அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?

தமிழகத்தில் வட இந்தியர்கள் வேலை தேடி வந்த வண்ணம் இருக்கிறார்களே? இதற்கு என்னதான் தீர்வு?
–கனல்
தமிழகத்திற்கு வட நாட்டில் இருந்து தொழில் அதிபர்கள் தொழில் தொடங்கி லாபம் சம்பாதிக்க வரலாம்; தொழிலாளர்கள் வேலைத் தேடி வாழ்க்கை நடத்த வரக்கூடாதா?
3 thoughts on “அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?”