‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி

பாமக ராமதாஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததும், மூன்றாவது அணி முயற்சிப்பதும் ‘நல்ல விசயம்தான்’ என்று பல ‘நண்பர்கள்’ பேசிவருவது அறிந்ததே. `நண்பர்கள்’ என்ன காரணத்திற்காக அடுத்தவர்களை விமர்சிக்கிறார்களோ அதே காரணத்திற்காகவே ‘நம்மாளுங்களை’ ஆதரிக்கவும் செய்கிறார்கள். ‘நண்பர்களின்’ இந்த செயலுக்கான … Read More

%d bloggers like this: