நடிகர் சோ வா… ஆலோசனை தருகிறார்..
தமிழ்ப்புத்தாண்டை சித்திரைக்கு மாற்றியது, சமச்சீர் கல்வியை எதிர்த்தது, சேது பாலத்தை ராமர் பாலமாக பாதுகாக்க வேண்டும் என்று அறிவித்தது என்று தமிழக அரசின் நடடிவடிக்கை தொடர்ந்து பார்ப்பன ஆதரவு தன்மை கொண்டதாக இருக்கிறது. இதற்குக் காரணம், ஜெயலலிதாவிற்கு சோ தான் ஆலோசனை தருகிறாராமே?
-கனல்
இதுபோன்ற விவகாரங்களில் ஜெயலலிதாவே ஒரு ‘சோ’ தானே.
ஜே சோ ஆகலாம், ஆனால் சோ ஜே ஆக முடியாது.
இரண்டு பேரில் யார் என்னவானாலும் கேடு என்னவோ தமிழுக்கும்,தமிழனுக்கும்தான்.