‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

என்னனென்ன வேலைக்கு எப்படி எப்படி முழிய டைப் டைப்பா மாத்துவன்னு எனக்கு தெரியும்..

‘சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தனி அணி அமைத்திருந்தால் நாங்கள்தான் ஆட்சி அமைத்திருப்போம்’ என்று டாக்டர் ராமதாஸ் பேசியுள்ளதை பார்த்தீர்களா?

-சிரா, சென்னை.

‘ஜனங்களே  பாத்துகங்க, எம் மேல தப்பில்ல.. இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாக மாட்டேன்..’ என்று கவுண்டமணி, வெட்டி பந்தா பண்ணா கோவை சரளாவைப் பார்த்து பேசின வசனம்தான் நினைவுக்கு வருது.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் ஆகஸ்ட் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடயைவை:

‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமக வின் 3 வது அணி முயற்சி

5 thoughts on “‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

  1. Pingback: Indli.com
  2. http://www.thepmk.net பாருங்க பாமக கொள்கைகள் என்ன? , எண்ணங்கள் என்ன? தமிழக மக்களுக்காக இன்றுவரையில் அது மேற்கொண்டுள்ள நல்ல கருத்துக்கள் வேறு எந்த அரசியல் கட்சியும் சொல்லாதவை. இதற்காகவாவது பாமகவை படித்தவர்கள், பண்பாளர்கள், நல்ல மனிதர்கள் ஆதரிக்க வேண்டும் என்பது சரிதான்

  3. பாலு, நம்ப மக்கள் பேசுவதை கொஞ்சம் கேளுங்க……. தமிழ் மக்கள்: “இந்த ஆள் ரொம்ப நல்லவன்ம்பா, நாம எவ்வளவு அடிச்சாலும்………. வலி தாங்கறாம்ப்பா! அப்பப்ப “நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன்” என்று குரல் கொடுத்துன்னே இருக்கிராம்ப்பா…….”

Leave a Reply

%d bloggers like this: