முஸ்லிம் பணம் குடுக்குறாங்களா.. எங்க?
நீங்க முஸ்லீம்கிட்ட பணம் வாங்குறிங்களாமே?
-பாலா, சென்னை.
எத சொல்றீங்க?
முந்தா நாளு என் நண்பன் சாகுல் ஒரு டீ வாங்கி கொடுத்தான். அத சொல்றீங்களா?
உங்கள மாதிரி எவ்வளவோ பேர் சொல்லித்தான் பாக்குறிங்க.. ஆனால், ஒரு முஸ்லிமும் அத புரிஞ்சுக்க மாட்றாங்களே?
நமக்கும் ரொம்ப நெருக்கடியாதான் இருக்கு. எங்க குடுக்குறாங்கன்னு சொன்னா, நானே போய் வாங்கிக்கிறேன். கடனா கொடுத்தாலே போதும்.
(அன்பு தம்பி தங்க ஆசிரியர் ஷேக் மொய்தீன், நீயாவது எதாவது கவனியம்பா..)
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் அக்டோபர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
‘நாய் நக்கித்தான் குடிக்கும்’ – அப்போ சிங்கம் என்ன சொம்புல மொண்டா குடிக்கும்?
நீங்களே பிச்சைகாரங்க…உங்களுக்கு அந்த பிச்சைகாரங்க பணம் தரதுன்னு சொல்லுறது செம காமெடி.
டேய் ஆணவத்தில ஆடாதடா.
பேச்சு பேச்சா இருக்கணும் பிச்சைகார- – –
haha…