தீ வெட்டியுடன் நிற்கும் அமெரிக்க ‘சுதந்திர’ தேவி
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கப்போகிறதாமே?
-சையது, திருச்சி.
கையில் தீ வெட்டியுடன் நிற்கும் அமெரிக்க ‘சுதந்திர’ தேவியின் சிலை இனி வேறு எந்த நாட்டை போய் சூறையாடலாம் என்று அடையாளம் காட்டுவதற்காகதான் என்று எப்போதோ படித்த ஞாபகம்.
அரபு நாடுகளின் மேல் அமெரிக்கா போர் தொடுப்பதற்கு முன், தன் ஏவல் நாய் இஸ்ரேலை ஏவி விட்டு ஆழம் பார்த்துதான் ஆட்டத்தை ஆரம்பிக்கும். சுதந்திர தேவியை போல் அமெரிக்காவிற்கு விளக்கு பிடிப்பதற்கு சவுதி அரேபியா போன்ற நாடுகளும் பாலைவன பகுதியில இருக்கத்தானே செய்கிறது.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் மார்ச் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையது:
சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்
அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்
ஒபாமா; அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளைமாளிகையில் ஓர் கறுப்பு புஷ்
2 thoughts on “தீ வெட்டியுடன் நிற்கும் அமெரிக்க ‘சுதந்திர’ தேவி”