கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

இலங்கை ராணுவம் ‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் புரிகிறோம்’ என்கிற பெயரில், அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது. ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் செய்த அட்டூழியத்தைப் போன்று தமிழர்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துகிறது ராஜபக்சே ராணுவம். “எக் காரணம் கொண்டும் … Read More

பிரபாகரன்-‘ஊடகங்கள் செய்கிற கொலைகள்’-சிங்கள ராணுவம்போல் கொடுமையானவர்கள்

தமிழர்களைக் கொன்று பிணக்குவியலாக்குகிற சிங்கள ராணுவத்தின் கொலைகள், ஆதாரத்தோடு ஊடகங்களில் கைகளில் வந்து விழுகிறது. அந்தக் கொடுமைகளைச் செய்கிற இலங்கை அரசை அம்பலப்படுத்த அல்லது சாதாரணச் செய்தியாகக் கூட வெளியிட விரும்பாத தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், ஆதாரமற்று அல்லது உறுதி … Read More

தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் திஸ்ஸ நாயகம் ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் … Read More

பார்ப்பனரல்லாத பைத்தியமும் பார்ப்பன பைத்தியமும்(ஈழம்-பிரபாகரன் பற்றி..)

– ‘பிரபாகரன் இருக்கின்றாரா? இல்லையா? என்ற கட்டுரையில் , பார்ப்பனர்களை மட்டும்தான் குற்றம் சொல்கிறேன். பார்ப்பனரல்லாதவர்களி்ல் எவ்வளவோ பேர் ஈழ மக்களுககு எதிராக இருக்கிறார்கள் அவர்கைளப் பற்றி ஏன் எதுவுமே சொல்லவி்ல்லை’ எனறு  பார்ப்பனர்கள் நம்மை கேட்கிறார்கள். அப்படி கேட்கும்போதுகூட தங்களின் … Read More

பிரபாகரன் இருக்கின்றாரா?

ஈழப் போராட்டத்தை முற்றிலுமாக நசுக்க வேண்டும்; விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர்களையும் ஒழி்க்க வேண்டும் என்று தீவிரமாக பிரச்சாரம் செய்தவர்களும், விரும்பியவர்களும் ‘பிரபாகரன் இறந்துவிட்டார்’ என்று 2009 ஆம் ஆண்டு மே மாதம் உறுதி செய்யப்படாத செய்தியை அது உண்மையாக இருக்க … Read More

மாடுகளிலும் சூத்திர மாடு, பார்ப்பன மாடு உண்டு

சுற்றுலாபொருட்காட்சி எந்தவகையில் பொங்கல் பண்டிகையைவிட சிறந்தது? –சீ.பிரபாகரன் அதை விளக்கிதான் முந்தைய பதிலில் எழுதினேன். மீண்டும் அதையே கேட்டு இருக்கிறீர்கள். சுற்றுலாபொருட்காட்சியில் ஜாதி பார்த்து அனுமதிப்பதோ, அனுமதி மறுப்பதோ இல்லை. பொங்கல் அப்படியா? ஊருக்குள் நடக்கும் மாடு விரட்டிலோ, ஜல்லிக்கட்டிலோ தாழ்த்தப்பட்ட … Read More

‘சுற்றுலாபொருட்காட்சி’தான் உண்மையான ‘தமிழர்திருவிழா’; பொங்கல் அல்ல.

தமிழர் திருநாள் பொங்கலில் தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது கண்டிக்கவும், தகர்க்கவும் வேண்டிய ஒன்று. இதற்காக பொங்கல் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான விழாவல்ல என்றும் நீங்கள் அண்மையில் எழுதியிருப்பது தமிழ் தேசிய அடையாளத்தையும் ஒற்றுமையையும் நீர்க்க அடித்து வீடாதா? தமிழர்களுக்கு என்று தனி கலாச்சாரம் … Read More

பாரதியின் ஜாதிய ஒற்றுமையும் – பாரதிதாசனின் ஜாதி ஒழிப்பும்

தமிழ்நாட்டில் பெண்கல்வி,  பெண் விடுதலை, சாதீய ஒற்றுமை குறித்து பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இடையில் நீங்கள் காணும் வேற்றுமை என்ன? பாரதி பெண் கல்வி, பெண்விடுதலை, ஜாதீய ஒற்றுமையை இந்து மத, பார்ப்பனிய சிந்தனையின் அடிப்படையில் எழுதினார். பாரதிதாசன் பெரியார் சிந்தனையின் பின்னணியில் … Read More

‘சமஸ்கிருத கலப்பே தமிழை மேம்படுத்தும்’

பாரதி பெண்கல்வி குறித்தும் பெண் விடுதலை குறித்தும் பரப்புரை செய்தது, மகளிருக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோருவதை எதிர்ப்பவர்களைப்போல தன் குலத்துப் பெண்டிரை மனதில் வைத்துதான் என்று எண்ணுகுகிறீர்களா? இது பாரதி குறித்தான என் எண்ணமில்லை. பாரதி அப்படித்தான் இருந்து இருக்கிறார், … Read More

பாரதியின் நேர்மை!

நீதிக் கட்சித் தலைவர்களை பாரதி கடுமையாக விமர்சித்தது நாட்டு விடுதலைக்கான போரை பின் தள்ளிவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான் என்று உங்களை எதிர்கொள்ளும் கருத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கின்றீர்கள்? நீதிக் கட்சித் தலைவர்களின் பார்ப்பன எதிர்ப்பை சுட்டிக் காட்டிதான் பாரதி அவர்களை கடுமையாக … Read More

%d bloggers like this: