பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

சமீப காலமாக ஆபாச எழுத்துக்களை கலக இலக்கியங்கள் என்றும், பெண்களால் எழுதப்படுகிற அவைகள் ஆணாதிக்கத்திற்கு எதிரானவைகள் என்றும் பிரகடனபடுத்துகிறார்கள் ஆண்கள். அப்படியானால், அதுபோலவே அல்லது அதைவிட மோசமாக ஆண்களால் எழுதப்படுபவைகளை என்னவென்று சொல்வார்கள்? ஜாதிய உயர்வு தாழ்வுகளை நியாயப்படுத்தியும், பெண்களை இழிவானவர்களாக … Read More

%d bloggers like this: