின் மூலம் பாமரர்களுக்கு விடுதலை.

    ஆணாதிக்க மரபுகளிலிருந்து
    பெண் விடுதலை.

    மூடநம்பிக்கயிளிருந்து பகுத்தறிவுக்கு விடுதலை.

    வன்மைங்களிருந்தும் வெறிதனன்களிருந்தும் விடுதலை
    (வன்முறையின் – பயங்கரவாதத்தின் விதையே வெறித்தனம் அல்லவா?)

    இவ்வாறு தந்தை பெரியாரின் சிந்தனைகளுக்கும் நெடிய போராட்டங்களுக்கும் உணர்வாக,உயிரோட்டமாக இருப்பது அவரது விடுதலை தத்துவமே.

    அது வெறும் அரசியல் விடுதலை தத்துவம் அல்ல. சமுக விடுதலை தத்துவமல்ல

    அது மனவிடுதலை முதல் சமுக பொருளாதார அரசியல் விடுதலை என அனைத்தையும் தழுவிய முழுவிடுதலை தத்துவம்.

    அத தத்துவத்தின் பன்முகப் பரிமாணங்களையும், பரிணாமங்களையும் விவாதிப்பதும்,ஆராய்வதும் ஆரோக்கியமான சமுக மாற்றங்களுக்கு உதவிடும்.இளந்தளைமுறையினருக்காகவும் வருங்கால சமுகத்திர்க்காகவும் பெரியாரியத்தை தத்துவப்படுத்திநாம் தரவேண்டும்

  12. திரு. தமிழன்பன் அவர்களே,

    நீங்கள் என்னுடைய கருத்துக்களைப் படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அருந்ததி இனத்தை சேர்ந்தவர்கள் என்னுடைய சகோதரரே. எல்லோரையும் என் சகோதராராகவே உணர்கிறேன். அவர்களுக்கு இருக்கும் இன்னல்களை எனக்கு ஏற்பட்ட இன்னலகளாகவே உணர்கிறேன்.

    ஆனால் இந்த கட்டுரை என்னைப் பற்றியது அல்ல. இந்த கட்டுரை ஜெயமோகன் பெரியாரைப் பற்றி தெரிவித்தவை, அஜீத், ஜாகுவார் தங்கம் பற்றியது. எனவே நாம் மையக் கருத்தை பற்றி விவாதிக்கலாம் என கோருகிறேன்.

    ஆனால் நான் ஏற்கனவே எழுதிய பின்னூட்டத்தையும் எடுத்து விட்டார் சகோதரர் வே. மதிமாறன் அவர்கள். நான் அப்படி என்ன தவறான வார்த்தைகளை உபயோகித்தேனா? என் கருத்து தவறாக இருந்தால் படிப்பவர்களே அதை சுட்டிக் காட்டுவார்கள். உண்மையை சந்திக்க சகோதரர் வே. மதிமாறன் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

  13. ///மலையாள பார்ப்பனரான அஜித்குமாரை விமர்சித்ததற்கு, அவருடைய ரசிகர்களான தமிழர்களே, ஒரு தமிழனை அடித்திருக்கிறார்கள்.///

    அட !!அப்படியா!!! அஜித் ஒரு மலையாள பார்ப்பனரா?இத்தனை நாள் அஜித் குமார் என்ன ஜாதி? என்று எனக்கு தெரியாமப் போச்சே.தகவலுக்கு நன்றி.

    ///பார்ப்பன மனோபாவம் கொண்ட, இந்து நாயர் ஜாதி வெறியனான ஜெயமோகன்,///

    அட!! ஜெய மோகன் இந்து நாயர் ஜாதியா.?இதுவும் இத்தனை நாள் எனக்குத் தெரியாமலேயே இருந்தது.கூடுதல் தகவலுக்கு நன்றி.

    இன்னும் யார்யாறேல்லேல்லாம் என்னென்ன ஜாதி என்று இந்தத்தளத்தில் பதியுங்கள்.பயனுள்ளதாக இருக்கும்.

  14. Dhanabal avarkale
    Please read the previous posts of Thiru.Mathimaran,especially cinema related posts.Most of them will identify the caste of hero, heroine, script writer, music director, stunt master ,villain,director,producer,comedian etc!!! In one poast, he mentioned all heriones belonging to a particular community.Even the community members might not have searched for this information as Mathimaran does 🙂

    He seems to be obsessed with cinema and also about knowing about caste and creed of each individual!

  15. //எப்போதோ சிலநேரங்களில் ஒருசில பெரியார்தொண்டர்கள் தங்கள் தலைவர் அவமானப்படுத்தபடும்போது, தங்களின் நியாயமான கோபத்தையும் ‘முறை’யாக வெளிபடுத்தியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் பெருந்தன்மையோடு பொறுத்துக்கொண்டு இருக்க அவர்கள் ஒன்னும் பெரியார் இல்லியே.//

    ithu ennanga niyayam.. unga makkal seithal mattum athu sari…. athey pola aduthavargal seithaal athu thavara..??? ennai porutha varai ajith sonnathu sariye… yean avargalai force pannuranga…. he is bold enough to make that comment in that stage…
    enna nadanthathu nu theriyamaleye neengal ajith thaan avarudaya rasigargalai poi jakkuvarai adikka sonnar endru solluvathu ungaludaya jaathi veriyai thaan kaattukirathu…. dont be on the look for issues so that u can scold the brahmins… i’m not supporting here… take genuine cases and post your comments….

    thanks…

  16. மதிமாறன் உங்களுடைய புத்தகங்களை நான் படித்து இருக்கிறேன். நீங்கள் எழுதிய பாரதிய ஜனதா பார்ட்டி என்ற கட்டுரை அருமை.

    ஆனால் நீங்கள் இந்த சினிமாவில் அதாவது ஆபாசம்,கவர்ச்சி,பச்சைப்பச்சையான வசனங்கள்,கவிதைகள்,பாடல்கள் என மக்களின் மனங்களையும்,சிந்தனையையும் நுகர்வு கலாச்சாரத்தில் தள்ளி,அவர்களின் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு இருக்கும், இந்த தமிழ் சினிமாவின் மோதல் ஒரு முதலாளித்துவத்தின் அதிகாரத்தின் மோதல்கள். இதை விளக்கி முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனத்தையும்,அதன் லாப வேட்கையைப்பற்றியும்,அதன் சுயநலத்தின் மதிப்புகளையும் எழுதிவிர்கள் என்று நினைத்தேன்.ஆனால் நீங்களும் இன உணர்வுக்கு இடம் கொடுத்து இதை எழுதியதை நினைக்கும்போது,பெரியாரின் வார்த்தையையே இரு அதிகாரவர்கத்தின் போராட்டமாக தான் பார்க்கமுடிகிறது. நீங்கள் இன்னும் ஏன் திராவிட தமிழன் என்று கூறிக்கொண்டு ஒரு குறுக்கிய மனப்பான்மையிலேயே இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இதுவும் ஒரு குட்டி முதலாளித்துவம் என்று திராவிட,தமிழ் இயக்கங்களின் வரலாரே சாட்சியாக தெரிகிறது. ஜாக்குவார் தங்கள் இந்த பிரச்சனையை எப்படி சாதி பிரச்சனையாக மாற்ற துடிக்கிறார்.விளம்பரம் தேடுகிறார் என்றும்,இந்த நிகழ்ச்சியின் ரேட்டிங் எந்தவிலைக்கு வாங்கப்பட்டது. இதனால் பலன் அடைபவர்கள் யார்.

    முதலாளிகளின்,அதிகாரவர்கங்களின் முரன்பாடுகளுக்கு இன உணர்வு சாயம்காட்டி மலுங்க செய்திடாதிர்கள்.

    உங்களுடைய போராண்மை படம் விமர்சனம் அருமை.

  17. தயவு செய்து எல்லா விசயத்திற்கும் சாதியை பயன்படுத்தி சாதியத்தை வளர்க்காதிர்கள் …சமூக அக்கறை இருந்தால்…

  18. தனபால்!

    அஜித்குமார் தந்தை பாலக்காட்டு ஐயர்; தாய் பெங்காலி.

    பாலக்காட்டு ஐயர்கள் தங்களை மலையாளிகள் என்றுதான் அடையாளப்படுத்திக்கொள்வார்கள். அவர்கள் சிறுவயதிலேயே தமிழ்நாட்டுக்குப் புலம்பெயராத வகையில் அப்படித்தான்.

    ஏன், நீங்கள் அப்படியுள்ள ஒரு பா. ஐயரைக்கேட்டுப்பார்கககூடாது.

    அஜித் தமிழ்நாட்டில் வளரவைல்லை. பிழைக்கத்தான் வந்தார். இப்போது இங்கிருக்கிறார். தன்னை ‘தமிழன்’ அடையாளப்படுத்திக்கொள்ள அவர் விழைவது பிழைப்புக்காகத்தான்.

    அடுத்து ஜெயமோகன்.

    நாயர் என்பது தவறு. அவர் நாஞ்சில் நாட்டுப்பிள்ளை. அவர்க்ள் கேரளாவில் பெண்கொடுத்து பெண்வாங்குவார்கள். எனினும் தமிழர்களே.

    ஆனால், ஜெயமோகன் தன் தாய்மொழி மலையாளம் எனச்சொல்லித்திரிபவர்.

    அவரை எப்படி தமிழன் என ஏற்றுக்கொள்வது.

    தமிழ் எழுதி பிழைக்கிறார். இருப்பினும் தமிழ்மொழியின் தொன்மைத்தையும் தமிழ் இலக்கியங்களையும் தமிழ் அறிஞர்களையும் கேலியும் கிண்டலும் செய்தே அவர் வாழ்கிறார்.

    நீங்கள் தொடர்ந்து அவரைப்படித்தால் புரியும்.

    மதிமாறன் போன்றோரிடமிருந்து தெரியாமல், நீங்களே இப்படிப்பட்ட புள்ளிகளின் வாழ்க்கையைத்தெரிந்து கொள்ளுங்கள்.

  19. பிரியமுடன் பிரபு!

    தமிழன் என்பது ஒரு ethnic identity. எப்படி குஜராத்திகள், வஙகாளிக்ள், என்று சொல்கிறோமோ அப்படி.

    அவன் ஒரு அயோக்கியனாக இருந்தால் அவன் ethnic identity காணாமல் போய்விடுமா?

    நீங்கள் ஒரு கற்பனை identityஐ வைத்து தமிழர் யார் என்று சொல்ல்வருகிறீர்கள். இது கவிஞர்கள் செய்யும் கற்பனை வேலை.

    ‘தமிழன் என்று சொல்லடா
    த்லை நிமிர்ந்து நில்லடா’

    என்று கவிஞர் ராமலிங்கம் பாடியது கறபனையான் ஒரு வரையறை.

    ஜக்குவார் தங்கம் எப்படிபபட்டவர் என்று வைத்து அவர் தமிழ்னா என்று கேட்பது உங்கள் கவித்துவம். அல்லது idealism.

    நிஜ உலகுக்கு வந்தால் உங்களுக்கு புரிவது வேறு.

    ஜக்குவார் தங்கம் ஒரு நாடார். நாடார்கள் பூர்விகம் தமிழகத்தில் திருனெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமே. இவர்கள் நாஞ்சில் நாடு, மற்றும் தமிழகத்தில் பிறமாவட்டங்களில் புலம்பெயர்ந்தது கடந்த ஒரு நூற்றாண்டுகளாகத்தான்.

    நாடார்கள் தங்களை தென்மாவட்ட ஆதி தமிழ்ர்கள் என்றுதான் சொல்வர். நாஞ்சில் நாட்டில், திருவாங்கூர் நாட்டில் அவர்களை நாயர்கள் தீண்டத்தகாதவர்களாகத்தான் நடாத்தினார்கள். நாடார் பெண்கள் மார்பை மறைத்துக்கொண்டு நட்க்ககூடாது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாடார்கள் நுழைய விடாமல் தடுத்தது கேடுகெட்ட பார்ப்ப்னீயம். மதிப்புக்கும் மரியாதைக்குரிய் பொதுநலச்செம்மல் வைத்தியநாதர் ஆலயப்பிரவேசம் செய்தபோது, அவருடன் சென்ற இளைஞர்கள் தலித்துகளும், நாடார்களுமே. வரலாற்றைப்படித்து விட்டு வாருங்கள்.

    தங்கம் எனவே ஒரு தமிழர். அவர் எப்படிப்பட்டவராயினும் அவர் தமிழரே. அவர் தன் தாய்மொழியை தமிழ் என்றே சொல்பவர். அவர் சொந்த ஊர் தூத்துக்குடி. ஆதி தமிழர் பரம்பரை.

    அஜித்தை எடுத்துக்கொள்ளுங்கள். பாலக்காட்டு ஐயர். இங்கே நான் தனபாலுக்கு எழுதியதைபபடியுங்கள். இந்த ஐயர்கள் தங்களை மலையாளிகள் என்றுதான் சொல்வர். இவர்களில் ஒருசிலரைத்தவிர மற்றவர்களின் பள்ளிச்சான்றிதழ் தாய்மொழி மலையாளம் என்றே பகரும்.

    நேற்று பம்பாயில் ஒரு கொலை. கொலைசெய்யப்ப்ட்டவர் ஒரு பாலக்காட்டு ஐய்ர் என்று மட்டும் பத்திரிக்கைகள் குறிப்பிடவில்லை. அவர் ஒரு மலையாளி எனவும் குறிப்ப்ட்டன. He was a scientist in BARC.

    அஜித் இப்போது தன்னை தமிழர் எனச்சொல்கிறார். ஏனென்றால் இங்கு பிழைக்கவந்து வேறு சொல்லமுடியுமா? எல்லாம் பிழைப்புக்க்காக்த்தான்.

    தங்கம் பிழைப்புக்காக தன்னை தமிழர் என்று சொல்கிறாரா?

  20. டேய் எதுக்கு எடுத்தாலும் பார்ப்பனன் பார்ப்பனன்னு எதுக்கு சொல்ற. அஜித் பிரச்சினைக்கும் பார்ப்பன வார்த்தைகும் என்னடா சம்பந்தம். உனக்கு கொஞ்சம் கூட மூளையே கிடையாதா.

    subaabc07@gmail.com
    59.96.132.192

  21. முட்டா பயலே சோறு சாப்பிடுறியா இல்ல வேற எதாவது சாப்பிடுறியா. உனக்கு காலைல கக்கூஸ் வராட்டியும் அதுக்கும் பார்ப்பனன் தான் காரணமா.

    subaabc07@gmail.com
    59.96.132.192

  22. தமிழன் அடிவாங்குவதற்கு முதல் காரணமே இங்குள்ள பார்ப்பனர்கள் அன்னியர்களூக்கு வழங்கும் அளவுக்கதிகமான ஆதரவுதான்.. அதென்னவோ தெரியவில்லை. தமிழர்கள் மேல் இவர்களூக்கு அப்படி
    ஒரு வெறுப்பு, இவர்கள் மலையாளியை நேசிக்கிறார்கள், தெலுங்கனை நேசிக்கிறார்கள், கன்னடனையும் இந்திக் காரர்களைக் கூட ஏற்றுக் கொள்கிறார்க்ள், ஆனால் இவர்கள் தினமும் சுரண்டி வாழ்க்கை நடத்தும், (உழைத்து அல்ல..) இவர்களுடைய சுரண்டலுக்குப் பலியாகும் தமிழர்களிடமே கூர் பார்க்கிறார்களே… ஏன், இந்தப் பார்ப்பனர்களூக்கு நன்றி என்பதே தெரியாதா ? இவர்களை தமிழ் நாட்டில் வாழ அனுமதித்து, இவர்களூக்கு சோறும் போட்டு இவர்கள் நீட்டும் தட்டில் இவர்களுக்கு காசையும் கொட்டும் தமிழர்களை ஏன் இவர்கள் இப்படி வெறுக்கிறார்கள் ? தமிழன் என்கின்ற உணர்வு தமிழர்களுக்கு இல்லாததினால்தான் தமிழர்கள் மேல் மலையாளிகளுக்கு இளக்காரம், உச்சநீதிமன்றத் தீர்ப்பையே காலில் போட்டு மிதிக்கிறார்கள் என்றால் இங்குள்ள பார்ப்பனர்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்தால், தமிழர்களை இளிச்சவாயர்காளாக நினைப்பார்கள் மலயாளிகள் ? கன்னடர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை, தமிழனை உப்புப் போட்டுத் திங்காதவன் என்று முடிவே பண்ணிவிட்டார்கள். தெலுங்கனோ சென்னையை நிறைத்து தமிழனைச் சிறுபான்மையாக்கிவிட்டு,
    தேர்வு எழுதப் போனத் தமிழர்களை அய்தராபாத்தில் அடித்து விரட்டுகிறார்கள். இப்படி தமிழனைச் சுற்றியிருக்கும் எல்லோருமே தமிழனை அடிப்பதற்கு இங்கு தமிழனை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் பார்ப்பனர்களே காரணம், இவர்கள் தான் தமிழனுக்கு உணர்வு வராமல் தடுப்பதும் அதை மீறி, உணர்வு இரீதியாக எதாவது எழுதினால் ஒரு தீவிரவாதியைப் போல் கையாண்டு அவனுக்கு பயப் பீதியூட்டி தமிழன் என்ற உணர்வை அற்றுப் போகவைப்பது, இந்தப் பார்ப்பனர்களே..
    தமிழனிடம் இருக்கும் சிறிதளவே உள்ள இன உணர்வைக் கூட குறிவைத்துத் தாக்கும் இந்தப் பார்ப்பனர்கள், தமிழனைச் சுற்றியிருப்பவனின் வெறித்தனத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. கர்நாடகத்திலோ, கேரளத்திலோ, ஆந்திரத்திலோ ஒரு தமிழன் முதலமைச்சராக என்ன, ஒரு நடிகனாகக் கூட வர விடுவதில்லை, அவ்வளவு வெறியோடு அவர்கள் இருக்கும் போது, தமிழ் நாட்டில் தமிழனின் எதிரிகள், பகைவர்கள் முதலமைச்சராகவும், சூப்பர் ஸ்டாராகவும், முதலமைச்சர் பதவியைக் குறிவைப்பவர்களாகவும் இருப்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ளாமல் இன்னமும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பது இந்த பார்ப்பனர்களின் வஞ்சக சூட்சியால்தான்.
    அடுத்ததாக இவர்கள் கோபம் கோள்ளுவதற்கு தகுதி இருக்கிறதா இவர்களூக்கு ? கோபம் என்பது மானத்தோடு வாழும் தமிழர்களூக்கே உரித்தானது, இந்த பார்ப்பனர்கள் அதற்குத் தகுதியில்லாதவர்கள், இவர்களூக்கு மானம் என்றால், அது எங்கு கிடைக்கும் என்று கேட்கும் நிலையிலுள்ளவர்கள், அதற்கு எடுத்துக் காட்டு, நட்சத்திரவிடுதிகளில் ஆபாச நடனம் ஆடுவது இவர்களது பெண்கள்தான், விளம்பரத்துறை, மாடலிங் என எங்கும் இவர்கள் பெண்களே சமூத்தைக் கெடுக்கும் ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடு படுகிறார்கள், இதை இவர்கள் மறுக்க முடியாது, உயர்கல்வி இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக இவர்களது நடனப் பெண்கள் மும்பையில் பத்திரிகைகு பேட்டி கொடுத்து பணம் வசூலித்துக் கொடுத்து ஆதரித்தவர்கள், இது நாளிதள்களில் வந்த செய்தி, மட்டுமல்ல, ஆங்கிலேயனிடமிருந்து சகானி அய்யர் வாங்கிய பிரிட்டீசு லேலண்ட் ( அசோக் லேலண்ட்) மேலும், அடிசன் பெயின்ட், சிம்சன், உலூக்காஸ் போன்ற நிறுவனங்கள் இந்த பார்ப்பனர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பது தெரியாதா ?

    இந்தப் பார்ப்பனர்களின் கோபத்தைப் பார்க்கும் போது, ஒன்றை இவர்கள் நினைவில் வைப்பது நல்லது ; தர்ப்பைப் புல் ஏந்திய கை அரிவாள் எடுக்கும் என்றால், அரிவாள் ஏந்திய கை எதை எடுக்கும் என்பதை எண்ணிப் பார்ப்பது பார்ப்பனர்களூக்கு நல்லது…
    காசிமேடு மன்னாரு.

  23. வெறும் வெறுப்பை வளர்க்கும் பெரியார் கும்பலிலிருந்து இதைதான் எதிர்பார்க்க முடியும்

  24. ஜோ அமலன் ராயன் பர்ணாண்டோ avarkalukku,
    yeanya ungaluku sonthama arive kidayatha? ippo inga Ajith thamizhana illa thangam thamizhananukurathu oru pirachanaye illa intha வே.மதிமாறன், ஜக்குவார் தங்கம் (அந்த ஜாகுவார் ஒரு காம கொடூரன்….கற்பழிப்பு வழக்கில் உள்ளே இருந்தவன்…..)pontravargal ajith iyalpaaka therivicha oru karuthai jaathi ina pirivinaya thisai thiruppa paakkuranga. Arasiyalvaathikal paaraattu vizhaavuku othukkura neratha makkal panikku chelavidalame? kalaingar iruntha oru medaila pesina udane athu thamizhanuku ethirana pecha? thamizhina thalaivargalnu sollukiravargalala ilangaila thamizhiname koondodu chithaikka pattappo atha thaduthu niruthinaargala. Avanga magankal, magalkal, marumakankal, perapillaikalnu ellarukum oru idatha pidichu pottu kudumbatha settil panniyachu ini paarattu vila appadi appadinu pozhutha pokka vendiyathunu irukkaanga……. umakku inga vanthu ean intha vendatha velai poi unga velaiya kavaninkaiya…. “அரசியல்வாதிகளை பொது பிரச்சச்சனைகளை பார்த்து கொள்ள சொல்லுங்கள், நாம் நம் தொழிலை பார்ப்போம்”
    eppudi………

  25. Please … யாரும் மதிமாறனை திட்டாதீர்கள். எனக்கு புரிந்துவிட்டது அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.

  26. பாப்பனை சரியா விமர்சனம் பண்ணினாலே…. பாப்பனுங்களுக்கு என்ன கோவம் வருது பாத்தியா?
    ///ராம் subash /// அநாகரிகமான பயல்கள். பொறுக்கி பயல்கள்போல் பின்னூட்டம்போடுறானுங்க…. இதுல பெரியார் தொண்டர்கள் முரடர்கள்னு கேள்வி வேற.

  27. /// காசிமேடு மன்னாரு ///
    சரியாக சொன்னீர்கள்.

  28. காசிமேடு மன்னாரு அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன், மேலும் இங்கு சி.பி.எஸ்.இ பள்ளிகூடங்களை நடத்துபவர்கள் இந்த அற்ப பார்பனர்கள்தான் அங்கு தமிழுக்கு இடமே இல்லை ஆங்கிலம்,சமற்கிருதம், இந்தி ஆகியவற்றுக்கே முக்கியதுவம் கொடுக்கபடுகின்றன, இந்தியையும், சமற்கிருத்தையும் என்று தமிழகத்தில் இருந்து விரட்டுகிறோமோ அன்றுதான் தமிழகம் உருபடும், தமிழ் நாட்டை என்று தமிழன் டில்லியின் ஆழுமையில்லாமல் தன்னாட்சியாகவோ அல்லது தனிநாடாகவோ ஆளுகிறானோ அன்றுதான் தமிழனின் வாழ்வும், தமிழ் மொழியன் வாழ்வும் செழிக்கும்
    வாழ்க தமிழ், வளர்க தமிழ்

  29. அன்பு எளுத்தாளார் அவர்கட்கு
    தங்கள் எளுத்து மிக அருமை.
    தங்கள் பணி தொடரட்டும்.
    வணக்கம்

  30. பரலோகத்தில் இருக்கிற எங்கள் பரம பிதாவே, இந்த பன்னாடைகள் தாங்கள் சொல்வதும்
    செய்வதும் என்னவென்று தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
    மதிமாறனோ அல்லது அவனது அடிவருடிகளோ பார்பான் பார்பான் என்று என்னதான் சொன்னாலும் பார்பானின் ஒரு ——– புடுங்க முடியாது. சுருக்கமாக சொன்னா ( குறைக்கும் நாய்கள் கடிப்பதில்லை),
    தமிழன் அப்படின்னு ஒருத்தன் பின்னூட்டம் போட்டிருக்கான் , அவனுக்கான பதில். hello mr.tamilan இலங்கைல தமிழ் மக்கள் சாகும்போது நீங்க என்ன ————– இருந்திங்க. சும்மா அடுத்தவனுக்கு ஜால்ரா அடிக்கிறத விட்டுட்டு எதாவது உருப்படியா செய் தம்பி

    subaabc07@gmail.com
    59.92.109.17

  31. பித்தன்
    ////பெரியாரின் வார்த்தையையே இரு அதிகாரவர்கத்தின் போராட்டமாக தான் பார்க்கமுடிகிறது. நீங்கள் இன்னும் ஏன் திராவிட தமிழன் என்று கூறிக்கொண்டு ஒரு குறுக்கிய மனப்பான்மையிலேயே இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இதுவும் ஒரு குட்டி முதலாளித்துவம் என்று திராவிட,தமிழ் இயக்கங்களின் வரலாரே சாட்சியாக தெரிகிறது.////

    நீ என்ன பார்ப்பன பித்தனா?
    பெரியார்ரை இழிவாக பேசிய இந்து வெறியன் ஜெயமோகனை குறித்து ஒரு வார்த்தை கண்டிக்க உனக்கு வக்கு இல்ல. வந்துட்டான் மயிற புடுங்கி நியாயம் பேச.

  32. குழலி
    ///கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கம் என்பவன் தமிழன்? அவனை ஆதரிக்கிறாராம் பெரியாரிஸ்ட் வே.மதிமாறன், இதைவிட கேவலமும் பெரியாரை கேவலப்படுத்துவதுமான செயல் வேறொன்றுமில்லை, அஜீத் ரசிகர்கள் இந்த ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டை அடித்து நொறுக்கினார்களாம் ? இன்று புதிய ஸ்கிரிப்ட் தெரியாதா? /////

    வன்னியர் சாதி வெறியர்களை கிழி, கிழி என்று கிழிக்கும் குழலியின் நியாமான கேள்வி. குழலி அப்படியே நம்ம காடுவெட்டி குரு பற்றியும் கொஞ்சம் எழுதிடுங்க.

  33. Anna,

    Yours wordings are very correct which you are using to attack the opposite person.

    we are with you please continue.

    BY, Muthu.

  34. குரு (02:16:19) :

    பித்தன்
    ////பெரியாரின் வார்த்தையையே இரு அதிகாரவர்கத்தின் போராட்டமாக தான் பார்க்கமுடிகிறது. நீங்கள் இன்னும் ஏன் திராவிட தமிழன் என்று கூறிக்கொண்டு ஒரு குறுக்கிய மனப்பான்மையிலேயே இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இதுவும் ஒரு குட்டி முதலாளித்துவம் என்று திராவிட,தமிழ் இயக்கங்களின் வரலாரே சாட்சியாக தெரிகிறது.////

    நீ என்ன பார்ப்பன பித்தனா?
    பெரியார்ரை இழிவாக பேசிய இந்து வெறியன் ஜெயமோகனை குறித்து ஒரு வார்த்தை கண்டிக்க உனக்கு வக்கு இல்ல. வந்துட்டான் மயிற புடுங்கி நியாயம் பேச.//

    என்னங்க குரு இப்படி பேசிட்டிங்க. உங்களுடைய பேச்சே பார்ப்பன பேச்சாகதான் இருக்குது. நீ என்னை பார்ப்பான் என்று சொல்லுகிறாய்.
    நான் பெரியாரை விமர்சிக்கவில்லை.ஆனால் உங்களுடையப்பார்வையில் பெரியாரைபார்ப்போர்கள் என்ன நினைப்பார்கள் என்று தான் நினைத்துதான் அப்படி பதித்தேன்.மற்றப்படி உங்களைவிட பெரியாரைப்பற்றி எனக்கு நல்ல தெரியுங்கன்னா. பெரியாரைப்பற்றி பேசிக்கொண்டு சாதிக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிற கோமாளிகள் நான் இல்லா.

Leave a Reply

%d bloggers like this: