‘தெய்வத்திருமகள்’-ரொம்ப ஓட்டாதீங்க.. சத்தியமா தலைப்பு எங்க சொந்த சரக்குதான்

-நா. செந்தில், சென்னை.
அப்பாவிற்கு 6 வயதிற்குரிய மனநிலையாம். பொண்ணுக்கு 5 வயதாம். ஆனால், 6 வயது ஆம்பளைய விட 5 வயது சிறுமி, பக்குவமா, தெளிவா இருக்கே எப்படி?
“யோவ்.. போய் அந்த IAM SAM இங்கிலிஷ் பட டைரக்டர் Jessie Nelson னை கேளுய்யா, எனக்கின்ன தெரியும், அந்தம்மா, என்ன எடுத்தாங்களோ, அததான் நான் எடுத்தேன்.” என்று கோப்பப்படுவாரோ இயக்குநர் விஜய்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
மக்கள் தலையில் குண்டு போடுறது புதுப்பட வி.சி.டி.யா? கமல்ஹாசன் அண்டு கம்பெனியா?
யதார்த்தமா காட்ற ‘தில்’லு ஒரு டைரக்டருக்கும் இல்ல..
இயக்குநர் மகேந்திரனின் கதாநாயகிகள் மற்றும் அவர் படங்களை திரும்ப எடுத்த மணிரத்தினம், வசந்த்
இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல
இயக்குநர் சேரனின் சிந்தனை; கேலிக்குரியது மட்டுமல்ல…
பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’
‘பேராண்மை’- சென்சாரின் சிறப்பு‘ பேராண்மை’ அசலும் நகலும்இயக்குநர் பாலா Vs ஜமீன் – ‘சும்மா…’பாலாவின் அவன்-இவன்; ‘அவனா நீ..?’எம்.ஜி.ஆர், கண்ணதாசன் – சத்தியராஜ், மணிவண்ணன் – பாக்கியராஜ், சேரன் – பாலா; இவர்களில்…?
வணக்கம் தோழர், நலமா? கிட்டத்தட்ட இம்புட்டு நாளாகியும் ‘தெய்வத்திருமகள்’ படம் ‘ஐயாம் சாம்’ படத்தோட கதைங்கிறத ஒரு எடத்துல கூட ஒரு நாதியும் சொல்லல…. “பூனை கண்ண மூடிண்டா லோகமே இருண்டுடுன்ற கதையான்னோ இருக்கு”. நீங்களாச்சும் போட்டு ஒடச்சேலே….. 🙂 பாராட்டுக்கள்!!
அதிகாலை நவின்