இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

Wrap_2

இது
இசை அறிஞனின் விமர்சனமல்ல;
ரசனை, விமர்சனம்
இவைகளுக்குப் பின்னால்
மறைந்திருக்கிற அரசியலோடு
விமர்சனங்களைப் புரிந்து கொண்ட
ஒரு ரசிகனின் கோபமும் ரசனையும்.

-வே. மதிமாறன்

அட்டை ஓவியம்: தோழர் மணிவர்மா.

வெளியீடு : அபசகுனம் வெளியீட்டகம்.
7- பிரியா காம்பளக்ஸ், கோபாலபுரம் 2 ஆவது வீதி, கோவை-641018 /9092390017 /  9750871000.

**

சென்னையில்…

கீழைக்காற்று – பனுவல் – அகநாழிகை –  கடைகளில் கிடைக்கும்.

தொடர்புடையவை:

தமிழர் திருநாள் விழா-புத்தக வெளியீட்டு விழா-விருதுகள் வழங்கும் விழா

சென்னை புத்தகக் காட்சியில்..

15 thoughts on “இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்

  1. நான் இளையராஜாவின் பரம ரசிகன். கேட்க்க் கேட்கத் திகட்டாத பாடல்கள்.

    இளையராஜாவும் ஏஆர் ரகுமானும் தமிழகத்தில் பிறந்தது தமிழ்ர்கள் செய்த பெரும் பாக்கியம். (மற்றபடி திரைப்படங்களுக்கு நான் எதிரி)

    அவர்கள் இன்னும் நீண்ட ஆண்டு வாழ்ந்து தமிழைப் பெருமைப்படுத்த எனது வாழ்த்துக்கள்.

    கே. கோபாலன்

Leave a Reply

%d bloggers like this: