All Your Duty.. ‘கோலிசோடா’ ctrl + c ctrl + v
சமீபத்தில் வெளியாகி இருக்கிற ‘கோலிசோடா’ என்கிற படத்திலிருந்து அடிக்கடி ‘All Your Duty.. அழகு கண்ணாடி..’ என்கிற பாடலை தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன. கானா பாலா இதை பாடியிருக்கிறார்.
இந்தப் பாடலை தற்செயலாக கேட்கும்போதெல்லாம்…
ஸ்ரீதரின் தேனிலவு படத்தில், இன்னிசை மன்னன் ஏ.எம். ராஜா இசையமைத்துப் பாடிய ‘பாட்டு பாடவா.. பார்த்து பேசவா..’ பாடலே நினைவுக்கு வருகிறது.
உங்களுக்கும் அப்படித்தானா?
அப்படியானல் ஏனிந்த இசை வறட்சி?
இசையமைப்பாளர் எஸ்.என். அருணகிரி தன் முதல் படத்திலேயே… இதை செய்திருக்கிறார்.
ஜனவரி 30 அன்று face book ல் எழுதியது.
தொடர்புடையவை:
இசை விமர்சனங்களுக்குப் பின்னான அரசியல்
மெல்லிசை மன்னருக்கு விருது இல்லை; அந்த விருதுகளுக்கு தகுதியுமில்லை
nice