மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

fraud

காரல் மார்க்சை, டாக்டர் அம்பேத்கரை குறித்து பொய்யும், மிக அதிகமாக பெரியாரை திராவிட இயக்கத்தை இழிவாக, அவதூறாகவும்; இடதுசாரி இலக்கியங்களை கேலி செய்கிற, அழகியல் குறித்து அதிகம் வலியுறுத்துகிற ஒருவன்;

மிக மட்டமான தமிழ் சினிமாக்களைப் பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தால், அவன் சினிமாவுக்கு வசனம் எழுதுறவனா இருப்பான்.. அதுப்போல்…

*

தோழர்களே, கை தேர்ந்த இழிவான ஓர் சந்தர்ப்பவாதியை சுட்டிக்காட்டுவதற்கு உதாரணமாக மேலே குறிப்பிட்டிருக்கிற என் எடுத்துக்காட்டை நீங்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

9 thoughts on “மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

 1. ம்ம்ம்…..சரி…..

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

 2. இந்த சினிமா என்கிற நிழல் வெகு விரைவில் நம் நிஜத்தை தொலைத்து விடும் — இது நடக்க போகும் உண்மைகள் .. காய்ந்த வயிறோடு படம் பார்க்கும் நம் சமுகத்தை நினைத்தால் மிகுந்த பயம் உண்டாகிறது !

 3. ஜெயமோகன்னு நீங்க நேரடியாவே சொன்னாலும் விளம்பரம் தந்தமைக்கு மிக்க நன்றின்னு உங்களுக்கு மின்னஞ்சலில் நன்றி தான் சொல்லுவார். ஒரு சட்ட நடவடிக்கையும் இருக்காது

 4. ஜெயமோகன் கூறுவது உன்மையே உங்கள் பெரியாரால் அரைவேக்காட்டுத்தனமான மதிமாரன் போன்ற சந்தர்ப்பவாதிகளையே உருவாக்க முடிந்துள்ளது.

  சாதி இல்லை; ஜாதி கூடாது என்பான்.
  ஆனால்
  பிரமணர்களை திட்டுவான்
  தழ்த்தப்பட்டோர்களை திட்டுவான்
  தன்னுடைய ஜாதியை உயர்வாக பேசுவான்.

  இதுதானே நடைமுறை யதார்த்தம்.

  உதாரணம்:
  ஜாதி கூடாது என்னும் மதிமாரன் பிராமணர்களை திட்டுவது.!
  ஜாதி கூடாது என்னும் மதிமாரன் இடஒதுக்கீட்டை ஆதரிப்பது!
  கடவுள் கூடாது என்னும் மதிமாரன் கோவில் அர்ச்சகராக முயற்சிப்பது!

  போங்கய்யா நீங்களும் உங்க பெரியார் என்ற வெங்காயமும். அது எப்பவோ காலியான பெருங்காய டப்பாவாகிவிட்டது.

 5. தலைப்பை பார்க்கும் போது, மதிமாறேன் தன்னை தானே சொல்லிக்கிற மாதிரி இருக்கு.

 6. சமுக நீதியான இட ஒதிக்கீட்டை எதிர்ப்பவர்கள் . கோயில் கருவறையில் இன்றும் நடைமுறையில் உள்ள அவாளுக்கான இட ஒதிக்கீட்டை எதிர்க்க முன் வருவார்களா ?

Leave a Reply

%d bloggers like this: