டாக்டர் அம்பேத்கர் திரைப்படம்: த.மு.எ.ச; தானே தன் முகத்திரையைக் கிழித்துக்கொண்டது

‘அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்’ என்ற கட்டுரையில் தோழர் மதியவன் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மறுத்து, தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர்  தோழர் அ. உமர் பாருக் எழுதிய பதில்களின் மேல் பல கேள்விகளை எழுப்பி உள்ளார் தோழர் மதியவன். … Read More

டாக்டர் அம்பேத்கர் திரைப்பட வெளியீடு பற்றிய குற்றச்சாட்டும்; தமுஎசவின் விளக்கமும்

அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும் என்ற தலைப்பில் தோழர் மதியவன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மதியவனின் குற்றச்சாட்டை மறுத்து, அதே கட்டுரையில் தமுஎசவின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் அ. உமர் பாரூக்,  பின்னூட்டமாக தனது … Read More

‘போக்குவரத்துக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்.’ – நீதிபதி சந்துரு அவர்களுக்கு நன்றி

நீதிபதி சந்துரு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடுக்க படடவழக்கின் தீர்ப்பில், நீதிபதி மரியாதைக்குரிய சந்துரு அவர்கள், ‘ஆட்குறைப்பு எதுவும செய்யாது என்று அரசு உறுதி அளி்த்திருக்கிறது.’ என்று சொல்லி அந்த மனுவை தள்ளுபடி செய்து அதன் … Read More

கமல்ஹாசன் பிராமணர் என்பதாலா…..

கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சிக்கிறீர்களே ஏன்? அவர் பிராமணர் என்பதாலா? –எஸ். அப்துல்காதர், சேலம். யாரையும பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதுதான் பார்ப்பனியம். ‘ஒருவர் பிறக்கும் போது, அவருடன் சேர்ந்து அவருக்குரிய ஜாதியும் பிறக்கிறது; அதை அவர் விருமபினாலும் மாற்றிக் கொள்ளமுடியாது’ என்பதுதான் இந்து … Read More

அம்பேத்கர் திரைப்படம்: முற்போக்காளர்களின் முகத்திரையும், த.மு.எ.ச வின் தந்திரமும்

`டாக்டர் அம்பேத்கர்‘ இந்த பெயர் எப்போதும் இந்திய அரசியலில் ஒரு அதிர்வை உண்டு பண்ணுகிற பெயராகவே இருக்கிறது. அவரின் வீச்சான அரசியல் நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்டு பதில் சொல்ல வக்கற்ற அரசியல் ஈடுபாடற்ற ஜாதி வெறியர்கள் அவர் சிலையை சேதப்படுத்தி ஆறுதல் அடைந்தார்கள். … Read More

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு நன்மை என்று எதை குறிப்பிடுவீர்கள்? -தினகரன், பாண்டிச்சேரி. தமிழ் சினிமாவால் தமிழர்களுக்கு இதுவரை எந்த நன்மையும் நிகழ்ததில்லை. தீமைதான் நிகழ்ந்திருக்கிறது. மாறாக, ‘தமிழ் சினிமாவின் சிறப்பு எது?’ என்று கேட்டிருந்தால், என்னுடைய பதில் இப்படி இருந்திருக்கும்: தமிழ் … Read More

இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…

சேரனின் பாரதி கண்ணம்மா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அவருடைய வெற்றிக்கொடிக்கட்டு படமும் சிறந்த படம்தானே? -விஜய ராஜன், சென்னை. ‘வேலைக்காக வெளிநாடு சென்று சிரமமப்படுவதைவிட, நம்நாட்டிலேயே வேலை செய்வது அல்லது தொழில் செய்வது சிறந்தது; உயர்வு, தாழ்வு பார்க்காமல், தொழில் ரீதியாக எதையும் … Read More

ஏ.வி.எம். ராஜனையே மதம் மாற வைத்த சிவாஜி கணேசன்

80களில் வந்த சிவாஜி கணேசன் நடித்த சினிமாக்களைப் பற்றி..? -சி. ராதாகிருஷ்ணன், விருதுநகர். 70 வதுகளின் இறுதியிலும் 80 களிலும் வந்த தமிழ் சினிமாவில் மிக மோசமான சினிமாக்களை கொடுத்ததில் சிவாஜி கணேசனின் பங்கும் அதிகம். தில்லான மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன் … Read More

பெரியார்; தலித் விரோதியா?

தந்தை பெரியார், தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை அல்லது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக இருந்தார் என்று பொய் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. சமூக அக்கறையாளர்கள் போர்வையில் இப்படி பெரியாருக்கு எதிராக பேசுகிறவர்கள் சுயஜாதி வெறியார்களாகவே இருக்கிறார்கள். பெரியாரை விமர்சித்துவிட்டு; அவருக்கு மாற்றாக, தன் … Read More

மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்றாவது முறையாக…

தெய்வக் குத்தம் கனவில் அவள் வந்தாள் கனவிலும் தூங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டியெழுப்பி எனக்கொரு பிரச்சினை என்றாள். . நான்கு கைகளோடு நின்ற அவளைக் கண்டு மிரண்டு, யார் நீங்கள்? என்றேன். என் பெயர் காமாட்சி ஊர் காஞ்சிபுரம் என்றாள். . அய்யோ … Read More

%d bloggers like this: