ஸ்டாலின்-அழகிரி இழிவான சண்டை; ஜெயேந்திரன் நடத்தியது புரட்சிகரப் போராட்டம்

karunanidhi

`ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்’ என்ற தலைப்பில், இந்து செய்தியாளர் சம்ஸ்’ இந்துவில் எழுதிய கட்டுரையை அவர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் நான் எழுதிய comment.

*

`ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்’
தலைப்பிலேயே, end கார்டு போட்டு ‘முடிச்சிட்டு’ அதுக்குப் பிறகு, அதுகுறித்து விவாதிப்பது எதற்கு?

ஜெயேந்திரன் கொலைக் குற்றத்தில் கைதாகி கம்பி எண்ணியபோதும் சங்கர மடத்துக்கு எந்த பார்ப்பன பத்திரிகையும் இப்படி end கார்டு போட்டு கட்டுரை எழுதியதில்லை.

மாறாக… ’அந்தப் புனிதம் கெடவில்லை’ என்று ஜெயேந்திரனையும், விஜயேந்திரனையும் பாதுகாத்தார்கள்.

ஜனவரி 31 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

அ.மார்க்சை அழைத்த; ‘பெரியார் அவதூறு’ பேர்வழிகளை அழைக்காத திராவிடர் கழகத்திற்கு பாராட்டுகள்

 

5 thoughts on “ஸ்டாலின்-அழகிரி இழிவான சண்டை; ஜெயேந்திரன் நடத்தியது புரட்சிகரப் போராட்டம்

  1. இதைவிட குழப்பமான கருத்து இருக்கவே முடியாது… ஜெயேந்திரன் கைது அதன் பின்னர் பார்ப்பன பத்திரிகைகள் போன்றவைக்கும் இதற்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் கிடையாது.. ஆனால் நீங்கள் ”அதன்” வாக்கிலே சிந்திக்கப் பழகிவிட்டபடியால் எறும்பு கடித்தால்கூட பார்ப்பன பயங்கரவாதம் என்ற சித்திரிப்பை சொல்ல ஆரம்பித்துவிடுகிறீர்கள்.. உண்மையில் கலைஞர் திமுக என்பது சமுதாயத்திற்காக பாடுபடும் இயக்கம் என்ற (நினைத்துக் கொள்கிறார்கள் அல்லது சொல்லப்படுகிறது) சித்தரிப்பைக் கொண்டது.. அதை விமர்ச்சிக்காமல் இருக்கவே முடியாது… மேலும் நான்தான் அகில உலக அரிச்சந்திரன் என்றால் நாலு பேர் கேள்விகேட்டார்களே.. அதுதான்..

  2. end கார்டு போட்டு ‘முடிச்சிட்டு’ அதுக்குப் பிறகு, அதுகுறித்து விவாதிப்பது எதற்கு?

    ஜெயேந்திரன் கொலைக் குற்றத்தில் கைதாகி கம்பி எண்ணியபோதும் சங்கர மடத்துக்கு எந்த பார்ப்பன பத்திரிகையும் இப்படி end கார்டு போட்டு கட்டுரை எழுதியதில்லை.//
    அப்ப சசிகலா ஜெயாலலிதா சண்டை ?

Leave a Reply

%d bloggers like this: