நன்றியும் வணக்கமும்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
பெற்றோர்- மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் தோழர்கள்.
திராவிடர் கழக மாணவர்கள் பிரிவு
திரு. ராஜகோபால், பேராசிரியர் அ.மார்க்ஸ், பேராசிரியர் வசந்திதேவி போன்ற கல்வியாளர்கள்
டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள்
இந்திய மாணவர்கள் சங்கம்
இன்னும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள்
வழக்கறிஞர்கள்
சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள்
உச்சநீதி மன்ற நீதிபதிகள்
சமச்சீர் கல்வியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நமது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புடயைவை:
சமச்சீர் கல்வியா? சர்ச் பார்க் கல்வியா?
தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ
‘தினமணி‘ என்கிற விச விதையும், பெரியார்-காமராஜரின் கல்வித் திட்டமும்
ஆனாலும், அப்பவே.. எனக்கொருடவுட்டு, ‘கமுக்கம’ இருக்காங்களேன்னு..
இது முழு வெற்றி ஆகாது. திராவிடச் சிந்தனைகள், சரித்திரங்கள் என்று முக்கியமான பகுதிகள் அழிக்கப் பட்டுள்ளன. அவை வெளியிடப் படும் வரை நமது போராட்டங்கள் தொடர வேண்டும்.பார்ப்பனீயத் திமிர் அடக்கப் படும் வரை தமிழர்கட்கு வெற்றியில்லை.
திராவிடர் கழக மாணவர் பிரிவு நன்றி அறிவிப்பில் இடம் பெற்றது மகிழ்ச்சியை தருகிறது..
சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆட்சியில் அமுல் படுத்த திமுக வுக்கு எந்த பங்குமே இல்லையா?
சமச்சீர் கல்வியை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நமது நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.