தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது!
வருகிற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி எப்படி அமையும்?
-சின்னா, சென்னை.
காங்கிரசுடன் திமுக கூட்டணி, பிஜேபியுடன் அதிமுக கூட்டணி; இந்தக் கூட்டணிகள் அமையாலாம். அமையாமலும் போகலாம். கூட்டணிகள் மாறும் மாறாது;
ஆனால், எப்போதும் மாறாமல், ஒரு கூட்டணி இந்தியா முழுக்க ஒரே மாதிரியாக அமைகிறது; அது தலித் வீரோதிகள் தலித் துரோகிகள் கூட்டணி.
அதனால்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது தொடர்ந்து கொலைவெறி தாக்குதல்கள் நடக்கின்றன. கேட்பதற்கு நாதியற்று கிடக்கிறார்கள் தலித் மக்கள்.
பெரியார் பிறந்த மண்ணிலும், இதுதான் நிலை. அம்பேத்கர் பிறந்த மண்ணிலும் அதுவே நிலை.
இந்தத் தேர்தல் திருவிழாக்களில் எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களே பலியிடப்படுகிறா்கள்.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் நவம்பர் 2012 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?
NEENGAL SONNATHU SARIYANA UNMAI EPPOTHUM MARATHA UNMAI
காங்கிரசுடன் திமுக கூட்டணி, பிஜேபியுடன் அதிமுக கூட்டணி
Yes, This is only going to happen.