சந்தேகிக்கும் ஆண்கள்-கில்லாடி இயக்குநர்கள்-ஏ.ஆர். ரகுமான்-சமச்சீர் கல்வி-இன்னுமா நம்புறாங்க

ஆண்களோடு, சகஜமாக பேசுகிற பெண்களை ஏன் ஆண்கள் சந்தேகிக்கிறார்கள்? –சுரேகா, சென்னை. ஒரு பெண்ணை ஆண் என்ன கண்ணோட்டத்தோடு பார்க்கிறான் என்பது ஆண்களுக்கு தெரியும் என்பதால். அலுவலகம், பொது இடங்களில் தன்னுடன் நட்பாக பேசும் பெண்களை பற்றி தன் நண்பர்களிடம் ஆண் … Read More

எம்.ஜி.ஆர், சிவாஜி; டி.எம்.எஸ் குரலில் வித்தியாசம் காட்டியது உண்மையா?

டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்கு பாடும்போது, மிகச் சாதரணமாக பாடியதாகவும், சிவாஜிக்கு பாடியபோது கஷ்டப்பட்டு, அடிவயிற்றிலிருந்து பாடியதாகவும் சொல்கிறார்களே? -என். முகமது, சேலம். “அப்படியெல்லாம் கெடையாது. நாங்க என்ன கொடுக்குறமோ அததான் பாடினார்.” என்று எம்.எஸ்.வியே சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். பாடல்களில் கமகம், சங்கதி, ஹை … Read More

பண்பாட்டு ரீதியான அடிமைத்தனம்: பெரியார்

தந்தை பெரியாரின் கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புகிற இன்றைய இளைஞர்கள் அல்லது தெரிந்து கொள்ள விரும்பம் இல்லாமலேயே, அவரை பற்றிய முன் முடிவோடு, பெரியார் சொல்லாத கருத்துகளை எல்லாம் அவர் கருத்துகளாக அவர் மேல் ஏற்றி அவரை அவதூறு செய்பவர்கள்; இவர்களை … Read More

..இவைகளின் அடிப்படையில்தான் மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள்

ஒரு முடிவை சரியாக எடுப்பது எப்படி? -பிரேமா, சென்னை. தன் பொருளாதார நிலை, அதை ஓட்டி தனக்கு சமூகத்தில் இருக்கிற மதிப்பு, லாப-நஷ்டம் இவைகளின் அடிப்படையில்தான் மனிதர்கள் முடிவெடுக்கிறார்கள். ஆனாலும், பல நேரங்களில், Gas Trouble ளை, Heart Attack என்று பயப்படுவதும், … Read More

சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்

கலைமாமணி விருது, தேசிய விருது, ஆஸ்கார் விருது, நோபல் பரிசு, ஞானப்பீட விருது இவைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -கு. சிவகுமார், பொள்ளாச்சி. எப்போதாவது, சரியான நபர்களுக்கு இந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த விருதுகளின் நோக்கம் வேறு ஒரு அரசியல் பின்னணியை … Read More

கடலை, ‘சோ’, வாஞ்சி, ஆஷ், எதார்த்த சினிமா?,பிடித்தப் பாட்டு, வசனத்தில் கில்லாடி, கடவுளின் தைரியம்!

ஆண்கள் அடிக்கடி கடலை போடுதல் என்கிறார்களே, அது என்ன கடலை போடுதல்? –சுரேகா, சென்னை. தன்னிடம் நட்பு ரீதியாக பழகும் பெண்களிடம், பாலியல் ரீதியாக பழகவும், பேசவும் விரும்பம் இருந்தும், அதற்கு வாய்பில்லாதபோது, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சம்பந்தமில்லாமல் ‘அப்புறம்… … Read More

ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள்?

தமிழர்களின் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டை ஆதிக்க சாதிக்காரர்கள்,  ஏன் எதிர்க்கிறார்கள்? -க. மாயாண்டி, மதுரை. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு சாராயம் குடிக்க வைப்பது, கண்ணில் மிளாகய் பொடி தூவுவது, வாலை கத்தியால் குத்துவது போன்ற கொடுமைகள் நடக்கிறது. மாடுகள் … Read More

கொலவெறி பாடலில் யாரை சொல்கிறார்; சூப்பர் ஸ்டாரையா உலக நாயகனையா?

‘கொலைவெறி’ பாடல் பற்றி, ஏன் எழுதவில்லை? -வெ. பாலாஜி, சென்னை. ஏன் எழுதணும்? அப்படிங்கறதனாலதான் எழுதல. ‘ஏன் இந்த கொலவெறி?’ நடிகர் வடிவேலுவால் புகழ்பெற்ற இந்த வாக்கியத்தை அவரிடம் இருந்து திருடி, ‘வொய் திஸ் கொலைவெறி’யாக மாற்றி இருக்கிறார்கள். யாரு வேண்டுமானாலும் … Read More

காந்தியம்; காந்தியிடமே இல்லை..

காந்தியைப் பற்றிய உங்கள் நூலில்; காந்தியை பெரியார், அம்பேத்கர் பார்வையில் அணுகி, அந்த மூன்று கேள்விகளை கேட்டிருக்கிறீர்களா? -கனல் காந்தியை, காந்தியப் பார்வையிலேயே கேட்டிருக்கிறேன். தொடர்புடையவை: மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது.. காந்தி – நண்பரா துரோகியா? காந்தியக் கேள்விகள்; அதிகமில்லை ஜென்டில்மேன்.. * புத்தகக் காட்சியில்,‘கீழைக்காற்று, … Read More

காந்தியக் கேள்விகள்; அதிகமில்லை ஜென்டில்மேன்..

உங்களது கேள்விகளை தெரிந்து கொள்ளலாமா? –R.Puratchimani   ரொம்ப அதிகமில்லை ஜென்டில்மேன். மூணே கேள்விகள்தான். *  ‘காந்தி – நண்பரா துரோகியா?’ புத்தகத்திலிருந்து…. தன் பொதுவாழ்க்கையை தென்னாப்பிரிக்காவில் கருப்பர்-வெள்ளையர் இனப் பிரச்சினையில் இருந்தே துவங்கியதாக காந்தியே குறிப்பிடுகிறார். அதற்கு ஆதாரமாக ரயிலில் … Read More

%d bloggers like this: