பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா?

நான்கு வர்ணங்களில்

மூன்று வர்ணங்கள்

வர்ண அடையாளம் அழிந்து

தனித் தனி ஜாதி அடையாளமாக மட்டுமே இருக்கிறது.

சத்திரிய சங்கம்

சூத்திர சங்கம்

பஞ்சமர் சங்கம்

சாத்தியமில்லை.

*

ஒரே வர்ணம்..

இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

காரணம்

அதுவே ஜாதி

அதுவே வர்ணம்

*

பிராமணன்

பிராமணர் சங்கம்

பிராமணாள் கபே

*

சூத்திராள் கபே

பஞ்சமர் கபே

என்று அடிமைத் தனத்தோடு அடையாளங்கள் மீண்டும் உருவாவதற்கு முன் ‘பிராமணாள் கபே’ என்ற ஆதிக்கத்தை அடித்து விரட்டிய,

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

13 thoughts on “பிராமணாள் கபே: தலையில் பிறந்தவர்களா-தந்தை பெரியாரா?

 1. Thiravidar kazhagam muyarchi paarattukuriathu. ithu naada illa kaada vara vara paarpnargalin thollai thangalaida sami.

 2. வாழ்த்துக்கள்…

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 3. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் இந்த தமிழர் மானமீட்சிப் போராட்டத்தைப் பற்றிய முழுமையான செய்தி இன்னும் கிடைக்கவில்லை. என்றாலும் கேவலமான பார்ப்பன நாய்களின் ஊழையிடுதல் சற்று அதிகமாகத்தான் கேட்கிறது! உணவு விடுதியில் மட்டுமல்ல, கூட்டிக்கொடுக்கும் பார்ப்பன சொறிநாய்கள் வீடு வாடகைக்கு விடுவதிலும் இதேதான்! என்ன ஒன்று.. பார்ப்பனர்களுக்கு மட்டும் என்று போடுவதில்லை, மறைமுகமாக வெஜிட்டேரியன் மட்டும் என்று போடுகிறார்கள். உச்சகட்டமாக, பழைய மாமல்லபுரம் சாலையில் கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் வீடுகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே விற்க்கப் படும் என்று விளம்பரத்தில் பகிரங்கமாகக் குறிப்பிடும் அளவுக்கு இவர்களின் சாதிவெறி மண்டையின் மூளையையும் தாண்டி குடுமி வழியாக வழிவதுதான் கொடுமை! தமிழ்நாட்டிலிருந்து முதலாக அடித்துத் விரட்டப்பட வேண்டியவர்கள் இவர்களே! பார்ப்பன நாய்களின் இந்தச் செய்ல்கள் நமக்கு அதையேதான் சொல்கிறது!
  செயதியை வெளிக்கொணர்ந்த நண்பர் மதிமாறனுக்கு பாராட்டுகள் பல! நன்றி!
  காசிமேடுமன்னாரு.

 4. I appreciate lot to eradicate caste system in India specially TamilNadu (periyar kanda tamilnadu)

 5. நண்பர் மதி த.பெ.தி.க.உறுப்பினர் என்ற முறையில் இப்பதிவில் கடைசியாக த.பெ.தி.க.விற்கு மட்டும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்திருந்தால் நான் அளிக்கும் இவ்விளக்கத்தை எடுத்துக் கொள்ளவேண்டாம்.அல்லாமல்,கட்சிகளைக் கடந்த பெரியார்-அம்பேதகர் கொள்கையாளர் என்றால் ஒரு கேள்வி.பிராமணாள் கபேவுக்கு எதிராக முதலில் அந்தக் கடையின் உரிமையாளர் கிருஷ்ணனிடம் நேரடியாகச் சென்று வலியுறுத்தியவர்கள் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தோழர்கள்.அதன்பின் தி.க.தலைவர் கி.வீரமணி கண்டன அறிக்கை மற்றும் முதலமைச்சருக்கு வேண்டுகோள் அறிக்கை விடுத்தார்.அவை அவ்வூர் மக்களிடமும் பரப்பட்டது.தொடர்ந்து சிறீரங்கத்தில் கண்டனக்கூட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு-அதற்கு காவல்துறையின் அனுமதி மறுப்பு.பின்னர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்து கூட்டம் நடத்த 4.11.2012 அன்று அனுமதி பெற்று தி.க.தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கடும்கண்டன உரை நிகழ்த்தினர்.ஆயிரத்துக்கும் அதிகமான தி.க.வினர் திரண்டனர்.இதற்கு எதிராக பிராமண சங்கம் உண்ணாவிரதம் இருந்தது.கூட்டத்தில் பெயர் நீக்க கெடு நிர்ணயித்து இல்லையேல், பெயரை நீக்கும்வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அந்த மேடையிலேயே 560 தோழர்கள் பெயர்ப் பட்டியலை அளித்தனர்.இச்செய்தி 5.11.2012 ஊடகங்களில் வெளியானது.6.11.2012 இரவு கிருஷ்ணன் தன் கடையின் பெயர்ப்பலகையை கழற்றிவிட்டார்.இந்த நிகழ்வுகள் எதுவுமே மதிமாறனுக்குத் தெரியாதா?த.பெ.தி.க.வின் போராட்டத்தை வாழ்த்த உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால்,தி.க.வின் பங்களிப்பை மறைப்பது ஏன்?த.பெ.தி.க.வின் போராட்டத்தால்தான் இந்த பெயர் நீக்கம் என்றால் அவர்களின் போராட்டம் நடந்த சில நாட்களிலேயே நடத்திருக்குமே?ஏன் இவ்வளவு நாள் கழித்து நீக்கவேண்டும்?சிந்தியுங்கள்.தி.க.வின் பணியை பார்ப்பன ஊடகங்களும் மறைக்கின்றன;உங்களைப் போன்றவர்களும் மறைக்க முயலுகிறீர்கள்.ஏனோ…?

 6. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் இந்த தமிழர் மானமீட்சிப் போராட்டத்தைப் பற்றிய முழுமையான செய்தி இன்னும் கிடைக்கவில்லை. என்றாலும் கேவலமான பார்ப்பனர்களின் ஊழையிடுதல் சற்று அதிகமாகத்தான் கேட்கிறது! உணவு விடுதியில் மட்டுமல்ல, கூட்டிக்கொடுக்கும் பார்ப்பான்கள் வீடு வாடகைக்கு விடுவதிலும் இதேதான்! என்ன ஒன்று.. பார்ப்பனர்களுக்கு மட்டும் என்று போடுவதில்லை, மறைமுகமாக வெஜிட்டேரியன் மட்டும் என்று போடுகிறார்கள். உச்சகட்டமாக, பழைய மாமல்லபுரம் சாலையில் கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் வீடுகள் பார்ப்பனர்களுக்கு மட்டுமே விற்க்கப் படும் என்று விளம்பரத்தில் பகிரங்கமாகக் குறிப்பிடும் அளவுக்கு இவர்களின் சாதிவெறி மண்டையின் மூளையையும் தாண்டி குடுமி வழியாக வழிவதுதான் கொடுமை! தமிழ்நாட்டிலிருந்து முதலாக அடித்துத் விரட்டப்பட வேண்டியவர்கள் இவர்களே! பார்ப்பனர்களின் இந்தச் செய்ல்கள் நமக்கு அதையேதான் சொல்கிறது!
  இந்த ஒரு செயலுக்காக மட்டுமே வீரமணியை ஆதரிக்க இயலும் பெரியார் தொண்டர்கள், பெரியாருக்கு எதிராகப் போய்விட்ட வீரமணி இந்த போராட்டத்தை நடத்தியது ஆச்சரியமான ஒன்றுதான். என்றாலும் வீரமணிக்கு உண்மையான பெரியார் தொண்டர்கள் சார்பில் நன்றிகள்!
  செயதியை வெளிக்கொணர்ந்த நண்பர் மதிமாறனுக்கு பாராட்டுகள் பல! நன்றி!

 7. தா பெ தி விற்ககு என் வாழ்த்துக்கள்

 8. என்ன ஐயன்மீர், ஒரு பின்னூட்டம் இட்டால் உங்கள் எண்ணத்துக்கு/கொள்கைகளுக்கு எதிராக இருந்தால் அதை வெளியிட மாட்டீரோ ? 🙂

Leave a Reply

%d bloggers like this: