திருவள்ளுவரின் சர்வதேசியமும், காரல் மார்க்சின் தமிழ்த் தேசியமும்

தமிழர்களின் பிரச்சினை தெரியாத, மார்க்சியம் எப்படி தமிழர்களின் விடுதலைக்குப் பயன்படும்? -தமிழ்ப்பித்தன் தமிழின் மிகச் சிறந்த நூல் திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு இடத்தில்கூட திருவள்ளுவர், ‘தமிழ், தமிழன், தமிழர்’’ என்ற சொற்களை பயன்படுத்தவில்லை. மாறாக, ‘உலகு’ ‘உலகம்’’ என்கிற சொற்களைத்தான் … Read More

பெரியார் எதிர்ப்பு, திரை இசை, மகேந்திரன், ரஜினி, விஜய், ‘சரோஜா’ கவுதம், மிஷ்கின், சானிடரி நாப்கின்

திராவிட இயக்கங்கள்தான் தமிழகத்தை கெடுத்துவிட்டது என்கிறார்களே? –சு. தமிழ்மணி, விழுப்புரம். திரவிட இயக்கங்கள் என்ற சொல்லாடலே பெரியார் மீது சேறு அடிக்க வேண்டும் என்ற பிரியத்தில் சுற்றி வளைத்து மூக்கை தொடுகிற முயற்சி. உண்மையில் அவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால், பெரியாரை குறிப்பிட்டு … Read More

புத்தரின் வாக்கு

பிடித்த பழமொழி ஒன்று சொல்லுங்களேன்? -எஸ். பிரேமா, சென்னை. ‘மகிழ்ச்சயாக இருக்கும்போது வாக்குறுதி தராதே. கோபமாக இருக்கும்போது முடிவெடுக்காதே’ இது புத்தரின் வாக்கு. * திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு … Read More

மீனவர்களுக்கான தமிழகரசின் சலுகையும், கூடங்குளம் அணு மின் எதிர்ப்பு உரிமையும்

கூடங்குளம் அணு மின் நிலையத்தால், மீனவ தமிழர்கள் உட்பட எல்லா தமிழர்களுக்கும் ஆபத்துதான். ஆனாலும் மீனவ மக்களே மிகப் பெரிய அளவில் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு தென் மாவட்ட மீனவ மக்களிடம் வலுவடைந்து வருகிறது. … Read More

‘சொன்னது நீதானா?..’ ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்..’ எப்போதும் ‘நெஞ்சம் மறப்பதில்லை..’

இசையமைப்பாளர்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள், பி. சுசிலா போன்ற இனிமையான பாடகர்களை பற்றி எழுதுங்களேன். -பாலமுருகன், திருச்சி. பாடகர்களை நன்றாக பாட வைப்பது உட்பட, நல்ல பாடலுக்கான முழு பொறுப்பும் இசையமைப்பாளரைதான் சேரும் என்பது என் எண்ணம். ஆனாலும், சீர்காழி கோவிந்தராஜன் பாடிய, … Read More

காந்தி ‘ஜி’, நேரு ‘ஜி’, 2 ‘ஜி’

2 ஜீயில் காங்கிரசின் பங்களிப்பு? -என். சிவராமன், சென்னை. காந்தி ‘ஜி’, நேரு ‘ஜி’ க்கு பிறகு காங்கிரஸ்காரர்களால் அதிகம் நேசிக்கப்பட்டது 2 ‘ஜி’ தான். * திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம்அக்டோபர் மாத இதழில் வாசகர் … Read More

சிவாஜி-கமல்-சேரன்-இளையராஜா-எம்.எஸ்.வி-ராகுல் காந்தி

கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சிக்கிறீர்களே ஏன்? அவர் பிராமணர் என்பதாலா? –எஸ். அப்துல்காதர், சேலம். யாரையும பிறப்பின் அடிப்படையில் பார்ப்பதுதான் பார்ப்பனியம். ‘ஒருவர் பிறக்கும் போது, அவருடன் சேர்ந்து அவருக்குரிய ஜாதியும் பிறக்கிறது; அதை அவர் விருமபினாலும் மாற்றிக் கொள்ளமுடியாது’ என்பதுதான் இந்து … Read More

‘வாங்க ஜாலியா உண்ணாவிரதம் இருக்கலாம்’- ட்ரைனிங் சென்டர்ஸ்; அன்னா அசாரே அழைக்கிறார்!

அன்னா அசாரே, மோடி எல்லாம் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டார்கள்? -க. மதிவாணன், திருநெல்வேலி. வறுமைக்கோட்டிற்கு கீழ் கோடிக்கணக்கான மக்கள் மூன்று வேளை உணவுக்கு வழியில்லாமல் பட்டினியால் சாகும் நாட்டில், உண்ணாவிரதத்தை ஒரு   போராட்டமாக கடைப்பிடிப்பது எவ்வளவு மோசடியானது. சோத்துக்கு வழியில்லாமல் … Read More

பாரதிராஜா சொல்வது உண்மையா?

“தலைமுறை மாறிக்கொண்டு இருக்கிறது. என் வயது ஒத்தவர்கள் இளையராஜா இசையை ரசித்தார்கள். இன்று என் பேரனுக்கு ஜி.வி.பிரகாஷ் இசை பிடித்துள்ளது” என்று பாராதிராஜா சொல்லியிருக்கிறாரே?  -தினகரன், பாண்டிச்சேரி. தன் நண்பர் என்பதால் தான் இளைராஜா தன் நிலையிலிருந்து இறங்கி வந்து, பாரதிராஜாவின் … Read More

அய்யோ.. வட போச்சே!

உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக இரண்டும் கூட்டணி கட்சிகளை கழட்டிவிட்டு தனியாக நிற்கிறதே? -சுலைமான், திருநெல்வேலி. கூட்டணி கட்சிகளின் மீது என்ன காதலா? இல்லை கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற ஆவலா? ’வெற்றிக்கு வாய்ப்பு’ என்பதால்தான் … Read More

%d bloggers like this: