எளிய தமிழர்களை இளிச்சவாயனாக்கும் கட்சி(ஆம் ஆத் மீ)

13160.toc-cover-modi2

தினமலருக்குப் போட்டி புதிதாக வந்த தமிழ் தி இந்து போல், பா.ஜ.க. விற்குப் போட்டி ஆம் ஆத் மீ.
இந்து – பார்ப்பனியம் என்கிற குட்டையில் ஊறுகிற மட்டைகள்.

*

‘அவர்களுக்கு’ மட்டுமல்ல, ஞாநி பல முற்போக்காளர்களுக்கும் செல்லப் பிள்ளை. அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதத் தோழர்.

உலகில் இருவர் மட்டுமே விமர்சனங்களில் இருந்து விலக்களிக்கப்பட்ட புனிதர்கள்.
ஒருவர் சின்னக்குத்தூசி. அடுத்து ‘ஞாநி’யார் சுவாமிகள்.

*

‘எளிய மக்கள் கட்சி’ அதாவது, ‘ஆம் ஆத் மீ’; ஓட்டுப் போடுவதற்கு லஞ்சமாக பணம் கொடுக்கும் கட்சிகளை கையும் களவுமாக பிடித்து அம்பலப்படுத்துமா?
இல்லை, கண்டும் காணாததைப்போல் கமுக்கமாக ‘காரியம்’ சாதிக்குமா?

*

பார்ப்பன இந்து கண்ணோட்டம் கொண்ட, ‘தமிழ் தி இந்து’ வின் கண்ணை மறைக்கும் ஞாநி பாசம். அம்பலப்படுத்துகிறார் Prince Ennares Periyar
//ராசா நீலகிரியில் போட்டியிடும் சூழலில், ஞாநி அங்கு போட்டியிடும் வாய்ப்பு குறைவு. // – தமிழ் தி இந்து.

அட… ஹிந்து தமிழ் அப்ரசண்டிகளா! நீலகிரி தனித் தொகுதிப்பா! நீலகிரியில் ஞாநிக்கு வாய்ப்பு குறைவெல்லாம் இல்லை… வாய்ப்பே இல்லை.-Prince Ennares Periyar

‘கமலுக்கு வந்தா ரத்தம், விஜய்க்கு வந்தா தக்காளி சட்னி’; இது ‘ஞாநி’ யின் கருத்தல்ல

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

சின்மயி விவகாரமும் ஞாநியின் பஞ்சாயத்தும்

‘ஞாநி’ யை நான் கவுண்டமணியுடன் ஒப்பிடவில்லை

முற்போக்காளர்களின் ஜாதி உணர்வு

யார் வெறி நாய்?

கருப்பு – பி.ஜே.பி – கெஜ்ரிவால் – சித்தார்த், பிருத்விராஜ்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading