வாய்ப்பிருந்தால் பாருங்கள்…

இன்று (5-10-2012) பகல் 12.30 மணியளவில் captainnews தொலைக்காட்சியில், சிந்தனைக் களம் என்ற பகுதியில் என்னுடைய நேர்காணல் இடம் பெறுகிறது. வாய்ப்பிருக்கும் தோழர்கள் பார்த்து கருத்து சொல்லவும். தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் http://captainnews.net/ இணையத்திலும் பகல் 12.30 மணிக்கு பார்க்கலாம். தொடர்புடையவை: … Read More

%d bloggers like this: