Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

ஒருவழியாய், HERO வின் ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்; ஷிவ்ராம் குமார்-சௌம்யா குமார்-Splendor குமாராக மாறியிருக்கிறார்கள். மகிழ்ச்சி. உடனடியான இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. 8-11-2012 காலையில் செய்திதாளில் இதை பார்த்தபோதே கடும் கோபம், வேறு செய்திகள் எதையும் வாசிக்கவில்லை. தினகரன் நாளிதழில் … Read More

%d bloggers like this: