மோகன்லாலும் முல்லைப் பெரியாறும் தமிழ் சினிமா வீரர்களும் ராஜபக்சேவும்

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மலையாள சினிமாகக்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினார்கள். தமிழ் சினிமாக்காரர்கள் அமைதியாக இருந்துவிட்டார்களே? இலங்கை தமிழர் பிரச்சினையில் காட்டிய ஆர்வத்தைக் கூட இதில் காட்டவில்லையே? -கனல், திருப்பூர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில், மலையாள … Read More

ஜொள்ளு காழ்ப்புணர்ச்சி-தகுதி திறமை

பெண்விடுதலை கருத்துக்களில் உடன்பாடு இல்லாத, பெண்களை குறித்தான மிக மோசமான கண்ணோட்டம் கொண்ட, ஆண்கள்தான் திறமைசாலிகள், பெண்கள் முட்டாள்கள் என்று அடாவடித்தனமாக பேசுகிற முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஆண்கள்; அலுவலகங்களில் மற்றும் இதர வாய்ப்புகளில் திறமையான ஆண்களைவிட திறமையற்ற பெண்களுக்கு முக்கியத்துவம் … Read More

..சோ சொன்னது தவறு; ஆட்டோ சங்கரோ, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ.. என்கவுன்டர் கூடாது

வங்கிக் கொள்ளையில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேர்களும் நல்லவர்களோ, நாட்டுக்காக உழைத்தவர்களோ அல்ல திருடர்கள் அதனால் இந்த என்கவுன்டர் தவறானது இல்லை, தமிழக அரசு மீது தேவையில்லாமல் அவதூறு செய்கிறாரகள் என்று பத்திரிகையாளர் சோ குறிப்பிட்டிருக்கிறாரே, -கி. சரவணன். கொள்ளை, கொலை … Read More

எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

சென்னையில் 5 இளைஞர்களை காவல் துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், வங்கித் திருடர்கள் என்றும் காவல்துறை அறிவித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை, குற்றவாளிகளை விசாரிப்பதுதான் காவல்துறையின் நடிவடிக்கை. ஆனால், விசாரனையற்ற தீர்ப்பாக இந்த மரணதண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள்தான் திருடர்கள் என்றே … Read More

இந்த ஆண்டோடு உலகம் அழியுது; அப்போ சொத்து யாருக்கு?

2012 டிசம்பர் மாதத்தோடு உலகம் அழியும் என்று சொல்கிறார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? -வி.சாம்சன், சென்னை. உலகம் அழியும் என்பதை உண்மையாக. தங்கள் கடவுள் மீது சத்தியமாக அவர்கள் நம்புவதாக இருந்தால்; 2013 சனவரி 1 தேதியில் இருந்து தங்கள் வீடு, … Read More

மெரினா: பெண்கள் மீது வெறுப்பு

தோனி, மெரினா படங்களாவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? -டி.விஜய், திருச்சி. தோனி படம் பார்க்கவில்லை. சென்னையை கிரிமனல்களின் கூடாரமாக, ஏமாற்றுக்கார்களின் புகலிடமாக சித்திரிக்கும் தமிழ் சினிமாக்களின் வரிசையிலிருந்து விலகிய, ‘மெரினா’ ஒரு ஆறுதல். ‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை’ என்கிற முத்துக்குமாரின் வரிகளை … Read More

உணவு உடை இருப்பிடம்-பெரியார் அம்பேத்கர் காந்தி

கவிஞர் அ.ப.சிவா தோழர்.வே.மதிமாறன் அவர்களின் காந்தி நண்பரா? துரோகியா? என்ற நூலின் தொடர்ச்சியாக இக்கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.   மனித குல இருப்பின் மிக முக்கியமான 3 காரணிகள்  உணவு உடை இருப்பிடம், இவற்றின் வழி இந்திய சமுகத்தின் 3 … Read More

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பும் 8 மணிநேர மின்வெட்டு எதிர்ப்பும்

அணுஉலையால் ஏற்படப்போகும் ஆபத்தை உணர்ந்து, ‘அணுஉலை வந்தபிறகு அதன் அலையால் சாவதைவிட, அதை வராமல் தடுத்து போராடியாவது சாகலாம். வாழ்வா, சாவா? ரெண்டில் ஒன்று’ என்று மீனவ மக்களும், அணுஉலை எதிர்ப்பாளர்களும் போராடி வருகிறார்கள். இன்னொரு புறத்தில் ஒருநாளைக்கு எட்டு மணிநேரம் … Read More

மூத்த காதல் இணையர்களுக்கு பாராட்டு..

தொடர்புடையவை: காமவெறிக்கும்பலும் காதலர் தினமும் இளிச்சவாய் காதலர்களும்- காதலர் தின வியாபாரிகளும்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம், கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிசம் யோசிச்ச கண்ணதாசன், சரி அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். … Read More

%d bloggers like this: