ஏழாம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்

7 ஆம் அறிவு விமர்சனத்தைப் படித்துவிட்டு பல தோழர்கள் சிறப்பாக, சரியாக இருக்கிறது என்றார்கள். இந்து மதவாதிகள், ‘நீ கிறிஸ்துவர்களிடம் பணம் வாங்கிவிட்டாய். கெட்டு ஒழிந்து போ’ என்று முனிவர்களுக்குரிய கோபத்தோடு சபித்தார்கள். இன்னும் சிலர், ‘நீ கிறித்துவன்தானே அதான் புத்திய … Read More