வைகோ வின்.. தொகுதி
வைகோவிற்கு ஜாதி உணர்வு இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது.
ஆனால், அவர் சார்ந்த ஜாதிக்காரர்கள் அதிகம் உள்ள தொகுதியான சிவகாசி அல்லது விருதுநகர் தொகுதியில்தான் எப்போதும் நிற்கிறார். திமுகவில் இருந்தபோதும்.
இதற்கும் அவருடைய தீவிரமான ‘தமிழ்த்தேசிய’ உணர்வுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ?
‘உதிரிப்பூக்கள்’ விஜயனும் வைகோ வை ஆதரிப்பதும்..
அம்மா வியூகமும் காங்கிரஸ் – கம்யுனிஸ்ட்டுகளின் கையறுநிலையும்
தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: வைகோவின் சீற்றம்!
‘மோடி பிரதமரானால் தனி ஈழ அமையும்’
பாரதிராஜாவை எதிர்த்த வைகோ ஏன்…? அல்லது ஒண்ணுமே புரியல.. உலகத்துல..
தமிழருவி மணியனுக்கு M.P. சீட்டு: இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
face book ல் வந்த comments
கவிஞர் இரவா- கபிலன் தமிழ்த் தேசியம் என்பதெல்லாம் ஒருவகை விளம்பர வாசகம்! சாதிதான் அவரின் கவசம்! அதைத்தாண்டினால் அவர் தவுடு பொடியாவார்!
March 14 at 9:12am · Edited · Like · 3
Paraneetharan Kaliyaperumal இருக்கும் இருக்கும்.
March 14 at 9:17am · Like
Venki Mohan · Friends with Anbu Veera and 26 others
புரட்சி புயல் வைகோனு சொல்றாங்களே! அவரு என்னாத்த புரட்சி பன்னாருனு தெரியல…
ஒரு வேல இந்த புரட்சி தான் இருக்குமோ!
March 14 at 9:30am · Like · 1
இசை தமிழினியன் விருதுநகரில் நாடார்களே அதிகம் இது புரியாமல் ஒரு பதிவு
March 14 at 9:46am · Like · 1
இசை தமிழினியன் அவர் விருதுநகரில் நிற்க காரணம் அவரது ஊர் அந்த தொகுதியில் அடங்கி இருப்பதால்தான்
March 14 at 9:47am · Like · 1
வே மதிமாறன் /இசை தமிழினியன்/ விருது நகர் என்றால் விருது நகர் தொகுதி என்று அர்த்தம். அந்தத் தொகுதியில் நாடர்களை விட நாயக்கர்களே அதிகம். கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள்கூட அந்த ஜாதியை சேர்ந்தவர்களாக பார்த்து நிறுத்துவதுதான் வழக்கம்.
March 14 at 10:16am · Edited · Like · 4
கவிஞர் இரவா- கபிலன் இதே கணக்கில் தான் இன்றைக்கு பி.ஜெ.பி கூட்டணியில் தொகுதிச் சண்டை நடைபெறுகிறது!
March 14 at 10:13am · Unlike · 1
வே மதிமாறன் விருதுநகர் சிவகாசி சாத்தூர் கோவில்பட்டி ஏழையிரம்பண்ணை இதுபோன்ற நகரங்களில் வியாபாரிகள் மட்டும்தான் நாடார்கள். அதன் உள் இருக்கிற கிராமங்களில் நாடார்கள் கிடையாது.
இந்தப் பகுதிகளில் பணக்கார் ஜாதி என்றால் அது நாடர்கள்தான்.
March 14 at 10:21am · Edited · Like · 2
ஈரோடு தம்பி Sivakasi MP constituency had Equal vote strength of Thevar, Nadaar, Naayakkar, SC. But , after the delimitation, Now Virudhunagar included Thirumangalam and Thirupparankunram and these 2 have more Thevar votes. Thats why Maanikka Thakoor (thevar) could easily win the election.
March 14 at 10:27am · Like · 1
ஈரோடு தம்பி Kovilpatti has been added to Thoothukudi MP seat.
March 14 at 10:28am · Like
ஈரோடு தம்பி Kovilpatti has more Naayakkar votes. If Kovilpatti was with Virudhunagar in 2009, Vaiko should have won easily in 2009.
March 14 at 10:30am · Like
ஈரோடு தம்பி Sivakaasi was a core Congress basin …..then Communists……then ADMK (Kaalimuthu, Mohanraajulu) , then MDMK.
March 14 at 10:35am · Like
ஈரோடு தம்பி But, this time, all 3 candidates ( admk thevar, Dmk Naadar, Mdmk Naayakkar/ thevar) will splut the votes.
March 14 at 10:40am · Like
ஈரோடு தம்பி It is better Vaiko to offer this Virudhunagar MP seat to his other caste member and try it out.
March 14 at 10:41am · Like
ஈரோடு தம்பி It is pure caste base politics in TN…….
March 14 at 10:42am · Like
Bala Cartoonist Bala அது சரிண்ணே.. இங்க தமிழ்தேசியம் எங்கண்ணே வந்துச்சு..
திராவிடம் பேசும் மற்ற முற்போக்காளர்கள் பலரையும் போலவே அவரும் சாதிப்பற்றுடன் இருப்பது இயல்பு தான்..
என்ன தமிழ்தேசியம் பேசுபவர்களுக்கு முற்போக்கு வேடம் போட்டு சாதிப்பற்றுடன் இருக்க தெரியவில்லை.. ஓபனா இருந்து மாட்டிக்குறாய்ங்க..
இரண்டு பயலுவளும் களவாணிகள் தான்..
March 14 at 10:51am · Like · 4
வே மதிமாறன் //இங்க தமிழ்தேசியம் எங்கண்ணே வந்துச்சு.//.
என்று கேட்டுவிட்டு, பிறகு //என்ன தமிழ்தேசியம் பேசுபவர்களுக்கு முற்போக்கு வேடம் போட்டு சாதிப்பற்றுடன் இருக்க தெரியவில்லை.. ஓபனா இருந்து மாட்டிக்குறாய்ங்க.. // என்று நீங்களே பதிலும் சொல்லியிருக்கிறீர்கள்.
காரணம் தமிழ்த் தேசியத்தின் பிறப்பே ஜாதியமாகத்தான் இருக்கிறது.
March 14 at 11:00am · Edited · Like · 5
Bala Cartoonist Bala //காரணம் தமிழ்த் தேசியத்தின் பிறப்பே ஜாதியமாகத்தான் இருக்கிறது.//
அண்ணே அதுலதான் பிரச்னையே.. தமிழ்தேசியம் மட்டுமல்ல.. இந்தியாவில் எல்ல தேசியமும் சாதியாகத்தான் இருக்கிறது..
நான் ரெண்டு களவாணிகளையும் சேர்த்து விமர்சிங்கனு சொல்றேன்.. ஆனா பாவம் நீங்க இன்னும் திராவிடம் பேசுபவர்களுக்கு சாதி இல்லைனு நம்புறீங்க..
என்ன பண்ண உங்க நம்பிக்கையை நான் கெடுக்க முடியாது..
நம்பிக்கைதானே எல்லாம்..
கல்யாண் ஜூவல்லர்ஸ்..
March 14 at 11:47am · Edited · Like · 2
வே மதிமாறன் //ஆனா பாவம் நீங்க இன்னும் திராவிடம் பேசுபவர்களுக்கு சாதி இல்லைனு// நான் எப்போது சொன்னேன்.
இது போன்று மோசடியாக பொய் சொல்லக்கூடாது.
March 14 at 11:01am · Like · 1
Bala Cartoonist Bala இந்தியாவில் பிற தேசிய இனங்களில் உருவான போராளிகள் நக்சல்பாரிகள் என எல்லோரும் சாதிப்பெயருடன் உலா வரும்போது தமிழர்கள் தான் திராவிடம் பேசிய பெரியாரின் வார்த்தைக்கு மரியாதைக்கொடுத்து குறைந்த பட்சம் பெயருக்கு பின்னாடி இருந்த சாதியை நீக்கி இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருந்தார்கள்.
பெரியார் திராவிடம் பேசினாலும்.. அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் தான்..
March 14 at 11:03am · Like · 3
வே மதிமாறன் உங்களைப் போன்றவர்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வைகோ, போன்றவர்களை விமர்சித்தால்தான் வந்து லைக் செய்கிறீர்கள்.
தமிழ்த்தேசியவாதிகளின் ஜாதிய உணர்வை விமர்சித்தால்… கண்டுகொள்வதில்லை.
அதற்கு பின்தான் இருக்கிறது ஜாதி அரசியல்கண்ணோட்டம் கொண்ட தமிழ்த்தேசியம்.
March 14 at 11:05am · Edited · Like · 3
Bala Cartoonist Bala //வே மதிமாறன்
//ஆனா பாவம் நீங்க இன்னும் திராவிடம் பேசுபவர்களுக்கு சாதி இல்லைனு// நான் எப்போது சொன்னேன்.
இது போன்று மோசடியாக பொய் சொல்லக்கூடாது.//
அண்ணே உங்களுக்கு சாதகமான பகுதிகளை எடுத்துப்போட்டு கேள்வி கேட்காதீங்க.. நீங்க நம்புறீங்கனு தான் எழுதியிருக்கிறேன்.
திராவிடம் பேசுபவர்கள் சாதியற்றவர்கள் என நீங்கள் நம்புவதால் தான் தமிழ்தேசியம்பேசுபவர்களை நோக்கி மட்டும் அதிகம் விமர்சிக்கிறீர்கள்..
அப்படி நம்பலனா சொல்லிருங்க.. மேட்டர் ஓவர்..
நான் அப்படி நம்பவில்லை.. இரண்டுபேரும் சாதிவிசயத்தில் களவாணிகள் தான் என்கிறேன்..
March 14 at 11:06am · Like · 2
ஜெர்ரி பாஸ்டின் · 9 mutual friends
சொந்த ஊரில் நிற்பதற்குமா ஜாதியைக் காரணம் சொல்வீர்கள் ?
March 14 at 11:07am · Like
வே மதிமாறன் நீங்கள் குறிப்பிட்டு இருக்கிற பகுதிகளில் இருக்கிற முரண்பாட்டைதான் சுட்டிக் காட்டினேன். அது எனக்கு சாதகமானது அல்ல. அதுதான் நீங்கள். உங்கள் அரசியல்.
ஆனால் நீங்களோ,
//திராவிடம் பேசுபவர்கள் சாதியற்றவர்கள் என நீங்கள் நம்புவதால் தான்// என்று நான் சொல்லாததை பச்சையாக பொய் சொல்கிறீர்கள்.
March 14 at 11:09am · Edited · Like · 2
Karthi Keyan · Friends with பாக்கியராசன் சே
வைகோ விருதுநகரில்[சிவகாசி] தொகுதியில் பலமுறை தோற்க என்ன காரணம்?
March 14 at 11:09am · Like
வே மதிமாறன் ஜாதி ஓட்டுகளினால் மட்டும் ஒருவர் ஜெயித்து விட முடியாது என்பதுான்தான் காரணம்.
March 14 at 11:13am · Like · 2
Kudukuduppai Kudukuduppai · 11 mutual friends
அது என்ன திராவிட/இந்திய தேசியங்கள் சாதியுடன் இருக்கலாம் தமிழ்த்தேசியம் இருக்ககூடாதா? சாதிகள் இல்லாமல் ஒரு தேசியமும் இல்லை
March 14 at 11:14am · Like
ஈரோடு தம்பி Karthi, it is because , Sivskaasi was a strong Congress base. Kaamraj and Naayakkars supporting Congress was the reason.
March 14 at 11:14am · Like
Kudukuduppai Kudukuduppai · 11 mutual friends
பெரும்பாண்மை சாதியினர் சாதி பார்த்து வாக்களிப்பதில்லை
March 14 at 11:15am · Like
Karthi Keyan · Friends with பாக்கியராசன் சே
மதிமாறன், அது உண்மை அல்ல அங்கு வெற்றியை தீர்மானிக்கும் அளவிற்கு அவர் சார்ந்த சாதியினர் இல்லை.
March 14 at 11:15am · Like
ஈரோடு தம்பி Vaiko used his Eelam visit in the 1989 MP election on DMK seat. but he was defeated by Kaalimuthu (admk + Congress).
March 14 at 11:16am · Like
வே மதிமாறன் Kudukuduppai Kudukuduppai ·
அது என்ன திராவிட/இந்திய தேசியங்கள் சாதியுடன் இருக்கலாம் தமிழ்த்தேசியம் இருக்ககூடாதா?//
ஜாதிகள் இருக்கலாமா கூடாதா என்பதுதான் கேள்வி? ஜாதிகள் இருப்பதுதான் 2000 வருசமா தெரியுமே?
March 14 at 11:17am · Like · 1
Karthi Keyan · Friends with பாக்கியராசன் சே
விருதுநகர்[சிவகாசி] தொகுதி என்பது இரு ஊர்கள் அல்ல தொகுதிகள்.
March 14 at 11:17am · Like
ஈரோடு தம்பி All the caste people vote for Vaiko in Sivakaasi/Virudhunagar constituency.
March 14 at 11:19am · Like
Karthi Keyan · Friends with பாக்கியராசன் சே
அந்த மக்களுக்கு நன்கு தெரியும் வைகோ வெற்றி பெற்றால் நிச்சயம் தமிழ் தேசியம் பேசியே காலம் கழிப்பார் என்று, அவரால் தங்கள் தொகுதிக்கு நிச்சயம் பலன் இருக்காது என்பதுவும் தெரியும்.
March 14 at 11:19am · Like
வே மதிமாறன் தமிழ் உணர்வு பீறிட்டுக் கிளம்புகிற திராவிட இயக்க எதிர்ப்பு தமிழ்த்தேசியவாதிகள் யாரும், விருதுநகர் மாவட்டத்தையே பட்டாசு ஆலை வைத்து சுறையாடுகிற மக்களையும் மண்ணயும் சுரண்டுகிற பச்சைத் தமிழர்களை பற்றி வாய்திறக்காமல் இருக்கிறார்களே அதற்குள் இருக்கிறது ஜாதிப் பாசமல்ல.. ஜாதி வெறி.
March 14 at 11:20am · Edited · Like · 6
வே மதிமாறன் பட்டாசு ஆலை பச்சைத் தமிழர்களுக்கு துணைபோகிற திராவிட இயக்க தலைவர்களைப் பற்றிகூட வாய்திறக்க மறுக்கிற திராவிட இயக்க எதிர்ப்பாளர்களிடம் இருப்பது தமிழ்த்தேசியமா? ஜாதி பாசமா?
March 14 at 11:23am · Edited · Like · 2
Karthi Keyan · Friends with பாக்கியராசன் சே
தமிழ் தேசியம் பேசும் எவருக்கும் விருதுநகர் தொகுதியில் ஆதரவு கிடைக்காது. அங்கு நான்கு வருடம் கல்லூரியில் கழித்த அனுபவத்தில் கூறுகிறேன். அந்த தொகுதியின் வெற்றி கூட்டணி மற்றும் ஒட்டைப்பிரிப்பதில்தான் உள்ளது.
March 14 at 11:23am · Like · 1
ஈரோடு தம்பி Mathi , pls understand. Rich Naadars own Match factories, printing press. Poor Naadars work for them. It is same for other castes in this seat. Where is the caste issue here ??
March 14 at 11:25am · Like
வே மதிமாறன் ஈரோடு தம்பி, தமிழில் எழுதினால் நல்லது. நிறையபேருக்கு புரியும். முயற்சி செய்யுங்கள்.
March 14 at 11:26am · Like · 1
ஈரோடு தம்பி All the poor workers vote for CPI…..now these Poors to vote for ADMK. Thats it.
March 14 at 11:26am · Like
Karthi Keyan · Friends with பாக்கியராசன் சே
தமிழ் தேசியம், திராவிடம் மற்றும் ஜாதிப்பாசம் அனைத்தும் அரசியல் எனும் புள்ளியில் இணைந்து பொருளாதார மற்றும் வாக்குவங்கி ஆதாய இலக்கை நோக்கி பயணிப்பதை அனைவரும் அறிவர். நீங்கள் இவற்றை பிரிக்க வேண்டாம்.
March 14 at 11:27am · Edited · Like
ஈரோடு தம்பி It is very difficult for me to type Tamil in mobile. How do you manage ??
March 14 at 11:28am · Like
Kudukuduppai Kudukuduppai · 11 mutual friends
ஜாதியை ஒழிப்பதெல்லாம் சும்மா பம்மாத்து வேலை, சமநிலை / பிரநிதித்துவம்தான் கொண்டுவரவேண்டும்.
March 14 at 11:29am · Like
வே மதிமாறன் Karthi Keyan நீங்களே கேள்வி கேட்டுக்கீறீங்க… நீங்களே பதிலும் சொல்லிக் கொள்கிறீர்கள். சம்மபந்தமில்லாமல் எனக்கு எதுக்கு ஆலோசனை அறிவுரையும் வேறு சொல்கிறீர்கள்.
March 14 at 11:30am · Like
Karthi Keyan · Friends with பாக்கியராசன் சே
உங்கள் பதில் ஏற்புடையது அல்ல என்பதை என் கருத்தின் மூலம் பதில் சொன்னேன். இங்கு எங்கும் அறிவுரை கூறவில்லை. அவ்வாறு தோன்றினால் அது உங்கள் புரிதல். நன்றி.
March 14 at 11:32am · Edited · Like
வே மதிமாறன் நீங்க குறிப்பிடுகிற எதையும் நான் கேட்கவே இல்லையே?
March 14 at 11:34am · Like
ஈரோடு தம்பி Mathi, Can we please go to the streets and ask people about the ideology of “Dravidam” and “Tamil Thesiyam”. We will not get the correct answer from 99% of the voters.
March 14 at 11:38am · Like · 1
ஈரோடு தம்பி I am telling the above for the past 5 years.
March 14 at 11:39am · Like
வே மதிமாறன் மக்கள் கிட்ட என்ன.. அத தீவிர பேசுறவங்க கிட்ட கேளுங்க. அவுங்களுக்கே தெரியாது.
March 14 at 11:40am · Like · 1
ஈரோடு தம்பி We have to see more comedy dramas in 2016. I am eagerly waiting for 2016.
March 14 at 11:45am · Like
வே மதிமாறன் தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களின் யோக்கியதையை பற்றி எழுதினால்.. உடனே திராவிடம் யோக்கியமா என்பதுதான் தமிழ்த் தேசியவாதிகளின் பதிலாக இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் யோக்கியதையை கடந்த 40 ஆண்டுகளாக அம்பலப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அதற்கு மாற்றாக பேசுகிற உன் கதை என்ன என்று சொல்லு என்றால், அத சொல்லத் தெரியல என்பதைவிடவும் சொல்றதுக்கு எதுவும் இல்ல.. ‘திராவிட இயக்கம் சரியில்லை’ இதைத் தவிர பெயரளவில்கூட சொல்லிக் கொள்வதைபோல் ஒன்றுமில்லை.
March 14 at 11:54am · Edited · Like · 2
வே மதிமாறன் ‘உன் ஜாதிய சொல்லு. நீ தமிழனா இல்லையா’ என்பதை சொல்கிறேன் என்பதாகதான் இருக்கிறது தீவிர தமிழ்த்தேசியம்.
சிலர் வெளிப்படையா கேட்கிறார்கள்.
பலர் அதையே தான உள்அரசியலா வைத்து இயங்குகிறார்கள்.
அப்படியானால் தன் ஜாதிக்காரனைப் பார்த்தால் இவர்கள் எப்படி பொங்குவார்கள்?
March 14 at 5:17pm · Edited · Like · 4
Kudukuduppai Kudukuduppai · 11 mutual friends
நானெல்லாம் வெளிப்படையாக ஜாதியத்தை ஆதரிக்கிறேன் வி.சி, பாமக கூட்டணி அரசியலை ஆதரிக்கிறேன்,
March 14 at 11:56am · Like
Kudukuduppai Kudukuduppai · 11 mutual friends
திராவிடம், தமிழ்த்தேசியம்னு போலி ஜாதியம் பேசுவதை விட உ.பி போல் நேரடி ஜாதி அரசியல் நல்லது
March 14 at 11:57am · Like
ஈரோடு தம்பி PMK and VCK should join together to win the political ground. This should improve their Social & Economic status.
March 14 at 12:11pm · Like
Devadoss Swaminathan ஈரோடு தம்பி யோசனை நல்லாத்தான் இருக்கு. இத கொஞ்சம் காடுவெட்டிக்கு போய் சொன்னா நல்லது.
March 14 at 1:10pm · Like · 1
அஜித் முல்லர் இவளவு ஆய்வு செய்து எழுதும் மதிமாறனுக்கு,வைக்கோவுக்கு சாதி உணர்வு இருக்கிறதென்பது தெரியாதா?.நம்பமுடியாத ஒன்று.
March 14 at 1:53pm · Like
தோழர் கலை வைகோ தமிழ்த்தேசியவாதியா..?!
March 14 at 2:33pm · Like
Kandasamy Vinayakam · 40 mutual friends
தோழர் கலை //நடிகைகளுக்கு பின்னால் சுற்றித் திரிந்தவர்களெல்லாம் தமிழ்த்தேசிய வாதிகள் என்றால் வைகோ தமிழ்த்தேசியவாதி இல்லைதான்
March 14 at 2:55pm · Like · 3
த. முத்துகிருஷ்ணன் · 215 mutual friends
திமுகவில் ஜாதியைக் கடந்து எந்த தொகுதியில் ஜாதி பார்க்காமல் வேட்பாளர்கள் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை மதிமாறன் விளக்குவாரா ?
March 14 at 3:56pm · Like
Venmani Mani · Friends with Sathish Kumar
மதிமாறன்..சாதி பற்று இல்லாத தமிழ் தேசியம் இல்லை. உண்மைதான். ஆனால் பெரியாரை ஏற்றுக் கொண்ட தி.க வில் சாதிப் பாசம் இல்லை என்கிறீர்களா?
March 14 at 4:12pm · Like · 1
Sempon Singai Irukirathu aanal intha paasam manithathai noki pegirathu
March 14 at 5:30pm · Like
Pethusamy Karnan · 4 mutual friends
திமுக வில் ஒரு முறையும் மதிமுக வில் ஒரு முறையும் தோற்றாரே வைகோ. அப்போது இந்த ஜாதிக்காரர்கள் எல்லோரும் வேறு நாட்டுக்கு /கண்டத்துக்கு போயிட்டாங்களா?
March 14 at 7:06pm · Like
தோழர் கலை தம்பி கவி.வினாயகம் கேட்டதற்கு பதில் கூறுங்கள்..? திராவிடகட்சி நடத்துபவர்தானே அண்ணாச்சி வைகோ..திராவிட அரசியலின் தொடர்ச்சியாகத்தானே அவர்தன்னை உருவகப்படுத்துகிறார்..
March 14 at 8:02pm · Like · 1
திராவிடப் புரட்சி பகுத்தறிவுவாதியின் கேள்வி!
March 14 at 9:56pm · Like
வைகோவை விமர்சித்தால், கருணாநிதி ஏன் மூன்று பொண்டாட்டி கட்டினார் என்று பதில்வினா எழுப்புகின்றனர் மதிமுக ரசிகர்கள்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கட அடிப்பொடிகளே!!!
வே மதிமாறன் தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களின் யோக்கியதையை பற்றி எழுதினால்.. உடனே திராவிடம் யோக்கியமா என்பதுதான் தமிழ்த் தேசியவாதிகளின் பதிலாக இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் யோக்கியதையை கடந்த 40 ஆண்டுகளாக அம்பலப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
அதற்கு மாற்றாக பேசுகிற உன் கதை என்ன என்று சொல்லு என்றால், அத சொல்லத் தெரியல என்பதைவிடவும் சொல்றதுக்கு எதுவும் இல்ல.. ‘திராவிட இயக்கம் சரியில்லை’ இதைத் தவிர பெயரளவில்கூட சொல்லிக் கொள்வதைபோல் ஒன்றுமில்லை.- அருமையான பதில்
Venmani Mani /என்ன சொல்ல வருகிறா? சாதி கலவரங்களை பெரியாரை ஏற்றுக் கொண்ட தி.க சாதி கலவரங்களை, வன்முறையை எதிர்க்கிறதா? அல்லது சாதி வெறியர்களுடன் இணைந்து கலவரத்தை , வன்முறையை நடத்துகிறார்கள் என்று சொல்கிறாரா?