‘இந்திக்காரனையும் உன்னையும் விரட்டுவோம்’: என்ன உன் பிரச்சினை.. உனக்குத் தேவை அல்வாவா?

வந்தேறி இந்திக்காரனுக்கு வால் பிடிக்கும் நீ தமிழனா? உன்னை போன்ற துரோகிகளுக்கு தக்க பதிலடி தருவோம்?

-தமிழ்மறவன்.

சென்னை சவுக்கார்பேட்டில் உள்ள சேட்டுகளும் மற்ற வட இந்திய ‘உயர்’ ஜாதி வட்டிக்கடைக்காரர்களும் அகர்வால் பவன் வைத்து தமிழர்களுக்கு ‘அல்வா’ கொடுக்கலாம்.

ஆனால், வட இந்திய தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மக்கள் இரண்டு வேளை சோறு சாப்பிடுவதற்கு தமிழ் நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்தா… அவர்களுக்கு எதிரா மட்டும் உன் தமிழ் உணர்வு பொத்துக்கிட்டு பீறிட்டுக் கிளம்பும்….

என்ன உன் பிரச்சினை?

உனக்குத் தேவை அல்வாவா?

போ.. சவுக்கார்பேட் உள்ளபோய் அகர்வால் பவன்  முன்னாடி நின்னுக்கிட்டு உரிமையோடு சொல்லு….

‘தமிழ்நாடு தமிழனுக்குத்தான் சொந்தம்… வந்தேறிகளுக்கு இடமில்லை..’ என்று.

சேட்டு நல்லா குடுப்பான்..

அல்வா..

அவுங்க அடியாள வைச்சி.. அதான் புரட்சித்தலைவியின் போர்படையான காவல்துறை மூலமா..

வாங்கி சாப்ட்டு.. முடிஞ்சா வா…

உள்ள இருக்கறது எல்லாம் பிதுக்கி வெளியே வந்துடும்..

ஆனால், face fresh ஆயிடும்.

தொடர்புடையது:

அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?

11 thoughts on “‘இந்திக்காரனையும் உன்னையும் விரட்டுவோம்’: என்ன உன் பிரச்சினை.. உனக்குத் தேவை அல்வாவா?

 1. அப்படிப் போடுங்க…
  தமிழ் தேசியர்களின் தொல்லை
  மீறுது எல்லை.
  முதலில் வட இந்தியக் கூலித்தொழிலாளிகளை இவர்கள் மனிதனாகப் பார்க்கட்டும்.ஆதிக்கவாதி யார்?அடிமை யார் என்றும், சுரண்டுபவன் யார்?சுரண்டப்படுபவன் யார்?என்பதெல்லாம் பார்க்காமல் வாழ வழியின்றி உணவுக்காக உழைக்க வந்திருக்கும் அந்த மக்களை வந்தேறி என்பதே கொடுமை.

 2. இது தான் தோழர் உங்க டச்…

  ஒக்க்கா மக்க பிச்சிட்ங்க போங்க….

  இதோட விடமாட்டாங்க தமிழ் தேசியவாதிங்க… மதிமாறன் பாரு கிண்டல் பண்ணுரார்ன்னு கேனதனமா எதாச்சும் கேள்வி கேட்டுட்டு வருவாங்க பாருங்க…

  டேய் தமிழ்தேசிய புடிங்கிகளே போங்கடா போய் அல்வா கடைய மூட முடியுமான்னு பாருங்க….

  தொழர் சொன்னா மாதிரி உங்க புண்ணாக்கு புரட்சியை போய் சவுக்கார் பேட்டை, ரிச்சி ஸ்ட்ரீட், பக்கம் காமிங்க…..

  ஆனா ஊன்னா ஈழம் பித்தளன்னு கத்துரிங்க… கத்தி என்னடா பண்ணிங்க….. இளைஞர்கள முட்டாளாக்கியது தான் மிச்சம்….

  டுபாக்கூர்பயல்களே 🙂

 3. Cheran Cholan Pandian ellaarume thamilarkal thaan. Antha Tamilarkalukkul nadantha sandaikal thaan Tamilanin varalaaru. Vera yaarum vanthu Tamilan kooda Sandai potta maathiri periya varalaaru onnum illa. Tamilan varalaare otrumai inmai thaan

 4. முட்டாள்தனமான பதிவு..தமிழ் இளிச்சவாயர்களிடம் பிச்சைவாங்கி பிழைக்கும் பிழைப்பாளர்களுக்கு- கருணநிதி,நெடுமா,திருமா,வைகோ,ஐயா,புண்ணாக்கு,புளிமூட்டை,தெருப்பொறுக்கி வயிறு வளர்க்கும்-இது உதவும்

 5. சவுக்கர்பெட்டையில் இருக்கும் மார்வாடிகள் தமிழ்நாடு மக்கள் தொகையில் 0.01 சதவீதம் இருக்குமா? இந்த மார்வாடிகளா ஜாதி வெறியில் அலைகிறார்கள்? இவர்கள் தானா தமிழ்நாட்டு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சுரண்டுகிறார்கள்? ஜாதியில் கொழுத்த சூத்திரர்கள் பண்ணை முதலாளிகளாகவும், தொழிலதிபர்களாகவும், அரசியல் லாபகர்கலாகவும், அடியாள்-தொழில் நடத்தும் தரகர்களாகவும், கோயில் சொத்துகளின் ஆக்கிரமிப்பு தாதாக்களாகவும் இருக்க, சொற்பமான வட்டிக்கடை வியாபாரிகளையா தமிழரின் எதிரியாக காட்டுகிறீர்கள்? தீண்டாமை சுவர் எழுப்பி, ரெட்டை குவளை டீ கடை நடத்தி, தலித்-பழங்குடி பெண்டிரை வல்லுறவு வன்கொடுமை செய்து, தலித் குடிகளை தனி காலனிகளில் இருக்கவைத்து துளி மானுடமும் தெரியாத மூர்க்க சூத்திரரை அதாவது “தமிழரை” குற்றம் சாட்டாமல், இளப்பமானவர்களை “தமிழர்-எதிரி” எனும் ஏமாற்று வழக்கத்தை மாற்றுங்க ஈனம்-மானமில்லா இழி-சூத்திர ஜாதி வெறியர்களே!

Leave a Reply

%d bloggers like this: