பால்தாக்ரே மரணமும் கேப்டன் டி.வி ஒப்பாரியும்; யாருமே இல்லாத டீ க்கடையில யாருக்கு டீ ஆத்துனாங்க..

ஒரு வழியாக பால்தாக்ரே மரணம் அடைந்துவிட்டார். மரணத்திற்கு பிறகு எவ்வளவு மோசமானவரையும் புனிதமானவராக சித்திரிக்கிற, இந்திய இந்து மரபு, பால்தாக்ரே மரணத்திலும் பிரதிபலித்தது. தமிழகத்தில் பால்தாக்ரே மீது, பார்ப்பனர்கள், பிஜேபி போன்ற இந்து அமைப்புகள், தமிழ்த் தேசியவாதிகள் இவர்களைத் தவிர வேறு … Read More

%d bloggers like this: