கடவுளுக்கு அவ்வளவு தைரியம் இருக்கா?

கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். கடவுள் உங்கள் முன்பு வந்து நின்றால் என்ன செய்வீர்கள்? -கே. தாமரை, விழுப்புரம். ஓ… கடவுளுக்கு அந்த அளவுக்கு தைரியம் இருக்கா? அதுவும் பெரியார் தொண்டன் முன்னால வர அளவுக்கு… காலம் கெட்டு போச்சுங்க. * … Read More

கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காத ஒரு பாட்டு; காரணம் வாலி

கவியரசு கண்ணதாசனைப் பற்றிய உங்களின் மிக கடுமையான விமர்சனத்தை படித்திருக்கிறேன். அவர் பாடல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடிக்காதப் பாடல் என்றால் எதை சொல்வீர்கள்? -எஸ்தர் ராஜன், சென்னை ‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டுதான் கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காதப் பாட்டு. ‘சக்கரவள்ளிக் … Read More

யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..

முந்தைய இயக்குநர்களைவிடவும், இன்றைய இளம் இயக்குநர்களின் எதார்த்த திரைப்படங்கள் மிகவும் மேம்பட்ட நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன். -கே.எஸ். சிவபாலன், திருநெல்வேலி. பழைய, புதிய இயக்குநர்கள் அனைவருமே, சோற்றுக்குள் பூசிணிக்காயை அல்ல, இமயமலையையே மறைக்கிற அளவிற்கு பெரிய கில்லாடிகள். இந்திய, தமிழக … Read More

ச்சே.. பாவம்.. என்ன ஒரு கொடுமையான தண்டனை?

`உயர்ஜாதிக்காரர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு அதிகபட்ச தண்டணையாக மொட்டை அடித்துவிடவேண்டும்’ என்பதுதான் மனுநீதி வகுத்த சட்டமாமே? -திராவிடன், விழுப்புரம். அய்யோ… அப்போ நடிகர் ‘சோ’ மாதிரி ஆளுங்கள என்ன பண்றது? * திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூலை மாத இதழுக்காக … Read More

தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

கருணாநிதி அரசு கொண்டுவந்தது என்பதற்காகவே ஜெயலலிதா சமச்சீர் கல்வியை இந்தப் பாடுபடுத்துகிறாரே? -சு. செந்தில் சமச்சீர் கல்வி என்கிற பெயரில் இருக்கிற பொதுப் படத்திட்டத்தைத் தவிர்ப்பதற்காக, ‘அதிமுகத் தொண்டர்களை’ ஏமாற்றுவதற்கு அது ஒரு சாக்கு. ‘திமுக அரசு கொண்டுவந்த ‘சமச்சீர்’ பாடத்திட்டத்தைவிட, … Read More

வாஞ்சிநாதன்; தேசப்பற்றால் மூடப்பட்ட ஜாதிவெறி

தியாகி சுப்பிரமணிய சிவா வீரன் வாஞ்சிநாதன் வெள்ளைக்கார ஆஷ் துரையை சுட்டுக் கொன்று நூற்றாண்டு ஆகிறது. அந்த மாவீரன் வாஞ்சிநாதனை பற்றி? -சுந்தரவடிவேலன். திருப்பூர் வாஞ்சிநாதன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ராபர்ட் வில்லியம் ஆஷை சுட்டுக்கொல்வதற்கு முன்பு வரை எந்தவகையான … Read More

இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’

பாலா தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திர இயக்குநர். இவர் எடுத்த ஐந்து படங்களும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவை. இவரது ஐந்தாவது படமான அவன்-இவன் தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘தன் இனத்தைச் சேர்ந்தவர்களையும் சொரிமுத்து அய்யனார் சாமியையும் அவமானப்படுத்திவிட்டார்’ … Read More

ஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு

சக மனிதனின் உரிமையை மதிக்கும் அன்புள்ள நண்பர்களே! சமத்துவ சமூகம் விரும்பும் பேரன்புள்ள தோழர்களே! சமூகத்தின் மீது நமக்குள்ள காதலையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாக, தலைவர்கள்/புரட்சியாளர்கள் படம் பொறித்த பின்னலாடைகளை (T.Shirt) அணிகின்றோம். ஆனால், இது போன்ற எளிய முற்போக்கு நடவடிக்கைகள்கூட, … Read More

பானுமதியும் பாபாவும், பெண்களும் ஆண்களும், கொடிய மிருகம், சமச்சீர் கல்வி, வைரமுத்து

ஊழலுக்கு எதிரான பாபாராம்தேவ் உண்ணாவிரதம் பாராட்டுக்குரியதுதானே? –அப்துல்காதர், திருநெல்வேலி. எம்.ஜி.ஆர். நடிந்து, இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல், ‘காடு வெளைஞ்சென்ன மச்சா(ன்), நமக்கு கையும், காலும்தானே மிச்சம்’ அதாவது விவசாயம் எல்லா நல்லதான் நடக்குது, ஆனால் … Read More

இந்திய ராணுவம்: அமெரிக்காகாரனிடம் துப்பாக்கி வாங்கு, இந்தியனை சுட்டுத்தள்ளு

சென்னை சிறுவனை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், அநியாயமாக சுட்டுக் கொன்றிருக்கிறார்களே? -க. அப்துல்காதர், திருநெல்வேலி. சென்னை சிறுவன் என்பதோடு, ஏழைச் சிறுவன் என்றும் சொல்லுங்கள். தெரு நாய்கள், மாடுகள் இவைகளை பாதுக்காக்க மேனகா காந்தி போன்ற மேன்மையானவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஏழைகள் நிலைமை … Read More

%d bloggers like this: