வைகோ வின்.. தொகுதி

வைகோவிற்கு ஜாதி உணர்வு இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அவர் சார்ந்த ஜாதிக்காரர்கள் அதிகம் உள்ள தொகுதியான சிவகாசி அல்லது விருதுநகர் தொகுதியில்தான் எப்போதும் நிற்கிறார். திமுகவில் இருந்தபோதும். இதற்கும் அவருடைய தீவிரமான ‘தமிழ்த்தேசிய’ உணர்வுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? … Read More

%d bloggers like this: