போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை

போலி மருந்துகளைவிற்று கோடிகோடியாக பணம் சம்பாதித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. அரசின் இந்த அசுர வேகம் வியப்பளிக்கிறதே? –சதிஸ் இந்த நடிவடிக்கை மக்கள் மீது உள்ள அக்கறையினால் அல்ல. அப்படியானால் உணவுப் பொருட்களில் விஷத்தன்மையுள்ள பொருட்களை  கலப்படம் செய்கிறவன், உணவின்றி மக்கள் பட்டினியால் சாகும்போதும், உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கிறவன் இவர்கள் மீதும் இதே வேகத்தை காட்டியிருக்கவேண்டும். … Read More

%d bloggers like this: