இந்துமதத்தின் இரண்டு கிளைகள்:தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்
தலித் விரோதிகளோடு, எந்த நிபந்தனையும் இல்லாமல் சமரசம் செய்து கொள்கிற தலித் இயக்கங்கள், தங்களுக்குள் ஒரு தலித் கூட்டமைப்பை உருவாக்க முயற்சிப்பதுக் கூட இல்லை..
*
1956 டிசம்பர் 6 டாக்டர் அம்பேத்கர் மரணம்.
1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு..
இரண்டற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
*
இந்து மதத்தின் இரண்டு கிளைகள்: தலித் விரோதம்-இஸ்லாமிய விரோதம்
*
தொடர்புடையவை:
பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்
ஈழப்பிரச்சினை, தேர்தல், எதுவரை அரசியல்வாதிகள்? : வே.மதிமாறன் நேர்காணல்
மாவீரன் முத்துகுமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட வே.மதிமாறன் வழங்கிய செவ்வி
கேள்வி: இந்து மதத்தின்பால் விழிப்புணர்ச்சியும், அதிகப் பற்றும் கொண்டவர்கள் இந்தியாவின் தென்பகுதியை விட, வடபகுதியில் தான் அதிகம் உள்ளதாக அறிகிறேன். அது பற்றி தங்கள் கருத்து என்ன?
கண்ணதாசன் பதில் : கண்ணை மூடிக்கொண்டு உற்சாகமாக பின்பற்றுபவர்கள் வடபகுதியில் அதிகம். வறட்டு விமர்சர்கள் தென்பகுதியில் அதிகம். அதனால் தான் இந்துமதத்தின் மேன்மைகள் தென்பகுதிக்கே அதிகம் தேவைப்படுகிறது.
இந்துக்கள், தலித் மற்றும் முஸ்லீம்கள் விரோதிகள்னா… பெரியார்? இங்கே போவீர். உண்மையை உணர்வீர்.
http://iraiyillaislam.blogspot.in/2012/05/blog-post_29.html
உமது விஷமத்தன புத்தி கேப்டன் டிவிக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா கூப்பிட்டிருக்க மாட்டாங்க.