No Problem
“பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முடியாது ”என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து கேலி சித்திரம்
திரு. பைஜு அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற ‘ YOUR G SPOT’ என்கிற ஆங்கில இதழில் இடம் பெற்ற கார்ட்டூன்.
“பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முடியாது ”என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து கேலி சித்திரம்
திரு. பைஜு அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற ‘ YOUR G SPOT’ என்கிற ஆங்கில இதழில் இடம் பெற்ற கார்ட்டூன்.
மாடுகளும் இழுத்து செல்ல முடியாது. ஏனென்றால் புண்ணாக்கிலிருந்து தவுடு வரையும் விலை ஏறிவிட்டது.
– ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com/
தோழர் சிறப்பான கார்டூன், ஒரு நாளிதழின் தலையங்கத்திற்க்கு ஒப்பனது ஓர் நாளிதழில் வெளிவரும் கார்டுன் ஆனால் இதையேல்லாம் பார்த்து அளும் வர்கம் வெட்கப்படுவதே இல்லை, படித்தவர்களுக்கே கூட கார்டுன் சொல்லும் சங்கதியை ரசிப்பதில்லை என்பது வேதனை. அமெரிக்கர் ஒருவரை இந்திய பிரதமராக்கிவிட்டு பெட்ரோல் விலையைப்பற்றி பேசி என்ன வரப்போகிறது?
தோழமையுடன்
ஆப்ரஹாம் லிஙகன்
நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!
– ஜெகதீஸ்வரன்