அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்

தலித் விரோத ஜாதி வெறியர்களை கண்டித்து, தர்மபுரியில் ‘ஜாதி-தீண்டாமை ஒழிப்பு’ மாநாடு நடத்தும் திராவிடர் கழகத்திற்கு முதலில் நன்றியும் வாழ்த்தும். அந்த மாநாடிற்கு பேராசிரியர் அ.மார்க்சை அழைத்தமை சிறப்பு. விடுதலைப் புலிகளை விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை திட்டமிட்டு பெரியார் இயக்கங்கள் புறக்கணித்தன. … Read More

%d bloggers like this: