அடியாளையும் கூலிப்படைத் தலைவனையும் பழித் தீர்க்க உறுதி ஏற்போம்
தீபாவளி அன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன், ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
–தந்தை பெரியார்.
பார்ப்பன ஜாதி ஆதிக்கத்தை தூக்கி நிறுத்தி, பிற்படுத்தப்படட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் தீங்கிழைத்து – பேரரசன் ராவண அசுரனை வஞ்சகமாக கொன்ற அடியாள் ராமனை பழித்தீர்க்க,
தேவர்களுக்காக (பார்ப்பனர்களுக்காக) அசுர குல தலைவன் நரகா அசுரனை கொன்று, அநீதியை நிலைநாட்டிய தீயவன், உலகின் முதல் கூலிப்படைத் தலைவன் கண்ணனை பழிதீர்க்க, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று மாவீரன் நரகா அசுரன் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.
தொடர்புடையவை:
பிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்
‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வற்ரான் சொம்பெடுத்து உள்ள வை
கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
வழிமொழிகிறேன்
உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்