புரட்சித் தலைவர் தந்த ‘தடி’ விருந்து

mgr

‘எம்.ஜி.ஆர் வீட்டுக்கு யார் போனாலும் அவர்களைச் சாப்பிட வைக்காமல் அனுப்ப மாட்டார்’

இப்போதும் இந்த வசனத்தை யார் சொன்னாலும், எனக்குச் சில காட்சிகள் சடசட வெனத் தோன்றி மறையும்.

நானும் என் தம்பியும் பள்ளி நாட்களின் விடுமுறையின்போது ஸ்ரீபெரும்பந்தூர் அருகில் உள்ள எங்க கிராமத்துக்கு, சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பிலிருந்து, 56 H பஸ்ல பூக்கடை பேருந்து நிலையத்திற்கு வந்து, காஞ்சிபுரம் போகிற 76 C பஸ்ல ஏறி, எம்.ஜி.ஆர் வீடு அமைந்த ராமாவரம் தோட்டம் வழியாகத்தான் போவோம்.

எங்க அப்பாதான் கூட்டிக்கிட்டு போவாரு. ஸ்ரீபெரும்பந்தூர் என்றாலே எந்தப் பஸ்லயும் ஏத்த மாட்டாங்க.. (அப்போ ராஜிவ் காந்தி உயிரோடுதான் இருந்தாரு) ஒவ்வொரு முறையும் கண்டக்டர்களிடம் சண்டை போட்டுதான் எங்கள கூட்டிக்கிட்டு போவாரு.

அமைந்தகரை வழியா (76 B) போகாமல் கிண்டி வழியா சுத்தி போவதில் எம்.ஜி.ஆர் வீட்டை பார்த்துக் கொண்டே போகலாம் என்பதால் மிகப் பெரும்பாலும் நாங்கள் கிண்டி வழியாகத்தான் போவோம். அண்ணாசாலையில் உள்ள L.I.C யையும் பார்க்கலாம். (76 C)

எங்க அப்பா அ.தி.மு.க என்பதால், எம்.ஜி.ஆர் மீதான எங்களின் ஈடுபாடு இன்னும் கூடுதலாக இருந்தது. அப்போது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்ததால் அவர் வீட்டைப் பார்ப்பது பரபரப்பன உணர்வை ஏற்படுத்தியது.

அப்படிப் பலமுறை போகும்போதெல்லாம் அவர் வீட்டு வாசலில் நிற்கிற தொண்டர்களை, ரசிகர்களை ‘கேட்டு’க்கு வெளியே ‘தடி’ கொண்டு போலிஸ்காரர்களும் வாட்ச் மேனும் விரட்டி அடித்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்தக் காட்சியைப் பார்த்த எனக்கு; பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில், தனி உரையாடலில் யாராவது, ‘புரட்சித்தலைவர் வீட்டுக்கு யார் போனாலும் அவர்களைச் சாப்பிட வைக்காமல் அனுப்ப மாட்டார்’ என்று சொன்னால், எனக்கு அடுத்த நொடியே சடசடவென்று எளிய தொண்டர்களைத் தடி கொண்டு அடித்து விரட்டுகிற காட்சிதான் தோன்றும்.

‘இப்படிப் பச்சையா பொய் சொல்றாங்களே?’ என்று நினைத்துக் கொள்வேன்.

பல வருடங்களுக்குப் பிறகுதான் புரிந்து, அவர்கள் பொய் சொல்லவில்லை. உண்மையைதான் சொல்லியிருக்கிறார்கள் என்று.

‘எம்.ஜி.ஆர் வீட்டுக்கு யார் போனாலும் அவர்களைச் சாப்பிட வைக்காமல் அனுப்ப மாட்டார்’ என்று சொல்கிறவர்கள் யார் யார் எனப் பார்த்தால்; அவர்கள் அரசியல்வாதிகள், மந்திரிகள், அதிகாரிகள், திரைப்பட முதலாளிகள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பாடலாசிரியர்கள்.

அதாவது ஒரு நாளைக்குப் பல வேளை சாப்பிட வசதியுள்ளவர்களையும் ஏற்கனவே நல்லா சாப்பிட்டு வந்தவர்களையும் ‘சாப்பிட்டே ஆகவேண்டும்’ என்று தலைவர் துன்புறுத்தியிருக்கிறார்.

வெளியில் பட்டினியா அவரைப் பார்க்க அன்போடு காத்திருந்தவர்களுக்குத் தலைவர் ‘தடி’ விருந்து தந்து உபசரித்திருக்கிறார்.

*

ஜனவரி 17 அன்று face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

புரட்சித்தலைவரின் புரட்சிகரப் பாடல்

மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..

எம்.ஜி.ஆரையே வீழ்த்திய அன்பழகன்

தமிழர்களின் கல்வியில் எம்.ஜி.ஆர் வைத்த தீ

எம்.ஜி.ஆரின் புலிகள் ஆதரவும் கருணாநிதியின் புலிகள் எதிர்ப்பும்; தொண்டர்கள் நிலையும்

சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய, சர்வதேசிய விருதுகளும்

‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்

இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஆர்.ராதா, கே.பாலச்சந்தர், எம்.ஜி.ஆர் – இது ஒப்பீடல்ல

..இவர்களுடன் எம்.ஜி.ஆரும் கலைஞரும் மலையாளிகளும்; தீர்வு தமிழ்த்தேசியம்!?

6 thoughts on “புரட்சித் தலைவர் தந்த ‘தடி’ விருந்து

 1. எம் ஜீ ஆர் என்றல்ல எல்லாப் பிரபலங்களுமே புளி ஏப்பம் விடுவோருக்குத் தான் விருந்து படைத்து மகிழ்வார்கள்.
  நாமும் எல்லாம் தரும் ஆண்டவனின் உண்டியலில் தானே அதிகம் காசு போடுகிறோம். ஏதுமற்ற ஏழைக்கு என்னத்தைப் போட்டு விடுவோம்.
  இது விசித்திர உலகு.சிலரை புகழ்வதற்கே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும், அந்தக் கூட்டம் அதிகப்படியாக புகழும் போதும், “அவர் மலம் கூட சந்தனம் போல மணக்கும்” என பீலா விடுவார்கள்.
  ஒரு படத்தில் வடிவேலு ஆள் வைத்து விலிங்ஸ்டனை – “வருங்கால பிரதம மந்திரி ” எனக் கூவவைத்தது போல.

 2. face book ல் வந்த கமெண்ட்

  Amsa · Friends with Tamilnathy Rajarajan and 30 others
  பிரபலங்களுக்கு பின்னால் இருக்கும் கசப்பான உண்மை………
  January 18 at 12:47am · Unlike · 10

  திருவள்ளுவன் இலக்குவனார் உங்கள் கண்ணோட்டம் ஒ ரு வகையில் சரி. ஆனால், ஆட்சிக்கு வந்தபின்பு அதிகாரிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் அடக்குமுறையால் வந்ததே இது போன்ற காட்சிகள். இதனையும் மீறி உள்ளே செல்பவர் யாராக இருந்தாலும் உணவு வழங்கப்பட்டுள்ளார். எனினும் அவர் வீட்டுப் பணியாளர் யாரிடமாவது கேட்டு முழுமையாக எழுதுங்கள். (அவருடைய மறைவிற்குப்பின்) அங்குள்ள சமையலரிடம் நான் வினவிய பொழுது அவர் பாகுபாடின்றி அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதாகத்தான் கூறினார்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
  அகரமுதல இணைய இதழ் http://www.akaramuthala.in படியுங்கள்! படைப்புகளை அளியுங்கள்!
  January 18 at 2:31am · Like · 2

  Gopal Ramakrishnan எம் ஜி ஆர் நேரடியாக தடி எடுத்து அடிச்சாரா?
  January 18 at 6:18am · Like

  Vcdurai Durai · Friends with புதிய பாமரன் and 33 others
  அட அப்ரண்டீசுகளா !
  January 18 at 6:25am · Like

  வே மதிமாறன் Gopal Ramakrishnan //எம் ஜி ஆர் நேரடியாக தடி எடுத்து அடிச்சாரா?//

  எம் ஜி ஆர் நேரடியாக அவரே சமையல் செய்து அவர் கையாலேயே பரிமாரினாரா?
  January 18 at 7:44am · Like · 14

  Ganeshan Ramachandran · 13 mutual friends
  மறைந்த மனிதரை விமர்சிப்பது தமிழர் மரபா?
  January 18 at 8:00am · Like · 1

  Suresh Dhakshinamoorthy தடி கொண்டு விரட்டப்பட்ட ஒரு தொண்டன் போய் விஷயத்தைப் பரப்பியிருந்தாலும் அது பெரிய விஷயமாகியிருக்கும். 13 வருடம் நிரந்தர முதல்வராய் எதிர்க் கட்சிக்கு வாய்ப்பளிக்க மக்கள் வாய்ப்பே அளிக்காமல் ஆட்சியில் அமர்ந்திருக்க மாட்டார்..!! அவரை முழுமூச்சாய் எதிர்ப்பவர்கள் கூட ஏற்றுக் கொள்ளாத விஷயம்..
  January 18 at 8:05am · Like · 2

  Veera Kumar Ganeshan Ramachandran எட்டப்பர் இன்னும் உயிருடனா இருக்கிறார் நண்பரே
  January 18 at 8:05am · Like · 1

  Veera Kumar Suresh Dhakshinamoorthy இப்போதும் எல்ல பிரபலங்களின் விட்டு முன்னால் காவல்துறை தடிகொண்டு விரட்டிகொண்டுதான் இருக்கிறது . இருந்தும் அந்த நடிகர்களுக்கு 90 அடி , 80 அடி கட்டவுட்டுகல் . பாலபிசெகங்கள் நடக்கத்தானே செய்கிறது .
  January 18 at 8:10am · Unlike · 7

  Ganeshan Ramachandran · 13 mutual friends
  @வீரக்குமார்…எம்.ஜி.ஆர் பக்தர்கள் பார்வையில் “ஆம் அறிவாலயத்தில்”
  January 18 at 8:23am · Like

  Suresh Dhakshinamoorthy @வீரகுமார் அவர்கள் அந்த நடிகர்களுக்கு ரசிகனாய்த் தான் இருக்கிறார்கள் தலைவனாக ஏற்று இப்போதெல்லாம் நாடாள விடுவதில்லை..!! நானொன்றும் எம்.ஜி.ஆர் ரசிகன் இல்லை..!! அவர் மீது எனக்கும் ஆயிரம் விமர்சனங்கள் உண்டு..!! ஆனாலும் வேமா சொன்ன இவ்விஷயம் ஏற்றுக் கொள்ள இயலாத காரணத்தாலேயே பதிவிட்டேன்
  January 18 at 8:29am · Like · 1

  Arokia Rasu · Friends with பிரபா அழகர் and 25 others
  சினிமா படுத்துகிற பாடு.
  January 18 at 9:21am · Unlike · 1

  வே மதிமாறன் Suresh Dhakshinamoorthy //தடி கொண்டு விரட்டப்பட்ட ஒரு தொண்டன் போய் விஷயத்தைப் பரப்பியிருந்தாலும் அது பெரிய விஷயமாகியிருக்கும். //

  சுரேஷ், நான் சொல்வதை அனுபவ ரீதியா உணர வேண்டும் என்றால், இப்போதுகூட நீங்கள் போயஸ்தோட்டத்திற்கு போய் சோதித்துப் பார்க்கலாம். அது சூப்பர் ஸ்டார் வீடாக இருந்தாலும் சரி.
  (ஏற்கனவே தன் மகள் கல்யாணத்திற்காக ‘பிரியாணி’ பாக்கி வச்சிருக்காரு தலைவர்.)

  அதற்காக அவர்களுக்கு செல்வாக்கு இல்லாமலா போனது?
  January 18 at 9:47am · Edited · Like · 2

  வே மதிமாறன் Ganeshan Ramachandran மறைந்த மனிதரை விமர்சிப்பது தமிழர் மரபா?//
  மறைந்த மனிதரை விமர்சிக்காமல் இருப்பதுான் தமிழர் மரபு என்று உங்களுக்கு யார் சொன்னது?
  தமிழ்நாட்டில் மிக அதிகமாக கேவலமாக அவதூறாக விமர்சிக்கப்பட்டவர் பெரியார் ஒருவரே.
  சமீபத்தில் பா.ஜ.க. எச். ராஜா பெரியாரை குறித்து பேசியது எவ்வளவு இழிவானது.
  உங்களுக்கு அப்போது தோன்றவில்லையா? /மறைந்த மனிதரை விமர்சிப்பது தமிழர் மரபா?/ என்று.
  January 18 at 9:41am · Edited · Like · 14

  Arun Siva · Friends with Anthony Fernando and 29 others
  Oodagam iillathapo valantha oruvara patri.. Thaam thoomnu sonna kovam varuma varadha.. Ivar mattum aala poranthavanga.. Ivar mattum vallavar, nallavara..? Unmaigal kasaka than seiyum. Ganesh ramachandren…
  January 18 at 9:42am · Unlike · 1

  Ganeshan Ramachandran · 13 mutual friends
  இலங்கைத் தமிழன் கல்லறை மேல் உலகத் தமிழர் தலைவர் எனப் பட்டம் சூட்டிக் கொண்ட மனிதரின் உதாரணத்தை விட்டு விட்டீர்கள் மதிமாறன்.
  January 18 at 9:43am · Like

  வே மதிமாறன் Ganeshan Ramachandran , சரி அவரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பா.ஜ.க. எச். ராஜாவைப் பற்றி நான் கேட்டதை நீங்கள் விட்டு விட்டீர்களே?
  January 18 at 9:47am · Edited · Like · 6

  Ganeshan Ramachandran · 13 mutual friends
  @அருண்… ஊடகத்தை வைத்தே வளர்ந்தவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்
  January 18 at 9:48am · Like

  Ganeshan Ramachandran · 13 mutual friends
  மதிமாறன்..சந்தர்ப்பவாத ராஜாக்களையும் பண ஜக்கம்மாக்களையும் நான் கணக்கில் எடுப்பது கூடக் கிடையாது
  January 18 at 9:56am · Like

  James Nadar good yaar
  January 18 at 10:05am · Like

  Ganeshan Ramachandran · 13 mutual friends
  தந்தைப் பெரியாரைத் தவிர பொது வாழ்க்கையிலும் பணப்பட்டுவாடாவிலும் நேர்மையானவர்கள் இங்கு யாரும் இல்லை (ஔரங்கசீப்பிற்கு பிறகு)
  January 18 at 10:10am · Like · 3

  Kalanithi Nithi he he he
  January 18 at 10:56am · Like · 1

  Saravana Arvind Rajagopalan தங்கள் தீர்க்கமான பார்வை, நேர்மையான எழுத்து என்னை எப்போதும் போல் ஈர்க்கிறது!
  January 18 at 12:23pm · Like

  Dilli Babu Dilli Babu மதிமாறன் சொல்வதில் ஓரளவுதான் உண்மை உண்டு அதன் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள் ,ராமாவரம் தோட்டாத்தில் முன் பாகத்தில் ஒரு கூடாரம் இருக்கும் ,அங்கு மதிய உணவு கொடுப்பார்கள் ,ஆனால்,சாப்பிட வருபவரை தொடர்ந்து அங்குள்ள பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் மூன்று நாள் தொடர்ந்து சாப்பிட வருபவர்களை அழைத்து ,அவரது பின்னணியை விசாரிப்பார்கள்,அவர் வறியவராகவோ,வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரக இருப்பதை அறிந்தால் அந்த நபருக்கான உதவி பற்றி எம் ஜி ஆரிடம் கூறுவார்கள் ,அந்த நபருக்கு தேவையான உதவியை பணமாகவோ,பொருளாகவோ,வேலைவாய்ப்போ எம் ஜிஆர் செய்து வந்தார் என்பதே உண்மை….அப்படி ஒரு வேலை வாய்ப்பை பெற்றவர் தான் எம்ஜி ஆர் இல்லத்தில் எம்ஜிஆர் உள்ளவரை ஜானகி அம்மாள் உள்ளவரை உதவியாளராக பணியாற்றிய மாணிக்கம் என்பவர் [ சங்கர்ரமன் கொலை குற்றவாளிகளில் ஒருவரும் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட கதிரவனின் தந்தைதான் இந்த மாணிக்கம் ] எம் ஜி ஆரின் உதவி செய்வதை அறிந்து பல போலி ஏழைகள்கள் ராமவரம் தோட்டத்தை நோக்கி படையெடுத்தனர்………எம்ஜிஆர் முதல்வர் ஆனவுடன் அது பன்மடங்காக அதிகரித்தது…………..அதனால் போலிசார் மூலம் கூட்டம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பின் மனுக்கள் மட்டும் பெறப்பட்டு அந்த மனுவின் உண்மை தன்மையைஅறிந்து உதவிகள் தொடர்ந்தது # இது தான் உண்மை.
  Senthil Kumar · Friends with SP Mani Maran
  Unmai theriyamal oru perum thalaivarai vimarshikka vendam
  January 18 at 2:15pm · Like · 1

  Dilli Babu Dilli Babu எம் ஜி ஆர் பற்றி………………….பிரபாகரன் …… https://www.facebook.com/photo.php?v=402509539883195
  எம்ஜிஆரின் நினைவு நாளும் பிரபாகரனும் -காணொளி
  எம்ஜிஆரின் நினைவு நாளும் பிரபாகரனும் -காணொளி
  Length: 7:48
  January 18 at 9:05pm · Like · Remove Preview

  பவணந்தி தேவராசன் எம்ஜிஆர் தோட்டத்தில் எங்கு தோன்டினாலும் பிணம் கிடைக்கும் என்று ஒரு கருத்தும் நிலவியது.
  January 18 at 9:24pm · Like

  Dilli Babu Dilli Babu இதை விட முட்டாள்தனமான ஒரு செய்தி இருக்கவே முடியாது
  Dilli Babu Dilli Babu’s photo.
  January 18 at 9:26pm · Like

  Asokan Sivavadivel இதில் ஒன்றும் முட்டாள்தனம் இல்லை. சரியாக சொல்லப்பட்டுள்ளது.
  January 19 at 9:18am · Like · 1

  பாண்டியன் பிரபாகரன் Naanum intha seithiyai kelvipatten.
  January 19 at 12:43pm · Like

  Muruga Anantham · 19 mutual friends
  yes iam also
  January 19 at 5:50pm · Like

  Premkumar Kuppuswamy very good true message,elame nadakam than
  January 20 at 7:50pm · Like

  கோபால்சாமி சந்தோஷ் யார் இருக்கிறார் இப்படி எழுத!?
  அருமை தோழர்.
  January 21 at 9:29am · Edited · Like

  Balu Samy · Friends with பெரியார் தளம்
  I agree.
  January 26 at 10:40pm · Like

 3. இந்த சக்கிலி பயல் இப்படி தான்…யாரும் நல்ல பெயர் பெற்றவர்களை தூற்றிகொண்டே இருப்பான்..அது தான் கடவுள் இவனுகளை பீ அள்ள பணித்தது

 4. @வேசி மாறன் , இது உங்கள் இயல் பெயரா? அல்லது புனை பெயரா?
  மற்றபடி பார்பான் களை மட்டும் நல்லவர்களாக நல்ல பெயர் பெற்றவர்களாக (திட்டமிட்டு ) ஆக்கிவிடுவது எப்படி ? M.G.R. நிஜ பார்பனரா என்று எனக்கு தெரியாது.

Leave a Reply

%d bloggers like this: