Flash News
#நேருக்குநேர்
நவம்பர் 1 Vs ஜுலை 18 – தமிழ் எதிர்ப்பு தேசியமா? தமிழ் உணர்வு திராவிடமா?
‘தமிழ்தேசிய’ ரவுடிகள் கைது
நான்தான் முதலில் எழுதினேன்
ஏன் அவர்கள் திமுக வை எதிர்க்கிறார்கள்?
சங்கரய்யா விருதில் பிரகாசிக்கிறது ஆட்சியின் சிறப்பு
தனியார் பஸ் தனியார் பள்ளி அரசு பஸ் அரசு பள்ளி
உலகை உலுக்கும் கிரைம் திரில்லர்
இது ஒரு கூட்டணி
பாய்ந்த ஸ்டாலின் – பதறும் சங்கிகள்!
Friday, May 20, 2022
தமிழகம்/தமிழர்/ தமிழ் என்று முழங்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.!!!
திராவிடம் என்ற சொல்லை உபயோகித்து அண்டைய மாநில மொழி பேசுபவர்களே அதிகம் பயனடைந்து, நம்மை புறம் தள்ளி முன்னேறியுள்ளனர் .ஆதலால் நெல்லுக்கும், புல்லுக்கும் வித்தியாசம் தெரியாத, பல முடத் தெங்குத் தமிழர்கள்/ வெகுளிகள் உருவாகி தமிழினம் முன்னேற தன்னை அறியாமலே, தமிழர் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். எனவே இனி தமிழகம்/தமிழர்/ தமிழ் என்று முழங்க வேண்டிய காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
வாழ்க தமிழ் உணர்வு. வாழ்க பகுத்தறிவு.
டாக்டர் அம்பேத்கர் வட நாட்டுப் பெரியாரா ?!
சூரியனைப் போன்ற அம்பேத்கரை பகல் நிலவு என்று சிறுமைப் படுத்துவது அடுக்காதைய்யா அடுக்காது.