அம்மாவின் கைப்பேசி: ஆனந்த விகடன்-குமுதத்தின் அவதூறு
அம்மாவின் கைப்பேசி படத்தைப் பற்றி ஆனந்த விகடன், ‘நாட் ரீச்சபல்’ என்றும் குமுதம் ‘பேலன்ஸ் இல்லை’ என்றும் எழுதியிருக்கிறது.
இது திட்டமிட்ட பச்சைப் பொய்.
அம்மாவின் கைப்பேசியில்..
‘பேட்டரியே இல்ல’
*
தொடர்புடையவை:
அவன்-இவன்; பாலாவின் ஜல்லிக்கட்டு
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?
‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’
பேராண்மை’- சென்சாரின் சிறப்பு‘
7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல
7 ஆம் அறிவு தமிழர்களும் அவர்களின் 4 ஆம் ‘வர்ண’ உணர்வுகளும்
அன்பின் தோழர் அவர்களுக்கு,
உங்களிடமிருந்து இங்க்லீஷ் விங்க்லீஷ் படம் குறித்த விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன். ஆங்கில மொழியை ஆயுதமாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படம் குறித்த உங்கள் பார்வையை அறியக் காத்திருக்கிறேன்.
🙂
ஒரு வார்த்தை என்றாலும் நச்சுனு சொல்லிடீங்க
திரு.வே.மதிமாறன் அவர்களுக்கு வணக்கம்
தங்கள் பார்வையில் சினிமா என்றால் என்ன? எது நல்ல சினிமா?
Kalakara Chandru ( Mathimaran)
அம்மாவின் கைபேசி படமே இல்லை.
வ. கீரா
நான் இன்றுதான் “அம்மாவின் கைபேசி” பார்த்தேன் ..எனது இயக்குனரின் சிற்சில குழப்பங்களையும் ,அவரின் நடிப்பு பங்களிப்பையும் கடந்து தமிழின் ஆக சிறந்த படங்களில் ஒன்றுதான் கைபேசி..நகைசுவை ,விறுவிறுப்பு,மற்றும் பெரும் நடிகர்களின் ரசிக கும்பல் இவையே இன்றைய தரமான சினிமாக்களாக அடையாளம் காட்டப்படும் அவலம் தொடர்ந்து நேர்கிறது..மிக நுண்ணிய கிராமத்து வாழ்வியல் பதிவுகள் மூலம் மீண்டும் எமது இயக்குனர் வேறு சில காரணங்களையும் கடந்து படைப்பாளியாக உயர்ந்து நிற்கிறார்.. உண்மையில் போடாபோடி,துப்பாக்கி படங்களுக்கு போட்ட மதிப்பெண்ணை விட விகடன் அதிகமாக இதற்க்கு கொடுத்திருக்க வேண்டும்..எப்பொழுதாவது வரும் இப்படியான சிற்சில முயற்ச்சிகளையும் கூட முறியடிக்கும் வல்லாதிக்கத்தின் கோர முகமாகவே தோன்றுகிறது.கிராமங்களை விட்டு இடம் பெயர்ந்து நவீனங்களுக்குள் அகப்பட்டு சிக்கி கிடக்கிற விரைவு மனப்போக்கு இருப்பதை அம்மாவின் கைபேசி தோல்வியில் அறிய முடிகிறது..தங்கர் பச்சானின் மீதான விமர்சன பார்வையை அவரின் படத்தின் மீது வைத்து பார்ப்பதே அவரின் படைப்பு தோல்வியடைய காரணமாகிறது ..அதுவே நிகழ்ந்திருக்கிறது.என்பது எனது கருத்து..
பேட்டடரி இருக்கு சர்ச்ஜர்பொட கரனண்ட்டுதான் இல்லை