ராஜமரியாதை

குலக்கல்வித் திட்டம் போராட்டம் அடிதடி சிறைச்சாலை … இட ஓதுக்கீடு கல்வி வேலைவாய்ப்பு உயர் பதவி ராஜமரியாதை … இருந்தும்… ஊருக்கு வெளியே சேரி. *** –‘இனி’ மாத இதழுக்காக, 1994 பிப்ரவரியில் எழுதியது. தொடர்புடையவை: வே.மதிமாறன் கவிதைகள்

‘இவர்களை வைத்து சம்பாதிக்கிறார்களே!’ தினத்தந்தியின் ஆதங்கம்

தமிழ்நாடு உட்பட்ட தென் மாநிலங்களில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், குழந்தைகளும் குறைந்த கூலிக்கு சுரண்டப்பட்டு துன்புறுத்தப் படுவதை மிகுந்த அக்கறையோடு அனுகியிருக்கிறது தினத்தந்தியின் இந்த தலையங்கம். ஒரு வெகுஜன பத்திரிகையில் இப்படி பொறுப்போடு தலையங்கம் வருவது … Read More

பத்திரிகைகளின் ஜாதி உணர்வு-பெரியார்-மாட்டுக்கறி-தீண்டாமை-அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி

தோழர் நாகூர் இஸ்மாயில் தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்ட இந்த உரையாடலை அவர் முன்னுரையோடு அப்படியே வெளியிடுகிறேன்: திரு வே.மதிமாறன் அவர்களுடன் 2 சூலை 2010 சுமார் 3 லிருந்து 4 வரை தொலைபேசியில் உரையாடிய போது மனதில் பதிவு செய்தது. 27 … Read More

%d bloggers like this: