அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துதான் நிற்கும், ‘மோடிக்குப் போட்டி அம்மா, மந்திரிகள் வரிசையில் கலைஞர், அடுத்து நயன்தாரா..’ என்று தலைப்பிட்டு,  26-01-2014 அன்றே உறுதியாக எழுதினேன். அதுவே நடந்தது. என்னைப் போலவே கம்யுனிஸ்டுகளும் அன்றே அதை உணர்ந்திருந்தால்..  இந்நேரம்… (என்ன ஆயிருக்கும்?) ஆனாலும் அதிமுக … Read More

%d bloggers like this: